Featured Posts
Home » 2018 » January » 27

Daily Archives: January 27, 2018

சலப், சலபி – சரியான புரிதல்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சமீப காலமாக சலப் வழிமுறையை பின்பற்றுவது குறித்து அதிகமாக வாதப்பிரதிவாதங்கள் நடைபெறுவதை பார்க்கிறோம். கவனித்துப் பார்க்கும்போது அது கூடாது என்று கூறும் பலரும் சலப் வழிமுறையைப் பின்பற்றுவதென்றால் என்ன என்ற தெளிவு இல்லாமலேயே சச்சரவு செய்து கொண்டிருப்பதை அறிய முடிகிறது. எனவே இது குறித்த தெளிவை வழங்குவதற்காக அல்லாஹ்விடம் உதவி தேடியவனாக இதனை எழுதுகிறேன். முதலில் இந்த வார்த்தைகள் உணர்த்தும் கருத்துக்களை தெரிந்து கொள்வோம். சலப் என்ற …

Read More »

சூரா யாஸீன் ஒரு தடவை ஓதினால் 10 தடவை அல்குர்ஆனை ஓதிய நன்மை கிடைக்குமா?

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் இமாம் திர்மிதி அவர்கள் 2887 இலக்கத்திலும் இமாம் அல்காலி அவர்கள் தனது முஸ்னதுஸ் ஷிஹாப் எனும் கிரந்தத்தில் 1035 இலக்கத்திலும் ஹாரூன் அபீ முஹம்மத் என்பர் ஊடாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எல்லாவற்றிட்கும் இதயம் இருக்கின்றது. அல்குர்ஆனின் இதயம் யாஸீன் (அத்தியாயம்) ஆகும். யார் யாஸீனை ஒரு தடவை ஓதுகின்றாறோ அவர் அல்குர்ஆனை 10 தடவை ஓதியதற்கு சமமாகும். …

Read More »