Featured Posts
Home » Tag Archives: SLTJ (page 8)

Tag Archives: SLTJ

ஹதீஸ் மறுப்புக்கு முட்டுக்கொடுக்கும் வாதங்களும், தக்க பதில்களும்: Part 2

முன்னால் SLTJ அழைப்பாளார் சகோ சதாத் SLTJ வாதம் 3: பிற்காலத்தில் ஹதீஸ்களில் பல கலப்படங்கள் நுழைந்தன. ஆனால், குர்ஆனில் அப்படி நடக்கவில்லை. எனவே இரண்டின் பாதுகாப்பும் ஒரே அளவானதல்ல. எனது பதில்: இதுவும் ஒரு தப்பான வாதம். தாபிஈன்களின் காலம் தொடக்கம் ஹதீஸ்களுக்குள் ஷைத்தான் ஊடுவி, அதை மாசு படுத்த முயற்சித்தது உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது. இது எவ்வளவு தூரத்துக்கு உண்மையோ, இதே போன்ற உண்மை …

Read More »

ஹதீஸ் மறுப்புக்கு முட்டுக்கொடுக்கும் வாதங்களும், தக்க பதில்களும்: Part 1

முன்னால் SLTJ அழைப்பாளார் சகோ சதாத் குர்ஆனுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறதோ, அதே அளவு முக்கியத்துவம் தான் ஹதீஸுக்கும் அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது. இரண்டுக்கும் ஒரேயளவு முக்கியத்துவம் இருப்பதனால், இரண்டையும் ஒரே அளவில் பாதுகாப்பதும் கட்டாயமாக இருக்கிறது. அதனால் தான் அல்லாஹ் குர்ஆனை எந்த அளவுக்குப் பாதுகாத்திருக்கிறானோ, அதே அளவுக்கு ஹதீஸையும் பாதுகாத்திருக்கிறான். இதற்கான ஆதாரங்களை ஏற்கனவே சென்ற தொடரில் பார்த்தோம். குர்ஆன் …

Read More »

பீஜே வழிதவறியதற்கான அடிப்படைக் காரணம்

முன்னாள் SLTJ அழைப்பாளர் சாதாத் முன்னுரை: இந்தப் பாகத்தில் பிரத்தியேகமாக சகோதரர் பீஜேயின் பெயர் குறிப்பிடப்பட்டுத் தான் விமர்சனம் எழுதப் பட்டிருக்கிறது. இதற்கான காரணம், இந்த ஜமாஅத்துக்குள் நான் குற்றம் சாட்டும் வழிகேடுகள் நுழைந்ததற்கு அடிப்படைக் காரணமே சகோதரர் பீஜேயின் ஆரம்ப கட்ட ஆய்வுகள் தாம். அந்த அடிப்படையில், இந்த ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு உண்மையான சொந்தக்காரன் அவராக இருப்பதனால் தான், இதிலிருக்கும் அடிப்படைப் பிரச்சினையை சுட்டிக்காட்டும் பொருட்டு அவர் …

Read More »

ஆர்ப்பாட்டங்களும், பெண்களும்!

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர், இலங்கை) இன்றைய உலகில் தனது உரிமைகளை அல்லது சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைக் காணலாம். இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒவ்வொரு விதங்களில் நடைப்பெற்று வருவதையும் காணலாம். சிலர் உண்ணாவிரதம் என்ற பெயரிலும்,

Read More »

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? (Dr. அஷ்ரஃப்)

மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நாள்: 15-09-2006  –  இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனாயியா, ஜித்தா மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ (தலைப்பு: நிகழ்ச்சியின் நோக்கம்) சிறப்புரை: மௌலவி டாக்டர் அஷ்ரஃப் ஹதீஸ் கலை வல்லுனர் மற்றும் பேராசிரியர், மன்னர் காலித் பல்கலைக்கழகம், அப்ஹா, சவுதி அரேபியா

Read More »

அல்குர்ஆனும் ஸஹீஹான ஹதீஸ்களும்

அல்குர்ஆனும் ஸஹீஹான ஹதீஸ்களும் நாள்: 16.12.2006, கோவை – வழங்குபவர்: மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி

Read More »

முத்திரைப் பதித்த முன்மாதிரி

முத்திரைப் பதித்த முன்மாதிரி மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி

Read More »