Featured Posts
Home » 2018 » January (page 3)

Monthly Archives: January 2018

ஜமாஅத்துத் தொழுகை-3 [பிக்ஹுல் இஸ்லாம் – 33]

பெண் பெண்களுக்கு இமாமத் செய்தல் பெண் பெண்களுக்கு இமாமத் செய்வது “ஜாயிஸ்” (ஆகுமானது) என்பதுதான் சரியான கருத்தாகும். இதற்கு பின்வரும் காரணங்களைக் கூறலாம். ஜமாஅத்துத் தொழுகையைச் சிறப்பிக்கும் பொதுவான ஹதீஸ்கள் பெண்ணும் பெண்களுக்கு இமாமத் செய்யலாம் என்பதை உணர்த்துகின்றது. பெண் இமாமத் செய்வதைத் தடுக்கக் கூடிய எந்த ஆதாரமும் வரவில்லை. தடை இல்லை என்பதால் பொதுவான அங்கீகாரத்திற்குள் அவர்களும் வருவார்கள். எனவே, பெண் இமாமத் செய்யலாம் என்பதே சரியான கருத்தாகும். …

Read More »

நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் [நரகத்தில் சில காட்சிகள் – 3]

நரகத்திற்குள் பலவித தண்டனைகள் சென்ற இரண்டு தொடர்களில் நரகத்தின் சில பயங்கரமான காட்சிகளையும் மற்றும் நரகத்தின் வேதனையை எந்த, எந்த, பாவத்திற்காக தண்டனையாக அனுபவிக்கிறார்கள் என்பதை பார்த்தோம். இந்த தொடரில் நரகத்திற்குள் பாவிகளுக்கு கிடைக்கும் அதி பயங்கர வேதனைகளை கவனிப்போம். ஆடை… இந்த உலகத்தில் மானத்தை மறைக்க வித,விதமான ஆடைகளை மக்கள் அணிகிறார்கள். அதே நேரம் அல்லாஹ்வுக்கு மாறு செய்த பாவியாக இருந்து அவன் நரகத்திற்கு உரியவனாக தீர்ப்பளிக்கப்பட்டால், நரகத்திற்குள் …

Read More »

யூதர்கள் மீது விதிக்கப்பட்ட வறுமை [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 14]

“(பாதுகாப்புக்கான) அல்லாஹ்வினது உத்தரவாதமும் மனிதர்களினது உத்தரவாதமும் இருந்தாலே தவிர, அவர்கள் எங்கு காணப்பட்ட போதும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. மேலும், அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். இன்னும் அவர்கள் மீது வறுமை விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகாpத்தமையும், அநியாயமாக நபிமார்களைக் கொலை செய்து வந்தமையுமே இதற்கான காரணங்களாகும். இது அவர்கள் மாறு செய்து வந்ததாலும், வரம்பு மீறிக் கொண்டே யிருந்ததினாலுமாகும்.” (3:112) யூதர்கள் மீது …

Read More »

மறுமையில் நபிமார்களின் நிலை [உலக அழிவும், மறுமை விசாரணையும்-3]

சென்ற இரண்டு தொடர்களில் உலகம் அழியும் நிலைப்பற்றியும், மறுமையில் நடக்கும் சில காட்சிகளையும், உங்கள் சிந்தனைக்கு முன் வைத்தேன். தொடர்ந்தும் மறுமையில் நடக்க இருக்கும் கள நிலவரங்களை கவனிப்போம். மறுமையில் நபிமார்களின் நிலை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, ‘(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)’ என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் …

Read More »

நான் இந்த உலகில் எந்த அத்தாட்சியை விட்டுச் செல்கிறேன்? [ஜும்மா தமிழாக்கம்]

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 12-01-2018 தலைப்பு: நான் இந்த உலகில் எந்த அத்தாட்சியை விட்டுச் செல்கிறேன்? வழங்குபவர்: மவ்லவி. மஃப்ஹூம் ஃபஹ்ஜி வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம்

Read More »

ஏகத்துவம் எதிர்நோக்கும் நவீன சவால்களும் தீர்வுகளும் | பஹ்ரைன் ஏகத்துவ எழுச்சி மாநாடு 2018

பஹ்ரைன் தமிழ் தாஃவா வழங்கும் ஏகத்துவ எழுச்சி மாநாடு 2018 இடம்: பாகிஸ்தான் கிளப் நாள்: 05-01-2018 தலைப்பு: ஏகத்துவம் எதிர்நோக்கும் நவீன சவால்களும் தீர்வுகளும் ஷெய்க்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் நன்றி: தமிழ் தாஃவா பஹ்ரைன்

Read More »

மாநாடு ஏன் எதற்காக? | பஹ்ரைன் ஏகத்துவ எழுச்சி மாநாடு 2018

பஹ்ரைன் தமிழ் தாஃவா வழங்கும் ஏகத்துவ எழுச்சி மாநாடு 2018 இடம்: பாகிஸ்தான் கிளப் நாள்: 05-01-2018 தலைப்பு: மாநாடு ஏன் எதற்காக? ஷெய்க். அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலத் அழைப்பகம், RC-அல்-ஜுபைல் நன்றி: தமிழ் தஃவா பஹ்ரைன்

Read More »

இஸ்லாம் ஏன் பிரயாணங்களைத் தூண்டுகிறது?

அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஹில்மி(ஸலாமி), BA(Reading) – SEUSL, DIP.IN.LIBRARY & INFORMATION SCIENCE பிரயாணம் என்பது மனித வாழ்வின் மிக முக்கியப் பங்குவகிக்கும் ஒன்றாகும். இதனை மறுப்போர் யாரும் இருக்கமுடியாது. காரணம் ஒவ்வொருவரும் பல்வேறு தேவைகளுக்காகப் பண்டுதொட்டு இன்றுவரை அன்றாட வாழ்வில் பல்வேறு பிரயாணங்களில் ஈடுபடுகின்றனர். அவ்வாரான பிரயாணங்களின் போது ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் , எவ்வாரான ஒழுங்குகளைப் பின்பற்றவேண்டும் எவ்வாரானதைத் தவிர்ந்துகொள்ளவேண்டும் என்பது பற்றி இஸ்லாம் தெளிவான …

Read More »

குழந்தைகளுக்கு பெயரிடுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

குழந்தைகளுக்கு பெயரிடுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை – ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ

Read More »

ஏகத்துவமே மறுமை வெற்றி | பஹ்ரைன் ஏகத்துவ எழுச்சி மாநாடு 2018

பஹ்ரைன் தமிழ் தாஃவா வழங்கும் ஏகத்துவ எழுச்சி மாநாடு 2018 இடம்: பாகிஸ்தான் கிளப் நாள்: 05-01-2018 தலைப்பு: ஏகத்துவமே மறுமை வெற்றி ஷெய்க் அப்துல் பாஸித் புகாரி இஸ்லாமி பல்கலைகழகம், மதீனா முனவ்வரா நன்றி: தமிழ் தாஃவா பஹ்ரைன்

Read More »