Featured Posts
Home » 2018 » February

Monthly Archives: February 2018

படைத்தவனை மட்டும் வணங்க சொல்லும் ஒரே மார்க்கம்!

அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு வழங்கும் இஸ்லாம் ஒர் அறிமுகம் இடம்: குலோப்-2 கேம்ப் வளாகம் அபூ-ஹதிரியா – அல்-ஜுபைல்-2 நாள்: 24-02-2018 (சனிக்கிழமை) தலைப்பு: படைத்தவனை மட்டும் வணங்க சொல்லும் ஒரே மார்க்கம்! மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

இஸ்லாம் ஒர் அறிமுகம் – அறிமுக உரை

அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு வழங்கும் இஸ்லாம் ஒர் அறிமுகம் இடம்: குலோப்-2 கேம்ப் வளாகம் அபூ-ஹதிரியா – அல்-ஜுபைல்-2 நாள்: 24-02-2018 (சனிக்கிழமை) தலைப்பு: இஸ்லாம் ஒர் அறிமுகம் – அறிமுக உரை வழங்குபவர்: மவ்லவி. MH பக்ரூத்தீன் இம்தாதி அழைப்பாளார், அல்-ஜுபைல் தஃவா நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

குர்ஆனை மனனம் செய்ய வயது வரம்பு இல்லை

குர்ஆனை மனனம் செய்ய வயது வரம்பு இல்லை -ஷைய்க். ரம்ஸான் பாரீஸ் மதனீ Video by: Bro. Hameed RIYADH

Read More »

சவூதி அறிஞரின் அபாயா ஃபத்வா பற்றிய உண்மை நிலையும்… இஸ்லாமிய சட்டமும்…

அபாயா பத்வா பற்றிய உண்மை நிலையும்… இஸ்லாமிய சட்டமும்… -ஷைய்க். ரம்ஸான் பாரீஸ் மதனீ Video by: Bro. Hameed RIYADH

Read More »

[தஃப்ஸீர்-024] ஸூரத்துல் ஜுமுஆ விளக்கவுரை – வசனங்கள் 8 முதல் 9 வரை

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-24 | ஸூரத்துல் ஜுமுஆ விளக்கவுரை – வசனங்கள் 8 முதல் 9 வரை மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

மனிதன் ஏன் படைக்கப்பட்டான்?

ஜித்தா துறைமுகத்தில் நடைபெற்ற மனிதன் ஏன் படைக்கப்பட்டான் நிகழ்ச்சியில், கடவுள் மனிதனை ஏன் படைத்தான், மனிதப் படைப்பின் நோக்கம் என்ன? மனிதனின் நிரந்தர வாழ்க்கை எது? இஸ்லாத்தின் பார்வையில் இந்த உலகம், போன்ற கருத்துக்கள் உரைக்கப்பட்டன. கருத்துக்களை செவிதாழ்த்தி கேட்டு சிந்தித்து வினா எழுப்பிய மக்களுக்கு விளக்கமளிப்பட்டது. உரை: பொறியாளர் ஜக்கரிய்யா இடம்: ஜி.சி.டி கேம்ப், துறைமுகம் ஜித்தா நேரம்: மாலை 6:30 மணி

Read More »

[ஸீரத்துன்நபி – 02] ஜாஹிலிய காலத்து மக்களின் நம்பிக்கைகள்

ஜாஹிலிய காலத்து மக்களின் நம்பிக்கைகள் [ஸீரத்துன்நபி – 02] – ஷைய்க். ACK முஹம்மது ரஹ்மானி

Read More »

மண்வாசனை

அண்மையில் ஊரில் நடைபெற்ற நூல் வெளியீடொன்றும், அதில் இடம்பெற்ற உரைகளும் கடந்த காலங்களில் என் சொந்த ஊருக்கும் எனக்குமிடையில் இருந்த தற்காலிக பிரிவொன்றினை மீட்டுவதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுத்தது. ஒருவனை தன் பிறந்த ஊரின் ஞாபகம் சூழ்ந்து, அதுவே விடாமல் வாட்டி வதைக்குமானால், அவன் ஊருக்கு வெளியில் எங்கேயோ சூழ்நிலைக் கைதியாக்கப் பட்டிருக்கிறான் என்று அர்த்தம். சொந்த ஊரின் பெறுமதியை உணர்ந்து கொள்ள அதுவும் ஓர் அளவுகோலாகி விடுவதுண்டு. குறைந்த பட்சம் …

Read More »

ஸுன்னத் தொழுகையும் அதன் சட்டங்களும்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 11-01-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: ஸுன்னத் தொழுகையும் அதன் சட்டங்களும் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் படத்தொகுப்பு: Islamkavi Media Unit

Read More »

நரகத்தில் தற்கொலையாளிகள் [நரகத்தில் சில காட்சிகள் – 5]

நரகத்தில் நடக்கும் காட்சிகளை தொடராக உங்கள் சிந்தனைக்கு முன் வைத்து வருகிறேன். இது வரைக்கும் நான்கு பகுதிகளில் நரகில் நடக்கும் கொடூரமான தண்டனைகளை பார்த்தோம். தொடர்ந்தும் சில காட்சிகளை காண்போம். நரகம் பேசும்… பாவிகளை நரகில் போட்டுக் கொண்டிருக்கும் போது இன்னும் பாவிகள் இருக்கிறார்களா ? இன்னும் இருக்கிறார்களா ? என்று நரகம் கேட்டுக்கொண்டே இருக்கும் என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம் அறியலாம். முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அறிவித்தார் …

Read More »