Featured Posts
Home » Tag Archives: அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (page 3)

Tag Archives: அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-12)

– M.T.M.ஹிஷாம் மதனீ أهل السنة والجماعة. وهو الإيمان بالله وملائكته وكتبه விளக்கம்: (الجماعة) இப்பதத்தின் மூலம் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு மனித கூட்டம் நாடப்படுகின்றது. அக்கூட்டமானது, அல்குர்ஆன் அஸ்ஸூன்னாவில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும், உண்மையில் ஒன்றிணைந்ததாகவும் காணப்படும். அவர்கள் ஸஹாபாக்களாகவும், அவர்களை கியாமத் நாள் வரை நல்லமுறையில் பின்பற்றி வருபவர்களாகவும் இருப்பர்.

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-11)

– M.T.M.ஹிஷாம் மதனீ ஹவாரிஜ்கள் அறிமுகம்: ‘நேர்வழி நடந்த கலீபாவான அலி (ரழி) அவர்களுக்கு எதிராகப் புரட்சிகளில் ஈடுபட்டோர் ஹவாரிஜ்கள் ஆவர்’. ஆயினும் அறிஞர்களின் கூற்றுக்களில் இருந்து, இஸ்லாமிய ஆட்சியாளருக்கு எதிராகப் புரட்சி செய்பவர்கள் அனைவரும் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-10)

– M.T.M.ஹிஷாம் மதனீ றாபிழாக்கள் அறிமுகம்: ‘றாபிழா’ என்ற வார்த்தை ‘றபழ’ என்ற பதத்திலிருந்து பிறந்ததாகும். இதன் பொருள் ‘புறக்கணித்தல்’ என்பதாகும்.

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-9)

– M.T.M.ஹிஷாம் மதனீ ஜஹமிய்யாக்கள் அறிமுகம்: ‘ஜஹம் இப்னு ஸப்வான்’ என்பவரைப் பின்பற்றுகின்றவர்கள் ஜஹமிய்யாக்கள் எனப்படுவர். ஜஹம் இப்னு ஸப்வான் குராஸானில் (ஈரான்) உள்ள திர்மித் எனும் பகுதியைச் சேர்ந்தவர். இவர் சில தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் அடிப்படையாகக் கொண்டவர். இவர் அல்லாஹ்வைப் பற்றியே அதிகமாகத் தர்க்கம் புரிந்துள்ளார்.

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-8)

– M.T.M.ஹிஷாம் மதனீ முர்ஜிஆக்கள் அறிமுகம்: முர்ஜிஆ என்பது ‘இர்ஜாஃ’ என்ற பதத்திலிருந்து பிறந்த சொல்லாகும். இதற்கு அறபு மொழியில் ‘பிற்படுத்துதல்’, ‘ஆதரவு வைத்தல்’ போன்ற கருத்துக்கள் உள்ளன. (அல்மிலல் வந்நிஹல்: 139)

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-7)

– M.T.M.ஹிஷாம் மதனீ கதரிய்யாக்களின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம்: இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘இக்கொள்கை காலப்போக்கில் அழிந்துவிட்டது. இன்று இக்கொள்கையைப் பின்னபற்றுபவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இன்று உலகில் உள்ள கதரிய்யாக்களைப் பொறுத்தவரை ‘கருமங்கள் நடைபெற முன்னால்

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-6)

– M.T.M.ஹிஷாம் மதனீ السنة குறிப்பு (1) விளக்கம்: குறிப்பு (1) இச்சொல்லுக்குப் ‘பாதை’ என்று பொருளாகும். அப்பாதையானது நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை அடியொட்டியதாக இருக்கும். இங்கு ‘அஹ்லுஸ் ஸூன்னத்’ (ஸூன்னாவை சார்ந்தவர்கள்) என்பதின் மூலம் அக்கூட்டத்தாருக்கும் ஸூன்னாவுக்கும் இடையிலான தொடர்பை பிரதிபளிக்கச் செய்கின்றது.

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-5)

– M.T.M.ஹிஷாம் மதனீ أهل குறிப்பு (1) – ‘அக்கூட்டமானது முஃமீன்களில் உள்ள அனைத்து குழுவினரையும் உள்ளடக்கியதாக இருக்கும். அதனடிப்படையில், முஃமீன்களில் உள்ள போராளிகள், இஸ்லாமிய சட்டக்கலை அறிஞர்கள், ஹதீஸ்களை அறிஞர்கள், அல்குர்ஆன் விரிவுரையாளர்கள், நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பவர்கள்,

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-4)

– M.T.M.ஹிஷாம் மதனீ أما بعد : فهذا اعتقاد الفرقة الناجية المنصورة إلى قيام الساعة குறிப்பு (1), குறிப்பு (2) ‘ஹிதாயத்’ என்ற வார்த்தை இரு கருத்துக்களில் பயன்படுத்தப்படும்: 1. ‘அத்தலாலா வல்பயான்’ 2. ‘அத்தவ்பீக் வல் இல்ஹாம்’

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-3)

M.T.M.ஹிஷாம் மதனீ قال المصنف رحمه الله بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وأشهد أن لا إله الا الله وحده لا شريك له إقرارا به وتوحيدا وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما …

Read More »