Featured Posts
Home » Tag Archives: நபித்தோழர்கள் (page 4)

Tag Archives: நபித்தோழர்கள்

அல்குர்ஆன் பார்வையில் ஸஹாபாக்கள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் நபி(ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்து இஸ்லாத்தை ஏற்று நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்திலேயே மரணித்தவர்கள்தான் ஸஹாபாக்கள் என அழைக்கப்படுகின்றனர். ஸாஹிப் என்றால் நண்பர் என்பது அர்த்தமாகும். ஸஹாபா என்றால் நபி(ஸல்) அவர்களின் நண்பர், தோழர் என்பது அர்த்தமாகும். இவ்வகையில் ஸஹாபி என்றால் நபித்தோழர் என்பது அர்த்தமாகும். அல்லாஹ்வின் தூதரின் தோழர்களாக அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக அவர்கள் இருப்பதே அவர்களின் …

Read More »

ஸஹாபாக்கள் மத்தியில் காணப்பட்ட கருத்து வேறுபாடுகள்

-அபூ நதா நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தனிப்பட்ட பயணத்தின் போதும், போர்க்களம் சென்றபோதும் ஸஹாபாக்கள் மத்தயில் கருத்து வேறூபடுகள் தோன்றின. இருந்தும் அதற்கான தீர்வாக இஜ்திஹாதின் அடிப்படையில் அவர்கள் கண்டதை நடைமுறைப்படுத்தினார்கள். மதீனா வந்த பின்னால் நபி (ஸல்) அவர்களிடம் அங்கீகரிகூறப்படும். அவற்றில் அவர்கள் அங்கீகரித்தவைகள் உள்ளன, திருத்திக் கொடுத்தவைகளும், அங்கீகரிக்காத அம்சங்களும் காணப்படுகின்றன.

Read More »

பத்ருப் போர் பின்னணியும் படிப்பினையும்

ரமளான் தொடர் சொற்பொழிவு 2009 (ஹிஜ்ரி – 1430) தலைப்பு: பத்ருப் போர் பின்னணியும் படிப்பினையும் வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முஸ்லிமீன், கோட்டை, கோவை

Read More »

அல்லாஹ்வின் நேசர்கள் – அலி (ரலி)

ரமளான் தொடர் சொற்பொழிவு 2009 (ஹிஜ்ரி – 1430) தலைப்பு: அல்லாஹ்வின் நேசர்கள் [அலி (ரலி)] வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முஸ்லிமீன், கோட்டை, கோவை

Read More »

[பாகம்-3] முஸ்லிமின் வழிமுறை.

நபித்தோழர்கள், நபியின் குடும்பத்தினர். ஒரு முஸ்லிம் அவர்களை நேசிக்க வேண்டும். அல்லாஹ்வும் அவன் தூதரும் அவர்களை நேசிப்பதால். அவர்கள் ஏனைய முஃமின்கள், முஸ்லிம்களை விடச் சிறந்தவர்கள் என நம்ப வேண்டும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: “(இஸ்லாத்தின் அழைப்புக்கு) முதன் முதலில் பதிலளித்த முஹாஜிர்கள், அன்ஸாரிகளைக் குறித்தும், அவர்களை யார் நேர்மையோடு பின்பற்றினார்களோ அவர்களைக் குறித்தும் அல்லாஹ் திருப்திக் கொண்டான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தியடைந்தார்கள்.” (அல்குர்ஆன்: 9:100) நபி (ஸல்) …

Read More »

[பாகம்-2] முஸ்லிமின் வழிமுறை.

நபித்தோழர்களை நேசிப்பது. நபித்தோழர்களையும், நபியின் குடும்பத்தார்களையும் நேசிப்பது கடமை என்றும், அவர்கள் மற்ற முஃமின்கள், முஸ்லிம்களை விட சிறந்தவர்கள் என்றும் ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். சிறப்பில் அவர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு உண்டு. இஸ்லாத்தை முதன் முதலில் ஏற்றுக் கொண்டதைப் பொருத்துத்தான் அவர்களுடைய உயர் அந்தஸ்து இருக்கும். அவர்களில் சிறந்தவர்கள் நேர்வழி பெற்ற கலீஃபாக்கள். அடுத்து சொர்க்கம் குறித்து நற்செய்தி கூறப்பட்ட பத்து பேர்கள். அவர்கள் நேர்வழி பெற்ற நான்கு கலீஃபாக்கள், …

Read More »

ரபீவுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும் (வீடியோ)

வழங்குபவர்: மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா Download mp4 video Size: 492 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/c5jp15a741iew5i/rabiul_awwal_and_muslims_KLM.mp3] Download mp3 audio

Read More »

தாயிஃப் யுத்தம்.

1165. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்தை முற்றுகையிட்டபோது அவர்களால் அம்மக்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, ‘இறைவன் நாடினால் நாம் (நாளை மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்று அவர்கள் கூறினார்கள். அவர்கள் இப்படிச் சொன்னது நபித்தோழர்களுக்கு வருத்தமளித்தது. அவர்கள், ‘இதை வெற்றி கொள்ளாமல் நாம் திரும்பிச் செல்வதா?’ என்று பேசிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (மீண்டும்) ஒரு முறை, ‘நாம் திரும்பிச் செல்வோம்” என்று கூறினார்கள். பிறகு (தோழர்களின் …

Read More »