Featured Posts
Home » Tag Archives: ரம்ஜான்

Tag Archives: ரம்ஜான்

ரமழான் நோன்பு – எதிர்பார்ப்பும் இலட்சியமும்

எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) உலகை உலுக்கி, புரட்டி எடுத்துக் கொண்டிருக்கும்  கொரோனா வைரசஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த வருட ரமழான் நோன்பு நம்மை அடைந்துள்ளது. இதற்கு முன்னரும் எத்தகைய சூழ்நிலை காணப்பட்டாலும் அதை அலட்டிக் கொள்ளாமல், அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவனுக்காக நாம் நோன்பு நோற்றுள்ளோம். இந்த நோன்பை நோற்றதன் மூலமாக நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டுமோ, அவை ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா? என்பதை நாம் சுய பரிசோதனை …

Read More »

நோன்பில் பொதிந்திருக்கும் மூன்று வகைப் பொறுமைகள்! [உங்கள் சிந்தனைக்கு… – 036]

நோன்பில் பொதிந்திருக்கும் மூன்று வகைப் பொறுமைகள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “பொறுமையின் மூன்று வகைகளையும் நோன்பு உள்ளடக்கியிருக்கிறது என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். 1- அல்லாஹ்வின் வழிபாட்டில் ஈடுபடும்போது ஏற்படுகின்ற சிரமங்களுக்காக பொறுமை காத்தல்: (இது, நோன்பில் இருக்கிறது!) 2 – (பாவங்கள் மூலம்) அல்லாஹ்வுக்கு மாறு செய்து நடப்பதை விட்டு விடுகின்ற போது ஏற்படும் அசெளகரியங்களுக்காகப் பொறுமையாக இருத்தல். (இதுவும் நோன்பில் இருக்கிறது!) 3 …

Read More »

புகைத்தலைப் புதைக்க ரமளான் ஓர் அரிய சந்தர்ப்பம்! [உங்கள் சிந்தனைக்கு… – 032]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “உறுதியான தீர்மானத்தை உண்மையாகவே எடுத்து, தீங்கை ஏற்படுத்தும் மோசமான இந்த புகைத்தலிலிருந்து விடுபட விரும்புபவருக்கு ரமளான் மாதம் ஓர் அரிய சந்தர்ப்பமாகும். ரமளானின் பகல் பொழுதில் புகைக்காமல் தடுத்துக்கொண்டிருந்தவருக்கு (புகைத்தலை விடுவதற்கான சிறந்த) சந்தர்ப்பமாகவே இதை நான் பார்க்கிறேன். அல்லாஹ் இவருக்கு ஆகுமாக்கி இருக்கும் உணவிலிருந்தும் பானத்திலிருந்தும் உட்கொள்வதன் மூலம் இரவிலும் இப்புகைப் பழக்கத்தை விட்டும் இவர் முடியுமானவரை விலகிவிட …

Read More »

ரமளானில் ஸஹாபாக்களின் நிலை [உங்கள் சிந்தனைக்கு… – 030]

அபுல் முதவக்கில் அந்நாஜீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “அபூஹுரைரா (ரழி) அவர்களும், அவரின் தோழர்களும் நோன்பு நோற்றுவிட்டால் பள்ளிவாசலில் உட்கார்ந்து கொண்டு, ‘எமது நோன்பை நாம் தூய்மைப்படுத்திக் கொள்வோம்!’ என்று சொல்லிக் கொள்வார்கள்”. மற்றொரு அறிவிப்பில், ‘எமது நோன்பை நாம் பேணிப் பாதுகாத்துக் கொள்வோம்!’ என்று சொல்லிக்கொள்வார்கள் என வந்துள்ளது. { நூல்: ‘ஹில்யதுல் அவ்லியா’ 01/382 , ‘அஸ்ஸுஹ்த்’ லில் இமாம் அஹ்மத் – பக்கம்: 992 } قال …

Read More »

ரமளானுக்குப் பின் ஒரு முஸ்லிம்

ரமளான் சிறப்பு நிகழ்ச்சி – 2018 1 ஜூன் 2018 – வெள்ளிக்கிழமை மாலை 4:30மணி முதல் இஃப்தார் வரை தலைப்பு: ரமளானுக்குப் பின் ஒரு முஸ்லிம் வழங்குபவர்: அஷ்ஷைய்க் முஹம்மத் மீரான் தாவூதி (அழைப்பாளர், தமிழ்நாடு) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா

Read More »

பாவமன்னிப்பும் கடைசிப் பத்தும்

ரமளான் சிறப்பு நிகழ்ச்சி – 2018 1 ஜூன் 2018 – வெள்ளிக்கிழமை மாலை 4:30மணி முதல் இஃப்தார் வரை தலைப்பு: பாவமன்னிப்பும் கடைசிப் பத்தும் வழங்குபவர்: அஷ்ஷைய்க் முஹம்மத் அஜ்மல் அப்பாஸி (அழைப்பாளர், இலங்கை) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா

Read More »

ரமளானில் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்

ரமளான் சிறப்பு நிகழ்ச்சி – 2018 1 ஜூன் 2018 – வெள்ளிக்கிழமை மாலை 4:30மணி முதல் இஃப்தார் வரை தலைப்பு: ரமளானில் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் வழங்குபவர்: அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம், ஜித்தா) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா

Read More »

அள்ளிக் கொடுப்போம் ரமளானில்

சமுதாய சொந்தங்களுடன் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP), ஜித்தா இடம்: லக்கி தர்பார் ஆடிட்டோரியம், ஷரஃபிய்யா, ஜித்தா நாள்: 25.05.2018 வெள்ளி மாலை தலைப்பு: அள்ளிக் கொடுப்போம் ரமளானில் வழங்குபவர்: அப்துல் மஜீத் மஹ்லரி அழைப்பாளர் – காயல்பட்டணம், தமிழ்நாடு Video and Editing: Islamkalvi Media Team, Jeddah

Read More »

ரமளானை பயனுள்ளதாக்குவோம் [Make Ramadan as useful month]

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 03-05-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: ரமளானை பயனுள்ளதாக்குவோம் வழங்குபவர்: மவ்லவி. MH பக்ரூத்தீன் இம்தாதி அழைப்பாளார், அல்-ஜுபைல் தஃவா நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

ரமழான் மாதத்திற்காக ஷஃபானில் சில உபதேசங்கள்

தொகுப்பு: றஸீன் அக்பர் மதனி அழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. பலவிதமான பாக்கியங்கள் பெற்ற ரமழான் மாதத்தை ஒவ்வொரு முஸ்லிமும் நபியவர்கள் காட்டித்தந்த விதத்தில்; …

Read More »