Featured Posts
Home » 2020 » April » 18

Daily Archives: April 18, 2020

ரமளானை பயனுள்ளதாக்குவோம்

நாம் செய்யும் அனைத்து செயல்களும் நமது எண்ணத்தைபொருத்தே அமைகிறது நமது செயல்கள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படுவதற்கும் அதற்கு நன்மைகொடுக்கப்படுவதற்கும் நிய்யத்து தான் அடிப்படை. அதன் அடிப்படையில் வரும் ரமளானை நாம் பயனுள்ளதாக கழிப்பதற்கு நமது நிய்யத்தை சீராக்கிக்கொள்ளவேண்டும். கடந்த கால ரமளானை நாம் சரியான முறையில் பயன்படுத்தினோமா? அப்படி பயன்படுத்த தவறியிருந்தால் அதற்குக் காரணம் நிய்யத்தை நாம் சரியான முறையில் அமைத்துக் கொள்ளவில்லையென்பது தான். இமாம் இப்னுல் முபாரக் رحمه الله …

Read More »

முகலாய மன்னர் அக்பரின் தீனே இலாஹி – ஒரு விமர்சனப் பார்வை தொடர் – 1

எம்.ஏ.ஹபீழ் ஸலபி  (M.A) அறிமுகம்: இந்திய உபகண்டத்தை (1526-1858) காலப்பிரிவில் சுமார் 300 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்த ஒரு பேரரசையே வரலாற்றாசிரியர்கள் முகலாய சாம்ராஜ்யம் என அழைக்கின்றனர். இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் ஆட்சியின் பொற்காலம், முகலாயர் ஆட்சிக் காலப் பகுதியாகும் என அந்நிய ஆய்வாளர்களால் சிறப்பித்துக் கூறப்படுகிறது. குறிப்பாக இப்பேரரசு 1526 முதல் 1707 வரை சுமார் 150 வருட காலம் அக்பர், ஜஹாங்கீர், ஸாஜஹான், அவ்ரங்கஸீப் ஆகிய மன்னர்களின் …

Read More »

அறிஞர்களின் கருத்துக்கள் வஹியாகிவிடாது

இயக்க சார்பு முகாம் சிந்தனைகளின் தாக்கம் பெற்ற பல சகோதரர்கள் குறித்த சில அறிஞர்களின் எழுத்துக்களால் ஈர்க்கப்படலாம். ஆனால் அதன் விட்டில்களாக அவர்கள் மாறுவதுதான் நவீன தக்லீத் ஆகும். ?நவீன சிந்தனைகளின் முன்னோடிகள் என்ற பெருமைக்குரியவர்களாக இலங்கையில் சில சகோதரர்களால் காட்டப்படுகின்ற ஷேக் முஹம்மது கஸ்ஸாலி (ரஹ்) ஷேக் யூசுஃப் கர்ளாவி போன்ற அறிஞர்களின் கருத்துக்களை குர்ஆன் ஹதீஸை ஆதாரம் காட்டுவது போன்று காட்டும் வழமை, ?சவூதி அறிஞர்கள் மற்றும் …

Read More »