Featured Posts

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-42)

42. பொறுமைக்கு ஓர் அழகிய முன்மாதிரி! ஹதீஸ் 42. இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ஹுனைன் யுத்தம் நடைபெற்றபொழுது ஃகனீமத் (அதாவது, போரில் கைப்பற்றப்பட்ட) பொருட்களின் பங்கீட்டில் நபி(ஸல்) அவர்கள் சில மனிதர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். அக்ரஉ பின் ஹாபிஸ் என்பாருக்கு நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். உயைனா பின் ஹிஸ்ன் என்பாருக்கும் அதுபோல் கொடுத்தார்கள். மேலும் அரபு மக்களில் சிறப்பு அந்தஸ்து பெற்றிருந்த வேறு சிலருக்கும் வழங்கினார்கள். அந்நாளின் பங்கீட்டில் …

Read More »

மரணம் பலவிதம்

ரமளான் 2010 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி (ஹிஜ்ரி – 1431) விடைபெறும் பயணம் தொடர்-4 வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுத் தக்வா, குனியமுத்தூர், கோவை Download mp4 video – Size: 157 MB Audio play [audio:http://www.mediafire.com/download/s7cdivvotnhy6m7/004_maranam_palavitham.mp3] Download mp3 Audio – Size: 40.1 MB தொடரின் வரிசையைக் காண..

Read More »

நோயாளிகளின் கவனத்திற்கு!

ரமளான் 2010 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி (ஹிஜ்ரி – 1431) விடைபெறும் பயணம் தொடர்-3 வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுத் தக்வா, குனியமுத்தூர், கோவை Download mp4 video – Size: 157 MB Audio play [audio:http://www.mediafire.com/download/iu5siv8dhq5jvg3/003_noyalihalin_kavanathirku.mp3] Download mp3 Audio – Size: 40.1 MB தொடரின் வரிசையைக் காண..

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-41)

41. அதோ! வெற்றி, வெகு தூரத்தில்…! ஹதீஸ் 41. கப்பாப் பின் அல்-அரத்து(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘(இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைத்த கொடுமை குறித்து) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நாங்கள் முறையிட்டோம். அப்பொழுது அவர்கள், கஅபாவின் நிழலில், தங்களது சால்வையைத் தலையணையாக வைத்துக்கொண்டு (ஓய்வாக) சாய்ந்திருந்தார்கள். நாங்கள் சொன்னோம்: ‘எங்களுக்காக (அல்லாஹ்விடம்) தாங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?’ அதற்கு அவர்கள் கூறினார்கள்: ‘உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தினரின் நிலைமை எவ்வாறு …

Read More »

தூக்கமும் மரணமே!

ரமளான் 2010 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி (ஹிஜ்ரி – 1431) விடைபெறும் பயணம் தொடர்-2 வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுத் தக்வா, குனியமுத்தூர், கோவை Download mp4 video – Size: 155 MB Audio play [audio:http://www.mediafire.com/download/tj3yw1976mja00c/002_thookkam_oru_maraname.mp3] Download mp3 Audio – Size: 32.4 MB தொடரின் வரிசையைக் காண..

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-39-40)

39, 40. தற்கொலை செய்தால் மட்டும் தொல்லை தீர்ந்துவிடுமா, என்ன? ஹதீஸ் 39. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரைத் துன்பத்திற்குள்ளாக்குவான்’ நூல்: புகாரி (இமாம் நவவி அவர்கள் சொல்கிறார்கள்) :يصب என்பதிலுள்ளالصاد க்கு فتح கொடுத்தும்كسر கொடுத்தும் இருவிதமாகவும் உச்சரித்திருக்கிறார்கள். ஹதீஸ் 40. அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘உங்களில் யாரும் தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் …

Read More »

மரணத்தை நினைவு கூறுங்கள்!

ரமளான் 2010 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி (ஹிஜ்ரி – 1431) விடைபெறும் பயணம் தொடர்-1 வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுத் தக்வா, குனியமுத்தூர், கோவை Download mp4 video – Size: 132 MB Audio play [audio:http://www.mediafire.com/download/u6zzu9l55sb4vf5/001_maranathai_ninaivu_koor.mp3] Download mp3 Audio – Size: 35.2 MB தொடரின் வரிசைகளைக் காண..

Read More »

கணவன் மனைவி கடமைகள் மற்றும் உரிமைகள்

வழங்குபவர்: மௌலவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ அழைப்பாளர், யான்பு இஸ்லாமிய அழைப்பு மையம், சவூதி அரேபியா இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரலி) பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா நாள்: 16.09.2010 Download video – Size: 170 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/uk4674724y956ig/husband_wife_responsibility.mp3] Download mp3 audio – Size: 45.5 MB

Read More »

தியாகத்தின் மறுபெயர் ஹஜ்

– கே.எல்.எம்.இப்ராஹீம் மதனீ எம்.ஏ (அரபிக்)ஹஜ் கடமை இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும், அல்லாஹுத்தஆலா நபி(ஸல்) அவர்கள் மூலமாக தன் அடியார்களுக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினான். நபி(ஸல்) அவர்கள் தன் உம்மத்தினருக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினாலும் இதன் பின்னணியில் நபி இபராஹீம்(அலை) அவர்களும், அவர்களின் குடும்பமும் செய்த மாபெரும் தியாகங்கள் மறைந்திருக்கின்றன

Read More »

ஹஜ், உம்ரா, ஸியாரத்

– எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி ஒரு உம்ரா, மறு உம்ரா வரையுள்ள சிறுபாவங்களுக்குப் பரிகாரமாகும். அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவனமாகும். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி , முஸ்லிம்). மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »