Featured Posts
Home » 2018 » January » 06

Daily Archives: January 6, 2018

மத்திய அரசின் முத்தலாக் சட்டம் மிக ஆபத்தானது! – முஸ்லிம் சட்ட வாரியம்

மத்திய அரசின் முத்தலாக் சட்டம் மிக ஆபத்தானது! பெண்களின் நலன்களை பாதிக்க கூடியது! “அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கடும் எதிர்ப்பு” திருமணமான முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் என்கிற பெயரில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கின்ற சட்டம் எந்த வகையிலும் இந்திய முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படவியலாத சட்டம் என்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அவசர செயற் குழு அறிவித்துள்ளது. லக்னௌவில் 24 …

Read More »

தலாக் ஏன்? எதற்கு? எப்படி?

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 04-01-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: தலாக் ஏன்? எதற்கு? எப்படி? வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஷஃபி படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (21 – 30)

21) சூரதுல் அன்பியா – நபிமார்கள் 112 வசனங்களைக் கொண்ட அல்குர்ஆனின் 21-வது அத்தியாயமாகும். அல்லாஹ் பல நபிமார்களின் வரலாற்றை இந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான். இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக) அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே! (21:85) யூனுஸ், ஸகரிய்யா, இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் என பல நபிமார்களை குறிப்பிடுகின்றான். 22) சூரதுல் ஹஜ் – ஹஜ் கிரியை 22-வது அத்தியாயம் 78 வசனங்ளைக் கொண்டது. …

Read More »

தஹஜ்ஜத் நேரத்தில் ஓதும் துஆ [துஆக்கள் அறிமுகம்-2]

தஹஜ்ஜத் நேரத்தில் ஓதும் துஆ சென்ற முதலாவது துஆக்கள் அறிமுகத்தில் தூங்கும் முன் சொல்ல வேண்டிய பல துஆகளை உங்களுக்கு நினைவுப் படுத்தி இருந்தேன். இம் முறை தஹஜ்ஜத் தொழுகைக்கு எழும்பியவுடன் ஓதும் துஆவும், மேலும் காலை தூக்கத்தில் இருந்து எழுந்த உடன் ஓதும் துஆவையும் தருகிறேன், பாடமாக்கி வாழ்க்கையில் நடை முறைப்படுத்தி இறை அன்பைப் பெற்றுக் கொள்ளுங்கள். தஹஜ்ஜத் தொழுகைக்காக எழுந்தவுடன் பிரார்த்தனை இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) …

Read More »