Featured Posts
Home » Tag Archives: குறை

Tag Archives: குறை

ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-03

-மவ்லவி யூனுஸ தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- இதற்கு முன் இரண்டு இதழ்களில் பொதுவாக பிறரை குறைகாண முடியாது, இழிவாக பேச முடியாது அப்படி மீறி பேசுபவர்கள் அல்லாஹ்வுடைய தண்டனைக்குரியவர்கள் என்பதையும், மேலும் பிறரை குத்திக்காட்டி அவர்களின் குறைகளை எடுத்துக் காட்டலாம் என்பதற்காக அவர்களால் வைக்கப்படும் ஹதீஸை பிழையாக விளக்கம் கொடுத்து, தனது தவறை நியாயப்படுத்த முனைவதையும் சுட்டிக் காட்டியிருந்தோம். இந்த இதழில் பீஜேயால் எந்த அளவிற்கு ஸஹாபாக்கள் கொச்சைப் …

Read More »

ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-02

எழுதியவர்: மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (ஆசிரியா் சத்தியக் குரல் மாத இதழ், இலங்கை) சென்ற இதழில் ஒரு மனிதரை தரைக் குறைவாகவோ, குத்திக் காட்டியோ, அல்லது மானபங்கப் படுத்தும் அளவிற்கு இழிவாக பேசக் கூடாது. மேலும் பிறர் மீது நல்லெண்ணம் வைக்க வேண்டும், ஈமான் கொண்ட மக்களுக்கு மத்தியில் மானக் கேடான விடயங்கள் பரவ வேண்டும் என்று பிரியப்படக் கூடாது, பிறர் குறைகளை துருவி, துருவி ஆராயக் கூடாது போன்ற …

Read More »

85. பாகப் பிரிவினைச் சட்டங்கள்

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6623 அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நான் (என்) அஷ்அரீ குலத்தாரில் ஒரு குழுவினருடன் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, (எங்களையும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை’ …

Read More »

52.சாட்சியங்கள்

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2637 இப்னு ஷிஹாப்(ரஹ்) அறிவித்தார். உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்), இப்னுல் முஸய்யப்(ரஹ்), அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்) மற்றும் உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) ஆகியோர் எனக்கு (மக்கள் சிலர்) ஆயிஷா(ரலி) அவர்களை (அவதூறு பேசியது) பற்றிய ஹதீஸை அறிவித்தார்கள். ஒருவர் அறிவித்த ஹதீஸ் மற்றவர் அறிவித்த ஹதீஸை உறுதிப்படுத்துவதாக இருந்தது. ‘அபாண்டப் பழி சுமத்தியவர்கள் தாங்கள் பேசிய அவதூறுகளையெல்லாம் சொன்னபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் …

Read More »

21.தொழுகையில் செய்யும் பிற செயல்கள்

பாகம் 2, அத்தியாயம் 21, எண் 1198 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் என் சிறிய தாயார் மைமூனா(ரலி)யின் வீட்டில் ஓர் இரவு தங்கினேன். ஒரு தலையணையின் அகலப்பகுதியில் படுத்துக் கொண்டேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவி (மைமூனா)வும் அந்தத் தலையணையின் நீளப்பகுதியில் படுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை அல்லது அதற்குச் சற்று முன்புவரை அல்லது அதற்குச் சற்றுப் பின்பு வரை தூங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்து அமர்ந்தார்கள். …

Read More »