Featured Posts
Home » Tag Archives: ஹஜ் உம்ரா (page 2)

Tag Archives: ஹஜ் உம்ரா

நபியவர்கள் செய்த ஹஜ் – ஓர் நேர்முக வர்ணனை

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறையே ஹஜ் செய்துள்ளார்கள். “உங்களது ஹஜ்ஜை என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்!” என்று கூறிய நபியவர்கள், ஹஜ்ஜின் முன்மாதிரியாகத் தன்னையே எடுத்துக்கொள்ள வேண்டுமெனப் பணித்துள்ளார்கள். இந்த வகையில் நபியவர்களின் ஹஜ்ஜைக் கண்ணால் கண்ட ஸஹாபாக்கள் வர்ணிக்கும் ஹதீஸைக் கீழே தருகின்றோம்.

Read More »

ஹஜ் உம்ரா வழிகாட்டி (ebook)

தொகுப்பு: மவ்லவீ Dr. M.M. அப்துல் காதிர் உமரீ மவ்லவீ K.P. அப்துர் ரஷீத் மவ்லவீ H. முஹம்மது சுபைர் ஃபிர்தவ்ஸி மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »

கேள்வி-பதில் (ஹஜ் தொடர்பானவை)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) பயண அறிவிப்பு கேள்வி:- ஹஜ்-உம்றாச் செய்யும் ஒருவர் தனது பயணம் குறித்துப் பிறருக்கு அறிவிக்கலாமா? பதில்:- “அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்றாவையும் நிறைவு செய்யுங்கள்.” (2:196)

Read More »

ஹாஜிகளே!, இதயத்தில் இரக்கம் பிறக்கட்டும்! உள்ளத்தின் கதவுகள் திறக்கட்டும்!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) “ஹஜ் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். கலிமா, தொழுகை, நோன்பு என்பன உடலுடன் மட்டும் சம்பந்தப்பட்ட வணக்கங்களாகும். “ஸகாத்” பணத்துடன் மட்டும் சம்பந்தப்பட்ட இபாதத்தாகும். ஆனால் ஹஜ் பணத்தாலும், உடலாலும் செய்யப்படும் தியாகமாகும். எனவே ஹஜ் ஏனைய இபாதத்களை விடச் சற்று மாறுபட்ட தன்மையைக் கொண்டதாகும்.

Read More »

ஹஜ் – சமூக ஒற்றுமைக்கான அறைகூவல்..

மாதாந்திர பயான் நிகழ்ச்சி – துல்-ஹஜ் 1430 வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா நாள்: 20.11.2009 நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ் பிரிவு)

Read More »

ஹஜ்-உம்ரா பெண்களுக்கான சட்டங்கள்

ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமை நிறைவேற்றப்படுவது இஸ்லாமிய உம்மாவின் மீது விதியாக்கப்பட்ட கடமையாகும். உம்மத்தின் அங்கத்தவனான வசதி படைத்த ஒரு முஸ்லிம், ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ்ஜை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளான். இஸ்லாத்தின் அர்கான்கான்களில் ஒன்றான ‘ஹஜ்’ கிரிகை பெண்களுக்கான ‘ஜிஹாத்’ என்ற அந்தஸ்துப் பெற்றதொரு கடமையாக இருக்கின்றது.

Read More »

ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத்தின் பல சட்டங்களுக்கு அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஆய்வும் தெளிவும்

ஆசிரியர்: மதிப்பிற்குரிய அறிஞர் அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் -ரஹ் தமிழில்: எம். முஜீபுர் ரஹ்மான் உமரீ Book link: http://www.islamkalvi.com/fiqh/haj/index.htm

Read More »

ஹஜ் பயிற்சி முகாம்

வழங்குபவர்: மௌலவி K.L. முஹம்மத் இப்ராஹீம் மதனீ வெளியீடு: ஸனாய்யியா இஸ்லாமிய வழிகாட்டி மையம், ஜித்தா (சவுதி அரேபியா) Part-1 Part-2 Download Video Download Part 1 MP4 video (Size – 477 MB) Download Part 2 MP4 video (Size – 478 MB)

Read More »

நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ் தரும் படிப்பினை

வழங்குபவர்: மௌலவி முஹம்மத் மன்சூர் மதனீ (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார மையம் – தம்மாம்) அல்-ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி – துல் கஃஅதா 1429 இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலையம் – பள்ளி வளாகம் நாள்: 21-11-2008

Read More »