Featured Posts

ஷிர்க்

சமூகத்தீமைகளில் முதன்மையானது (பாகம்-1)

சமூக தீமை ஒழிப்பு பிரச்சார பொதுகூட்டம் இடம்: ஹமீதியா திடல் (கொடிமரம்) தென்காசி நாள்: 14-04-2013 சிறப்புரை: ஷேக் அலி பிர்தவ்ஸி, முதல்வர் தாஃவா சென்டர் காயல்பட்டினம் நிகழ்ச்சி ஏற்பாடு: மஸ்ஜித் தவ்ஹீத் (JAQH) தென்காசி சமூகத்தில் எத்தனையோ வகையான தீமைகள் உலாவருகின்ற சூழலில் அந்த தீமைகளில் முதன்மையானவை எது? அது எவ்வாறு நம்மை பாதிக்கும் என்பதனை கட்டாயம் ஒவ்வொரும் அறிந்திருக்க வேண்டும் இல்லையெனில் நம்மை அறியாமல் நாம் அதில் …

Read More »

தடுக்கப்பட்டவை

தொகுப்பு : அஷ்ஷைக் முஹம்மது ஸாலிஹ் அல்முனஜ்ஜித் மேற்பார்வை: அல்லாமா அஷ்ஷைக் அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் தமிழில் : எம். முஜீபுர் ரஹ்மான் உமரீ அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் கப்ர் வழிபாடு அல்லாஹ் அல்லாதவருக்காகப் பலியிடல் சூனியம், குறி, ஜோஸியம் பார்த்தல் தாயத்து தகடுகளில் பயன் இருப்பதாக நம்புதல் அல்லாஹ் அல்லாதவைகள் மீது சத்தியம் செய்தல் தொழுகையில் அமைதியின்மை தொழுகையில் இமாமை முந்துதல் வெறுக்கத்தக்க வாடையுடன் பள்ளிக்கு …

Read More »

மஸ்ஜிதுந் நபவியில் நபிகளார் (ஸல்) அடக்கம் செய்யப்பட்டார்களா?

-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி “மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது எனவே அல்லாஹ்வுடன் எவரையும் அழைக்காதீர்கள். (72:18) என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். அல்லாஹ்வுக்குச் சொந்தமான மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கே சுஜூத் செய்யவேண்டும். அவனிடமே சரணடைய வேண்டும். அல்லாஹ்வுக்குச் சொந்தமான வணக்கங்களில் வேறு எவரையும் கூட்டுச் சேர்க்கக் கூடாது.

Read More »

பள்ளிவாசல்களில் கப்றுகள் கட்டலாமா?

-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி ஒரு மனிதனை கப்ரில் அடக்கம் செய்த பின் அந்த கப்ரைஅடையாளம் காட்டு வதற்காக ”ஒரு சாண் அளவுக்கு” மட் டுமே உயர்த்துவதற்க இஸ்லாத்தில் அனுமதியுண்டு. அதற்கு மேல் கப்ரை உயர்த்தக் கூடாது. கப்ரை கட்டக்கூடாது. கப்ரின் மேல் எழுதுவதோ அல்லது பூசுவதோ கூடாது. உயர்த்தப்பட்ட கப்ருகளை உடை த்து தரைமட்டமாக்குமாறு நபி (ஸல்) கட்ட ளையிட்டுள்ளார்கள். நூல் அபூதாவூத்) எனவே பள்ளிவாசல் உட்பட எந்த இடத்தி …

Read More »

கப்ருக்குள்ளிருந்து பதில் வருமா?

– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி மரணித்துப்போன நல்லடியார்கள் மகான்கள் என்பவர்களிடத்தில் உதவி தேடலாம் அவர்கள் கப்ருக்குள்ளே உயிரோடு இருக்கிறார்கள். பிராத்தனைகளுக்கு பதிலளிப்பார்கள் என்று கப்று வணக்கம் புரியும் சகோதரர்கள் வாதம் புரிகிறார்கள். மகான்களின் பெயரால் கப்ருகளை கட்டி புனிதப்படுத்தி பச்சைபோர்வை போர்த்தி ஊதுபத்தி பற்றவைத்து விளக்கேற்றி எண்ணெய் ஊற்றி அபிசேகம் பண்ணி வலம்வந்து சுஜூது செய்து தொட்டு முத்தமிட்டு முகத்தை தேய்த்து சாம்பளை வாயில் இட்டு எண்ணையை வாயிலும் நெற்றிலும் …

Read More »

கப்றுகளில் பள்ளி கட்டலாமா?

(மீள்பதிவு) கப்றுகளைப் பள்ளிகளாக்குவதை தடுத்து பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன.அப்படிச் செய்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள்.தமது கப்றில் வைபவங்கள் கொண்டாடுவதையும் விலக்கினார்கள். முதலில் மக்களிடையே இணை வைத்தல் என்பது நூஹ் நபி அவர்களின் காலத்திலே தான் துவங்கிற்று. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் தலைமுறையிலுள்ள மக்கள் இஸ்லாமியர்களாகவே வாழ்ந்திருந்தார்கள்’ என்று கூறினார்கள். நூஹ் நபியவர்கள் மக்கள் …

Read More »