Featured Posts
Home » Tag Archives: புரட்சி

Tag Archives: புரட்சி

கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் முதல் புரட்சி | தொடர்-01

நபி(ஸல்) அவர்களின் வபாத்திற்குப் பின் நல்லாட்சி செய்த உத்தம கலீபாக்களான அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) உஸ்மான் (ரலி)ஆகியோர் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலில் நபித்துவத்தின் அடிப்படையில் ஆட்சி செய்தரர்கள் மக்களுக்கு நீதத்தை வழங்கினார்கள். நியாயமாக நடந்தார்கள். மக்களின் பிரார்த்தனைக்கும் ஆளானார்கள். இஸ்லாம் அரபு தீபகற்பைத்தையும் கடந்து ரோம் பாரசீகம் மற்றும் ஷாம் பகுதிகளையும் வெற்றிக் கொண்டு மக்களுக்கு அமைதியை கொடுத்தது. பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியத்திற்குள் ஏகஇறைகொள்கையும் ஷரீஅத் கோட்பாடுகளும் அப்பழுக்கற்றதாக ஆட்சி செய்தது. …

Read More »

இஸ்லாமிய எழுச்சியும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அடிப்படைகளும்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாரந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 05-06-2014 தலைப்பு: இஸ்லாமிய எழுச்சியும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அடிப்படைகளும் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் [audio:http://www.mediafire.com/download/upkr6utwzzuuj5c/basic_of_islamic_revolution-mujahid.mp3] Download mp3 Audio

Read More »

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய புரட்சி

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் உலக வரலாறு பல்வேறுபட்ட புரட்சியாளர்களைக் கண்டுள்ளது. ஆனாலும், அவர்களின் புரட்சிகள் ஒரு நூற்றாண்டு நீங்குவதற்குள்ளேயே புஸ்வானமாகி, அல்லது நடைமுறைச் சாத்தியமற்றது என்பது புலனாகிப் போனதைக் காணலாம். ஆயினும், அநாதையாக பிறந்து, ஆடுமேய்த்து வளர்ந்து, எழுத வாசிக்கத் தெரியாது வாழ்ந்த அண்ணல் நபி(ச) அவர்கள் ஏற்படுத்திய வாழ்வின் சகல துறை சார்ந்த புரட்சி 14 நூற்றாண்டுகள் தாண்டியும் நிலைத்து …

Read More »

குர்ஆன் ஏற்படுத்திய சமுதாயப் புரட்சி

திருக்குர்ஆன் மாநாடு வழங்குபவர்: சகோதரர் A.M.G. மசூத் நாள்: 15.06.2008 இடம்: YWCA ஹால், ஊட்டி Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/q55bh1x7wbf7q92/samuthaya_puratchi_amg.mp3] Download mp3 audio

Read More »

மக்கள் புரட்சியால் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழுமா?

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) டியூனிசியாவின் ஜெஸ்மின் புரட்சியைத் தொடர்ந்து எகிப்து, லிபியா ஜோர்தான், சிரியா, பஹ்ரைன், ஈரான், மொரொக்கோ என முஸ்லிம் நாடுகளை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் கதிகலக்கிக்கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகளின் ஆட்சியாளர்களின் அடிவயிற்றில் இந்தப் புரட்சிகள் தீ மூட்டியுள்ளன. அடுத்த நாடு எது என்ற மனநிலையில் மன்னர்கள் வினாடிகளைக் கழித்துக்கொண்டிருக்கின்றனர்.

Read More »