Featured Posts
Home » Tag Archives: ஓர் ஆளுமையின் திசை மாறிய பயணம்

Tag Archives: ஓர் ஆளுமையின் திசை மாறிய பயணம்

பீஜே இன்னும் திருந்தவில்லை…!(விரைவில் வெளிவரவுள்ள “ஓர் ஆளுமையின் திசை மாறிய பயணம் – 02 என்ற நூலில் இருந்து..)

அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) தமிழ் உலகில், ஏகத்துவ சிந்தனை பல்வேறு அறிஞர்களின் தியாகத்தாலும் அர்ப்பணிப்புகளாலும் எழுச்சியுற்றது. கொள்கை வளர்ச்சியில் பூரிப்படைந்த நல்ல உள்ளங்கள் தமது பணியை, அரசியல் – இயக்க இலாபங்களின்றி இன்னும் தொடர்கின்றன. ஆனால், தமிழ் நாட்டில் பீ.ஜைனும் ஆபிதீன் தனது இயக்கத்தைக் கட்டமைக்க வெறித்தனம் கொண்டு செயற்பட்டார். மற்றவர்களின் மான விடயத்தில் அற்பமாக நடந்து கொண்டார். அவர் வளர ஆரம்பித்த துவக்க நாட்களில் கடைப்பிடித்த …

Read More »

பீஜே ஏன் நீக்கப்பட்டார்? (விரைவில் வெளிவரவுள்ள “ஓர் ஆளுமையின் திசை மாறிய பயணம் – 02 என்ற நூலில் இருந்து..)

அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) P.ஜைனுல் ஆபிதீனைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளன. அவரது பல செயற்பாடுகளும் அதிக பத்வாக்களும் விவாதப் பொருளாகி சலசலப்பைத் தோற்றுவித்துள்ளன. அவர், அவ்வப்போது, தமிழ்நாட்டில் பல்வேறு இயக்கங்களை உருவாக்கியுள்ளார். அந்த இயக்கங்களிலிருந்து பல சந்தர்ப்பங்களில் நீக்கப்பட்டுள்ளார். தமுமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், 2004களில் அவர் உருவாக்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து 2018ம் ஆண்டு பாரதூரமான குற்றச்சாட்டுடன் நீக்கப்பட்டார். அவரது திடீர் நீக்கம் …

Read More »

நூல் அறிமுகம் – ஓர் ஆளுமையின் திசைமாறிய பயணம் (1)

நூல் அறிமுகம் by M.H.Abdullah ஓர் ஆளுமையின் திசைமாறிய பயணம் P.ஜைனுல் ஆபிதீன் ஏகத்துவ புத்துயிர்ப்பும் ஹதீஸ் மறுப்பும் இந்த நூல் 2020 ஜனவரி முதலாம் திகதி இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது. எம்.ஏ.ஹபீழ் ஸலபி அவர்கள் இந்த நூலை விமர்சன ரீதியாக எழுதியுள்ளார். P.ஜைனுல் ஆபிதீன் என்பவர் கடந்த காலங்களில் ஏகத்துவக் கொள்கைக்கு புத்துயிர்ப்பு அளிக்கக் கூடியவராக இருந்தார். தற்போது அவரின் நிலை அனைவரும் அறிந்ததே! நூலாசிரியர் அவர்கள் தனது முன்னுரையில் …

Read More »