Featured Posts

இஸ்லாமை முறிப்பவை (Part-1)

முஸ்லிம்களில் காணப்படும் சில நடவடிக்கைகள் இஸ்லாமை விட்டும் அவர்களை வெளியேற்றி விடுகிறது. பெரும்பாலோர் இதில் அலட்சியமாக இருக்கின்றனர். இது மறுமை வாழ்க்கைக்கு ஆபத்தானது. ஒரு மனிதனை இஸ்லாமை விட்டும் வெளியேற்றக் கூடிய மிக முக்கியமான பத்து காரியங்களில் மிகவும் தலையாய இரண்டு விசயங்களை இந்த வீடியோவில் மவ்லவி மன்சூர் மதனீ அவர்கள் விவரிக்கிறார்கள். இது பொதுவான ஒரு பயான் நிகழ்ச்சி என்பதை விட மிக முக்கியமான கல்வி சார்ந்த ஒரு …

Read More »

ஜின்களும் மலக்குகளும்

மலக்குகளின் அற்புதப் படைப்பு! மலக்குகள் யார்? அவர்களின் இயல்புகள் என்ன? பணிகள் என்னென்ன? மலக்குகளைப் படைத்ததில் அல்லாஹ்வின் வல்லமை மிக்க ஆற்றல்! ஜின்கள் உண்டா? அவர்களின் இயல்புகள் என்னென்ன? மனிதன் ஜின்களைக் காண முடியுமா? ஜின்களை வசப்படுத்த முடியுமா? ஜின்கள் மரணிப்பார்களா? முதலான கல்வி சார்ந்த உரை வழங்குபவர்: மவ்லவி மன்சூர் மதனீ நிகழ்ச்சி: 25-01-2013 குதைபியா சவுத் பார்க் அரங்கம் தமிழ் அழைப்புக்குழு, பஹ்ரைன் [audio:http://www.mediafire.com/file/ctr9276yvki33dq/Jinn_and_Angels.mp3] Download mp3 …

Read More »

திருநபி தினவிழா (மீலாதுந்நபி)

ரபியுல் அவ்வல் மாத சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் நூஹ் அல்தாஃபி நாள்: 18-01-2013 – வெள்ளி இடம்: இஸ்லாமிய அழைப்பகம், அல்பலத், ஜித்தா Download mp4 HD Video Size: 1 GB [audio:http://www.mediafire.com/file/gpt33625o57f3y6/meelad_nooh_altafi.mp3] Download mp3 Audio

Read More »

சுன்னாவும் சஹாபாக்களும் (தொடர்-3)

– இம்தியாஸ் யூசுப் ஸலபி நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டிய எந்தவொரு அமலையும் அப்படியே பின்பற்றுகின்ற பழக்கத்தினையும் தடைசெய்த ஒவ் வொரு விடயத்தை விட்டு ஒதுங்கிக் கொள்கின்ற செயற் பாட்டினையும் சஹாபாக்கள் மேற்கொண்டார்கள். இறைத்தூ தரின் எந்தவொரு அசைவும் நன்மை பயக்கக் கூடியதே என்பதை உளப்பூர்வமாக உணர்ந்திருந்ததே அதற்கான காரணமாகும்.

Read More »

சுன்னாவும் சஹாபாக்களும் (தொடர்-2)

– இம்தியாஸ் யூசுப் ஸலபி மார்க்கம் படிக்கும் வாய்ப்பை ஆண்கள் பெற்றுக் கொள்வது போல் தங்களுக்கும் அந்த வாய்ப்பை ஏற் படுத்தித்தர வேண்டும் என பெண்கள் கேட்டுக் கொண்டார்கள். உங்களிடம் எப்போதும் ஆண்களே மிகைத்து நிற்கிறார்கள். எனவே எங்களுக் கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள் என பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கென ஒரு நாளை வாக்களித்து அந்நாளில் அவர் களைச் சந்தித்து அவர்களுக்குப் போதனை …

Read More »

ஈமானிய இன்பம்

ரியாத் மாநகர தமிழ் தாஃவா ஒன்றியம் வழங்கும் மாதாந்திர தர்பியா நிகழ்ச்சி (ஸஃபர் 1434 ஹி) இடம்: இஸ்திராஹா லயாலில் உமுர் – அஸ்ஸுலை, ரியாத், சவூதி அரேபியா வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தாஃவா நிலையம்) வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் நிகழ்ச்சி ஏற்பாடு: Islamic Dawah Center — Old Sanaiyah Download mp4 HD Video Size: 1 …

Read More »

சுன்னாவும் சஹாபாக்களும் (தொடர்-1)

– இம்தியாஸ் யூசுப் ஸலபி நபி(ஸல்) அவர்களை நேரில் கண்டு ஈமான் கொண்டு -தோழமைக் கொண்டு- முஸ்லிம்களாக வாழ்ந்து இஸ்லாத்தில் மரணித்தவர்கள்”சஹாபாக்கள் எனப்படுவர். அல்குர்ஆனுக்கு விரிவுரையாகிய நபிகளாரின் சொல் செயல் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஹதீஸை -சுன்னாவை- ஏற்று பின்பற்றுவதில் சஹாபாக்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித் தார்கள். சிறிய விடயமானாலும் பெரிய விடயமானாலும் சுன்னா வைப் பின்பற்றுவது அல்லாஹ்வின் வஹீயை பின்பற்றுவதாகக் கருதினார்கள். உண்மையான கண்ணோட்டத்துடனேயே சுன்னாவை அணுகினார்கள்.

Read More »

நோயுறும் உள்ளமும் அதற்கான இஸ்லாமிய சிகிச்சை முறையும்

– அஷ்ஷேய்க் A.J.M மக்தூம் இஹ்ஸானி நமது உடம்பு நோயினால் பாதிப்புக்குள்ளாகுவது போன்று, நமது உள்ளங்களும் நோய்வாய்ப் படுகின்றன, முறையாக அதற்கான சிகிச்சைகள் வழங்கப் படாத போது, அவை சீரழிந்து விடும் வாய்ப்புள்ளது.உள்ளத்தில் நோய் உண்டாகுவதை பின்வரும் இறைவசனம் உறுதி செய்கிறது.

Read More »

வாழ்வின் சிரமங்களும் அவற்றுக்கான இஸ்லாமிய தீர்வுகளும்

– அஷ்ஷேய்க் A.J.M மக்தூம் இஹ்ஸானி மறுமை வாழ்வுக்கு தயார் செய்து கொள்ளும் பொருட்டு இவ்வுலக வாழ்வை அளித்துள்ள இறைவன் இவ்வாழ்வு முழுவதும் சோதனையாகும் என்பதை அல் குர்ஆன் வாயிலாக எமக்கு தெளிவு படுத்தியுள்ளான். எனவே இந்த வாழ்வில் செல்வ செழிப்பு, பிணிகள், சிரமங்கள், துயரங்கள், வறுமை, குழப்பம், வன்முறை, கலகம், அச்சுறுத்தல், அடக்குமுறைகள், மலை, வெள்ளம், காற்று போன்ற இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட என்னிலையை நாம் கடந்து செல்ல …

Read More »

“வாரிசுரிமைச் சட்டங்கள்” – சொத்தில் பங்குதாரர்கள் எவர்?

ரியாத் மாநகர தமிழ் தாஃவா ஒன்றியம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (ஸஃபர் 1434 ஹி) இடம்: இஸ்திராஹா லயாலில் உமுர் – அஸ்ஸுலை, ரியாத் – சௌதி அரேபியா தலைப்பு: வாரிசுரிமை சட்டங்கள் – சொத்தில் பங்குதாரர்கள் யார்? யார்? வழங்குபவர்: மவ்லவி ரம்ஸான் ஃபாரிஸ் மதனீ அழைப்பாளர், அர்-ரவ்ழா தஃவா நிலையம், ரியாத் வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் நிகழ்ச்சி ஏற்பாடு: Islamic Dawah …

Read More »