Featured Posts
Home » Tag Archives: வரலாறு (page 4)

Tag Archives: வரலாறு

ஷியா – ஒரு வரலாற்றுப் பார்வை

அல்-ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (ரபியுல் ஆகிர்-1433) நாள்: 24-02-2012 (வெள்ளிக்கிழமை) இடம்: அல்-ஜுபைல் தாஃவா நிலைய பள்ளி வளாகம் வழங்குபவர்: மௌலவி முஹம்மத் மன்சூர் மதனீ Part-1 Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/vzbquczv4g31k89/history_of_shiya_mansour_madani_p1.mp3] Download mp3 audio Part-2 Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/cta8a0iv3vjm607/history_of_shiya_mansour_madani_p2.mp3] Download mp3 audio

Read More »

அபூபக்கர் ஸித்திக் (ரழி) அவர்களின் தியாக வாழ்வு

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அனைத்து தமிழ் அழைப்பு குழு – பஹ்ரைன் Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/ysp1ij3iw3s9xkp/abubakkar_bahrain_azhar.mp3] Download mp3 audio

Read More »

யார் அந்த மஹதி? (வரலாற்று பின்னணிகளுடன்..)

அல்-ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: சகோதரர் அப்துல் கபூர் – அல்-ஜுபைல் நாள்: 23-12-2010 இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலீப் (ரழி) பள்ளி வளாகம் நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு Download video – Size: 154 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/451t5ffcvb23g63/who_is_that_mahdi.mp3] Download mp3 audio – Size: 41.2 MB

Read More »

ரஹீக் – முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

அர்ரஹீக்குல் மக்தூம் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு உலகளாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல் ஆசிரியர்: இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான் முபாரக்பூரி தமிழில்: மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி தமிழ் வெளியீடு: தாருல் ஹுதா புத்தக வடிவம் (eBook):  Size: 1.74 MB முழு புத்தகத்தையும் படிக்க Read in PDF முழு புத்தகத்தையும் பதிவிறக்கம் செய்ய Download ஆடியோ வடிவம் (MP3): Download …

Read More »

இஸ்ரவேலர்களும் காளைக் கன்றின் பொற்சிலையும்!

இப்பதிவு சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா? என்ற தலைப்பின் துணைப் பதிவு ஆகும். இறை தூதர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) (மோசே தீர்க்கதரிசி) தவ்றாத் என்னும் இறைநூலைப் பெற்றுக் கொள்வதற்காக சினாய் மலைக்கு சென்றிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் காளைக்கன்றின் சிலையை வணங்கினர். காளைக் கன்றின் பொற்சிலையை உருவாக்கி சிலை வணக்கத்தின்பால் அவர்களைத் தூண்டியது ‘சாமிரி’ என்ற பொற்கொல்லன் என்று குர்ஆன் கூறுகிறது. ஆனால் பைபிள் இதற்கு மாறாக மோசேயின் …

Read More »

சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா?

திருக்குர்ஆனில் சரித்திர தவறா? (பகுதி – 2) ” அதன் முன்னாலும், அதன் பின்னாலும் அசத்தியம் அதனிடம் வந்து சேராது – ஞானமுள்ள புகழுக்குரியவனிடமிருந்து (அது) இறக்கி வைக்கப்பட்டதாகும்” (திருக்குர்ஆன் 41:42) சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா? கிறிஸ்தவர்களின் விமர்சனம்:

Read More »

உம்மு ஸுலைம்(ரலி) அவர்கள்

இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற பெண்மனிகளில் உம்மு சுலைம்(ரலி) அவர்களும் ஒருவராவார். இவர்கள் ஈமானிய உணர்வும், உறுதியும், அறிவும், ஆற்றலும், வீரமும், ஒப்பற்ற ஒழுக்க மாண்புகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அன்னையவர்கள், ஒரு தாயாகவும் தாயியாகவும் மட்டுமின்றி இஸ்லாத்திற்க்காகப் போராடும் வீராங்கனையாகவும் திகழ்ந்தார்கள்.

Read More »

[ரஹீக் 008] – அறியாமைக் கால அரபியச் சமுதாயம்

இதுவரை அரபிய தீபகற்பத்தில் நிலவிய அரசியல் மற்றும் மதக் கோட்பாடுகளை அறிந்தோம். இப்போது அதன் சமூக அமைப்பு, பொருளாதாரம் மற்றும் பண்பாடுகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம். சமுதாய அமைப்பு அரபியர்களில் பலதரப்பட்ட வகுப்பினர் இருந்தனர். அவர்களில் உயர்மட்ட குடும்பங்களில் ஆண்கள் தனது குடும்பப் பெண்களுடன் உயர்வான நடத்தையைக் கொண்டிருந்தார்கள். அக்குடும்பங்களில் பெண்கள் சுய அதிகாரத்துடனும் கௌரவத்துடனும் திகழ்ந்தனர். பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வாளேந்தி …

Read More »

[ரஹீக் 007] – அரபியர்களின் சமய நெறிகள்

நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சந்ததியினர் மக்காவில் குடியேறி அரபிய தீபகற்பம் முழுவதிலும் பரவிய காலம்தொட்டு அரபியர்களில் பெரும்பாலோர் இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தை முழுமையாகக் கடைபிடித்து வந்தனர். காலங்கள் செல்லச் செல்ல அல்லாஹ்வின் வழிகாட்டல்களையும் போதனைகளையும் சிறிது சிறிதாக மறக்க ஆரம்பித்தனர். எனினும், அவர்களிடையே ஓரிறைக் கொள்கையும் மார்க்கத்தின் உயர்ந்த நெறிகளும் ஓரளவு நிலைத்திருந்தன. குஜாஆ கோத்திரத்தின் …

Read More »

[ரஹீக் 006] – அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்

நபி (ஸல்) அவர்கள் தங்களது ஏகத்துவ அழைப்பைத் தொடங்கிய காலகட்டத்தில் அரபிய தீபகற்பத்தில் ஆட்சி செய்தவர்கள் இரு வகையினராக இருந்தனர். 1) முடிசூட்டப்பட்டவர்கள்: ஆனால் இவர்களில் பலர் தனித்து இயங்கும் சுதந்திரம் பெறவில்லை. மாறாக, ஒரு பேரரசுக்குக் கீழ் கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருந்தனர். 2) குடும்பம் மற்றும் கோத்திரங்களின் தலைவர்கள்: முடிசூட்டப்பட்ட அரசர்களுக்குரிய தனித்தன்மையும் உரிமையும் இவர்களுக்கும் இருந்தன. இவர்களில் பெரும்பாலோர் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டனர். மற்றும் சிலர் ஏதாவது …

Read More »