Featured Posts
Home » வரலாறு » முஹம்மத் (ஸல்) » முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (விளக்கவுரை) பாகம்-2

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (விளக்கவுரை) பாகம்-2

தாருல் இல்ம் கல்வியகம் வழங்கும் சிறப்பு தர்பியா வகுப்பு

மூன்றாவது அமர்வு:
இடம்: GGK கோரி கான் மெம்மோரியல் ஹால் — இராஜபாளையம்

நாள்: 25-08-2013 (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை)

வழங்குபவர்: அஷ்-ஷைக்: முபாரக் மஸ்வூத் மதனீ (முதல்வர், தாருல் ஹுதா பெண்கள் அரபிக்கல்லூரி, மருதமுனை – இலங்கை)

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

நிகழ்ச்சி ஏற்பாடு: தாருல் இல்ம் இஸ்லாமிய நூலகம்
(A unit of Ibaadur Rahman Foundation Trust) — இராஜபாளையம்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்-வை ஏற்றுக்கொண்டவர்கள்:

  • சமவுடமை மற்றும் முதலாளித்துவ கோட்பாட்களை பின்பற்றலாமா?
  • முரண்பட்ட நிலைபாட்டில் இருப்பது ஏன்?
  • மார்க்கம் சம்பூர்ணமாக்கப்பட்டது என்று நம்பவேண்டும் ஏன்?
  • எதை உண்மைப் படுத்தவேண்டும்?
  • எந்த விஷயங்களில் மாற்று அபிப்பிராயம் கொள்ளக் கூடாது?
  • இஸ்ரா மற்றும் மிஹ்ராஜ் என்றால் என்ன? இதனை எப்படி நம்பிக்கைக் கொள்ள வேண்டும்? அது ஏன்?
  • நவீன விஞ்ஞானம் விஷயத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?
  • ஸஹீஹான ஹதீஸ்களை சந்தேகம் கொள்ளலாமா? அப்படி கொள்ள கூடியவர்களை பற்றி இமாம் ஷாஃபீ (ரஹ்) அவர்கள் என்ன கூறினார்கள்?
  • இயக்க வெறி மற்றும் தனிமனித பக்தியின் காரணமாக தலைவர்களின் கருத்தை ஹதீஸின் கருத்தைவிட முற்படுத்த முடியுமா? தலைவர்களின் கருத்து முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்-வின் கருத்துக்கு முரண்பட்டால் என்ன செய்யவேண்டும்?
  • முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்-வை உயிரைவிட மேலாக நேசிக்கவேண்டும் ஏன்?
  • எந்த எட்டு விஷயங்களைவிட முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்-வை நேசிக்க வேண்டும் என அல்லாஹ் கூறிகின்றான்? அப்படி நேசிக்கா விட்டால் என்ன விளைவு ஏற்படும் என அல்லாஹ் எச்சரிக்கின்றான்? (ஸுரத்துத்தவ்பா 9:24)
  • மீலாது விழாக்கள் கொண்டாடுவது முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்-வை நேசிப்பதாகுமா?
  • முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்-வை நேசம் கொண்டவர்கள் எதனை விரும்புவார்கள்?
  • உம்மு உமாரா யார் இந்த பெண்மணி? முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்-வை நேசிப்பதனால் அவர்கள் என்ன செய்தார்கள்?

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்-வை நேசிக்க கூடியவர்கள், மேற்சொன்ன கேள்விகளுக்கு விடைகாண ஆவலாக இருப்பவர்கள், ஆசிரியர் என்ன சொல்லுகின்றார் இந்த வீடியோவை ஒருமுறை பார்க்கலாமே!!

Part-2

Audio play
[audio:http://www.mediafire.com/download/9uxgkwmy49en5r1/Muhammad_Rasoolillah-Mubarak-Part2.mp3]

Download mp3 Audio

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *