Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா (page 19)

அகீதா

[02/17] மின்ஹாஜுல் முஸ்லிம்: அகீதா – அல்லாஹ்வை நம்புதல்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ மிஸ்காத் பின் அஸ்வத் (ரழி) வளாகம் நாள்: 06-05-2015 மின்ஹாஜ் முஸ்லிமீன் – முஸ்லிமின் அடிப்படைகள் அகீதா – அல்லாஹ்வை நம்புதல் (தொடர்-2) ஆசிரியர்: முஜாஹித் இப்னு ரஸீன் ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 audio

Read More »

இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் நவீன சவால்கள்

றாபிதது அஹ்லிஸ் ஸுன்னா வழங்கும் மட்டக்களப்பு மாவட்ட ஈமானிய எழுச்சி மாநாடு இடம்: அல் மர்கஸுல் இஸ்லாமி ஏறாவூர் நாள்: 22-04-2016 வெள்ளிக்கிழமை இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் நவீன சவால்கள் மவ்லவி S.H.M. இஸ்மாயில் சலஃபி Courtesy: Islamic Media City Download mp3 audio

Read More »

அகீதாவைப் பாதுகாக்க கொள்கை உறுதி வேண்டும்

இஸ்லாம் உறுதியான கொள்கைக் கோட்பாடுகளின் மீது கட்டியெழுப்பப்பட்ட மார்க்கமாகும். இஸ்லாமிய அகீதா கோட்பாடு என்பது ஈமானுடன் சம்பந்தப்பட்டதாகும். இந்த அகீதாவைச் சிதைத்து சின்னாபின்னமாக்குவதையே இஸ்லாத்தின் எதிரிகள் குறியாகக் கொண்டிருந்தனர். இதே போன்று இஸ்லாமிய அகீதா சிதைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் நபித்தோழர்களும் இஸ்லாமிய உலகு ஈன்றெடுத்த அறிஞர் பெருமக்களும் உயிராயிருந்தனர். நபி(ச) அவர்களின் மரணத்தின் பின்னர் சில பொய்யர்கள் தம்மையும் நபி என வாதிட்டனர். அவர்களுக்குப் பின்னாலும் மக்கள் கூட்டம் மந்தைக் …

Read More »

தவ்ஹீத் பெயரால் இஸ்லாமிய அகீதா-விற்கு அச்சுறுத்தல்

தவ்ஹீத் வாதிகளுக்கு சோதனைகளில் மிக பெரிய சோதனையாக தவ்ஹீத் வாதிகள் என்ற பெயரில் இஸ்லாமிய அடிப்படைகளை தகர்தெரியும் செயல் செய்யக்கூடியவர்கள் மூலம்தான். இஸ்லாமிய அடிப்படை (ஈமான்) நம்பிக்கையான அல்லாஹ்வை நம்புவது, அவனது மலக்குமார்களை நம்புவது, அவன் இறக்கிய வேதங்களை நம்புவது, அவனது தூதர்களை நம்புவது, மறுமை நாளை நம்புவது மற்றும் கலா வல் கத்ர் இந்த ஆறு விஷயங்கள்தான். இந்த ஆறு விஷயங்களில் 5 விடயங்களில் சந்தேகத்தை ஏற்படுத்த கூடியவர்கள் …

Read More »

[01/17] மின்ஹாஜுல் முஸ்லிம்: அகீதா – அறிமுகம் (தொடர்-01)

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ மிஸ்காத் பின் அஸ்வத் (ரழி) வளாகம் நாள்: 29-04-2015 மின்ஹாஜுல் முஸ்லிம் – முஸ்லிமின் அடிப்படைகள் அகீதா – அறிமுகம் (தொடர்-1) ஆசிரியர்: முஜாஹித் இப்னு ரஸீன் ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 audio | Listen mp3 audio

Read More »

தஸ்ஹீலுல் அகீதா அல்இஸ்லாமிய்யா (முக்தஸர்) – 12 தொடர்கள்

இஸ்லாமிய கல்வி குழுமம் வழங்கும் தொடர் கல்வி வகுப்பு தஸ்ஹீலுல் அகீதா அல்இஸ்லாமிய்யா (முக்தஸர்) வழங்குபவர்: ஷைக் முபாரக் மஸ்வூத் மதனீ பாகம்-1: Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/vrrljbei74wz90h/001_IKK_Class_Aqeedah01.mp3] பாகம்-2: Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/qgd8jy4d6rbdbu3/002_IKK_Class_Aqeedah02.mp3] பாகம்-3: Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/z1bpcczv126lugs/003_IKK_Class_Aqeedah03.mp3] பாகம்-4: Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/dnuf40bjdpt2elg/004_IKK_Class_Aqeedah04.mp3] பாகம்-5: Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/2nska2bc6m0k115/005_IKK_Class_Aqeedah05.mp3] பாகம்-6: Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/d3edjfmh2hnxr06/006_IKK_Class_Aqeedah06.mp3] பாகம்-7: Download mp3 Audio …

Read More »

அகீதாவுக்கும் அடிப்படைகளுக்கும் முரண்பட்ட செய்திகள்

தஃவா களத்திலுள்ள பல ஜமாஅத்துகளின் இஸ்லாமிய அகீதாவுக்கும் அடிப்படைகளுக்கும் முரண்பட்ட செய்திகள் வழங்குபவர்: அஷ்ஷைஃக் அப்துல் வதூத் ஜிஃப்ரி, இரண்டு நாள் அழைப்புப் பணி பயிற்சி பட்டறை, நாள்: 15.05.2015, இடம்: ஸனய்யியா அழைப்பு மையம், ஜித்தா, Download mp3 Audio – 64kbps – சுருக்கப்பட்ட ஃபைல் (small size) Download mp3 Audio – 128kbps – மிகத் தெளிவானது (big size) [audio:http://www.mediafire.com/download/qsdcsuync0x2ium/அகீதாவுக்கும்_அடிப்படைகளுக்கும்_முரண்பட்ட_செய்திகள்-Jifri-128kbps.mp3]

Read More »

அகீதாவைக் காப்போம்

வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சிறப்பு சன்மார்க்க ஒன்று கூடல் நாள்: 29.03.2015 ஞாயிறு இடம்: வெலிகம அல்-இஹ்ஸான் ஜும்ஆ மஸ்ஜித்

Read More »

அகீதா விடயங்கள் ஆய்வுக்குட்பட்டவை அல்ல

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அகீதா (நம்பிக்கை), மறைவான விடயங்கள் தொடர்பான குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் சொல்லும் செய்திகள் ஆய்வுக்குரியவை அல்ல. அவை அப்படியே நம்பி ஏற்கப்பட வேண்டியவையாகும். அகீதா விடயங்களில் ஆய்வுகள் செய்வது வழிகேட்டை உருவாக்கக் கூடியதாகும். அல்குர்ஆன் மறைவான விடயங்கள் பற்றிக் கூறும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “அலிஃப், லாம், மீம்.” “இது வேதமாகும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. …

Read More »

அகீதாவுக்கு ஏன் முன்னுரிமை வழங்க வேண்டும்?

بسم الله الرحمن الرحيم அகீதா என்பது ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் இருக்க வேண்டிய அத்தியவசியமான ஒரு பாடமாகும். எந்தவொரு உள்ளத்தில் அகீதாவுக்கு இடமில்லையோ அந்த உள்ளம் பாழாகி வெற்று உள்ளமாகவே அது காணப்படும். அகீதா என்பது ஒரு முஸ்லிம் நம்பிக்கை கொள்ள வேண்டிய விடயங்களை உரிய முறையில் தனது ஆழ்ந்த மனதில் நம்பிக்கை கொண்டு அதில் எவ்வித சந்தேகமும் கொள்ளாமல் அந்த நம்பிக்கையின் பிரகாரம் தனது வாழ்க்கையை அமைத்துக் …

Read More »