Featured Posts

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-3)

M.T.M.ஹிஷாம் மதனீ قال المصنف رحمه الله بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وأشهد أن لا إله الا الله وحده لا شريك له إقرارا به وتوحيدا وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما …

Read More »

சுவனத்திற்கு செல்லும் வழி

வழங்குபவர்: மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம், தமிழ் பிரிவு Download video – Size: 266 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/ao41e34i808i0op/suvanathirku_sellum_vazhi.mp3] Download mp3 audio – Size: 69.6 MB

Read More »

உலகத்தாருக்கோர் அருட்கொடை

வழங்குபவர்: மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம், தமிழ் பிரிவு Download video – Size: 228 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/76lfwolhh0fh8x2/vulahattarkor_arul_kodai.mp3] Download mp3 audio – Size: 42 MB

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-37-38)

37, 38.  ஏன் இந்தத் துன்பங்கள்? ஹதீஸ் 37. அபூ ஸயீத் – அல்குத்ரி(ரலி) மற்றும் அபூ ஹுரைரா(ரலி) ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்)அவர்கள் அருளினார்கள்: ‘களைப்பு, நோய், கவலை, துயரம், துன்பம், துக்கம் ஆகிய ஒன்றின் மூலம் அல்லது உடலில் முள் குத்துவது வரையில் எதன் மூலம் ஒரு முஸ்லிமுக்குத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ் அதனை அவனுடைய தவறுகளுக்குப் பரிகாரமாக்காமல் இருப்பதில்லை’ -: புகாரி, முஸ்லிம் (அல் வஸப்: …

Read More »

அல்-ஜுபைல் பெருநாள் குத்பா (ஈதுல் ஃபித்ர்-1431)

வழங்குபவர்: மௌலவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ அழைப்பாளர், யான்பு இஸ்லாமிய அழைப்பு மையம், சவூதி அரேபியா இடம்: ஜுபைல் துறைமுகம் திடல், ஜுபைல், சவூதி அரேபியா நாள்: 10.09.2010 Download video – Size: 72 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/55xnihnrdmhkn76/eidul_fitur_kutba_1431.mp3] Download mp3 audio – Size: 16.1 MB

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-2)

M.T.M.ஹிஷாம் மதனீ அல் அகீததுல் வாஸிதிய்யா நூலின் ஆசிரியர்ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமியா’ (ரஹ்) அவர்கள் பற்றிய குறிப்பு: இவரின் பெயர் ‘அஹ்மத்’ ஆகும். இவரின் தந்தையின் பெயர் ‘அப்துல் ஹலீம்’ ஆகும். இவரின் பாட்டனார் ‘அப்துஸ்ஸலாம்’ ஆவார். இவரின் பூட்டனார் ‘தைமியா’ ஆவார். மேலும், இவர் ஹிஜ்ரி 661ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் 10ந் நாள் ‘ஹர்ரான்’ என்ற இடத்தில் பிறந்தார். பின்பு தனது குடும்பம் சகிதம் …

Read More »

பித்அத் தோன்றி வளர வழிவகுக்கும் காரணிகள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) மார்க்கத்தின் பெயரில் உருவான மார்க்க அங்கீகாரமில்லாத கொள்கைகள், வணக்க-வழிபாடுகள், சடங்கு-சம்பிரதாயங்களே “பித்அத்துக்கள்” எனப்படுகின்றன. இந்த பித்அத்தான கொள்கைகளுக்கும், நடைமுறைகளுக்கும் குர்ஆனிலோ, ஆதாரபூர்வமான ஸுன்னாவிலோ எத்தகைய அங்கீகாரமோ, வழிகாட்டல்களோ இருக்காது. மக்கள் இவற்றை நன்மையை நாடிச் செய்தாலும், இவை எந்த நன்மையையும் ஈட்டித் தரப் போவதில்லை!

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-36)

36.  இதனினும் மேலான பொறுமை உண்டா? ஹதீஸ் 36. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘இறைத் தூதர்(ஸல்) அவர்கள், நபிமார்களில் ஒரு நபியின் நிலையை (அவர்களின் மீது அல்லாஹ்வின் நல்வாழ்த்துக்களும் சாந்தியும் பொழியட்டுமாக) எடுத்துரைத்தது, இப்பொழுதும் என் கண்முன் உள்ளது போன்று இருக்கிறது: அந்நபியை அவருடைய சமூகத்தார் அடித்தார்கள். இரத்தம் வடியும் அளவு அவரைக் காயப்படுத்தினார்கள். அவர் தமது முகத்தில் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே பிராத்தனை செய்தார்: யா …

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-1)

M.T.M.ஹிஷாம் மதனீ அன்பின் வாசகர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். இஸ்லாம் கல்வி இணையத் தளத்தின் மூலமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். அல்ஹம்து லில்லாஹ். புனிதமிக்க இஸ்லாமிய மார்க்கத்தில் நாமனைவரும் இணையப் பெற்றிருக்கின்றோம். அவ்வாறு இஸ்லாத்தில் சங்கமித்த எம்மத்தியில் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்யும் பண்பு காணப்பட வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டே நானும் உங்களுடன் இவ்வலையமைப்பில் இணைந்துள்ளேன்.

Read More »

நபி (ஸல்) அவர்கள் ஓர் அழகிய முன்மாதிரி

வழங்குபவர்: மௌலவி N.P.M. அஷ்ஷேக் அபூபக்கர் சித்தீக் மதனீ தலைவர், அகில இலங்கை ஜம்மியத்து அன்ஸாரிஸ் சுன்னத்துல் முஹம்மதியா, இலங்கை இடம்: பறகஹதெனிய, இலங்கை பாகம்-1 Download video Part-1 – Size: 140 MB பாகம்-2 Download video Part-2 – Size: 75 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/34ejbj0pc1v2p2b/nabi_sal_mun_mathiri.mp3] Download mp3 audio – Size: 56.3 MB

Read More »