Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » பீஜே ஏன் நீக்கப்பட்டார்? (விரைவில் வெளிவரவுள்ள “ஓர் ஆளுமையின் திசை மாறிய பயணம் – 02 என்ற நூலில் இருந்து..)

பீஜே ஏன் நீக்கப்பட்டார்? (விரைவில் வெளிவரவுள்ள “ஓர் ஆளுமையின் திசை மாறிய பயணம் – 02 என்ற நூலில் இருந்து..)

அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.)

P.ஜைனுல் ஆபிதீனைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளன. அவரது பல செயற்பாடுகளும் அதிக பத்வாக்களும் விவாதப் பொருளாகி சலசலப்பைத் தோற்றுவித்துள்ளன. அவர், அவ்வப்போது, தமிழ்நாட்டில் பல்வேறு இயக்கங்களை உருவாக்கியுள்ளார். அந்த இயக்கங்களிலிருந்து பல சந்தர்ப்பங்களில் நீக்கப்பட்டுள்ளார். தமுமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், 2004களில் அவர் உருவாக்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து 2018ம் ஆண்டு பாரதூரமான குற்றச்சாட்டுடன் நீக்கப்பட்டார். அவரது திடீர் நீக்கம் தொடர்பாக இக்கட்டுரை ஆராய்கிறது.
கட்டுரையை முழுமையாகப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *