Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ (page 19)

பீஜே/ததஜ

முஃதஸிலா வழியில் செல்வோர்

بسم الله الرحمن الرحيم ஆசிரியர்: மவ்லவி அப்பாஸ் அலி MISc (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் ஆய்வாளர்) – [இக்கட்டுரையின் மின் புத்தகத்தை (PDF eBook) பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்] – தனக்குப்பின் இஸ்லாமிய சமுதாயத்தில் பலப்பிரிவுகளும் கூட்டங்களும் தோன்றும் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தான் வாழும் போதே முன்னறிவிப்புச் செய்தார்கள். அவர்கள் கூறியது போன்று நபி(ஸல்) அவர்களுக்குப் பின் பல வழிகெட்ட கூட்டங்கள் …

Read More »

நபித்தோழர்களை கண்ணியப்படுத்துவோம்

வழங்குபவர்: மவ்லவி K.L.M.இப்ராஹீம் மதனீ நிகழ்ச்சி: இஸ்லாமிய சிறப்பு மாநாடு, ஜித்தா, இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம் அருகில், ஸனய்யியா, ஜித்தா, நாள்: 17.04.2015 வெள்ளி மாலை நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/uo47dflzmipb2n6/companions_dignity-KLM.mp3]

Read More »

சூனியம் ஓர் ஆய்வு (-மவ்லவி அப்பாஸ் அலி MISc – ஜித்தா சிறப்பு மாநாடு)

வழங்குபவர்: மவ்லவி அப்பாஸ் அலி MISc நிகழ்ச்சி: இஸ்லாமிய சிறப்பு மாநாடு, ஜித்தா, இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம் அருகில், ஸனய்யியா, ஜித்தா, நாள்: 17.04.2015 வெள்ளி மாலை நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா Download mp3 Audio – 64kbps – சுருக்கப்பட்ட ஃபைல் (small size) Download mp3 Audio – 128kbps – மிகத் தெளிவானது …

Read More »

TNTJ ஜித்தா கிளை சகோதரர்களுக்காக நடைபெற்ற, சிறப்பு கேள்வி-பதில் நிகழ்ச்சி

ஜித்தா TNTJ சகோதரர்களுக்கான சிறப்பு கேள்வி-பதில் நிகழ்ச்சி பதிலளிப்பவர்: மவ்லவி அப்பாஸ் அலி Misc (முன்னாள் TNTJ ஆய்வாளர்) நாள்: 20.04.2015 திங்கள் (இரவு 7.30 முதல்) இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு: இஸ்லாம்கல்வி.காம் நன்றி: TMC Live Telecast பாகம்-1: ஒப்பந்தம் மற்றும் நிகழ்ச்சி அறிமுகம் ஒப்பந்தம் தொடர்பான விளக்கம் TNTJ ஜித்தா கிளை சார்பாக: சகோ. முனீப் ஒப்பந்தம் மற்றும் …

Read More »

அகீதா விடயங்கள் ஆய்வுக்குட்பட்டவை அல்ல

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அகீதா (நம்பிக்கை), மறைவான விடயங்கள் தொடர்பான குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் சொல்லும் செய்திகள் ஆய்வுக்குரியவை அல்ல. அவை அப்படியே நம்பி ஏற்கப்பட வேண்டியவையாகும். அகீதா விடயங்களில் ஆய்வுகள் செய்வது வழிகேட்டை உருவாக்கக் கூடியதாகும். அல்குர்ஆன் மறைவான விடயங்கள் பற்றிக் கூறும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “அலிஃப், லாம், மீம்.” “இது வேதமாகும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. …

Read More »

வெற்றி பெறும் கூட்டம்

வழங்குபவர்: மவ்லவி அப்பாஸ் அலி நாள்: 14.03.2015 இடம்: காரைக்கால் வெளியீடு: இஸ்லாமிய தஃவா நிலையம் (KIDC) Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/mf581wwb7cu0zw4/வெற்றி_பெரும்_கூட்டம்-Abbas_Ali.mp3]

Read More »

ஸலஃபுகளும் அதைச் சூழ உள்ள குழப்பங்களும்

ஸலஃபுகள் பற்றிய சர்ச்சைகளுக்கு விளக்கம் வழங்குபவர்: டாக்டர் U.M.M. நுபார் ஃபாரூக் (அழைப்பாளர், தலைவர் அத்தார் அஸ்ஸலஃபியா, இலங்கை) நாள்: 31.03.2006 இடம்: தஃவா சென்டர், அபூபக்கர் சித்தீக் பள்ளி வளாகம், ஜுபைல் வீடியோ மற்றும் எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் Published: May 7, 2007 Republished: Mar 21, 2015

Read More »

தவ்ஹீத் வாதிகளே! வாதப்பிரதிவாதங்களைக் களைந்து அகீதாவில் தெளிவுபெற முன்வாருங்கள்?

بسم الله الرحمن الرحيم எமது நாட்டில் ஏகத்துவத்தைத் தம் உள்ளங்களில் சுமந்து கொண்ட ஒரு சமூகம் திசைமாறிச் சென்று கொண்டிருப்பதை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிந்து வருகின்றோம். ஒரு புறத்தில் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிலர் தம்முடைய பணியின் முதற்கடமை என்னவென்று புரியாமல் மக்களைக் கருத்து வேறுபாடுகளைக் கொண்டு வழி நடாத்திக் கொண்டு செல்வதைப் பார்த்திருப்பீர்கள். மறு புறத்தில் இத்தகைய அழைப்பாளர்களின் திருவிளையாடலில் …

Read More »

சூனியம் தொடர்பான கேள்வி-பதில் நிகழ்ச்சி (ததஜ சகோதரர்களுக்காக)

சூனியம் தொடர்பான கேள்வி-பதில் நிகழ்ச்சி – (TNTJ/ததஜ சகோதரர்களுக்காக) வழங்குபவர்: மவ்லவி H. ஹஸன் அலீ உமரீ இடம்: நிஜாம் மஹால், காதர் சுல்தான் வீதி, காரைக்கால் நாள்: 14/10/2014, செவ்வாய் மாலை

Read More »

குர்ஆன் சுன்னாவை விளங்க சஹாபாக்களின் (சலஃபுகளின்) விளக்கம் அவசியம்

குர்ஆன் சுன்னாவை விளங்க சஹாபாக்களின் (சலஃபுகளின்) விளக்கம் அவசியம் வழங்குபவர்: மவ்லவி H. ஹஸன் அலீ உமரீ இடம்: நிஜாம் மஹால், காதர் சுல்தான் வீதி, காரைக்கால் நாள்: 14-10-2014 செவ்வாய் மாலை

Read More »