Featured Posts
Home » Tag Archives: disease

Tag Archives: disease

கொரோனா (Corona) போன்ற கொடிய நோய்களின் போது இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் – தொடர் 5

எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி. M.A, (cey) கொடிய வைரஸ்கள் வரக்காரணமான மனித செயற்பாடுகள்… கொரோனா என்ற கொடிய வைரஸ் தொடர்பாக இஸ்லாம் காட்டித் தருகின்ற வழிமுறைகள் மற்றும் கற்றுத் தருகின்ற பாடங்கள் என்ற தலைப்பில் நான்கு தொடர்களை நாம் முன்வைத்து, தற்போது ஐந்தாவது தொடரில் கால்பதித்திருக்கின்றோம். الحمد لله அந்த வரிசையில் கொரோனா போன்ற கொடிய நோய்கள் அடிப்படையில் இறை நாட்டமாக இருந்தாலும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் …

Read More »

கொரோனா (Corona) போன்ற கொடிய நோய்களின் போது இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் – தொடர் 4

எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி. M.A, (cey) கொரோனாவாகிப் போன இறைத் தண்டனை உலகின் உரிமையாளனும் ஆட்சியாளனும் அதிபதியும் அல்லாஹ் ஒருவனே. அவனது உலகில் அவன் விதித்த கட்டளைகளை மாறு செய்வோர் மீது அவன் பல்வேறுபட்ட வழிகளில் தண்டனைகளை அமுல் செய்வான். உலகச் (சண்டியனாகவும்) ரவுடியாகவும், போலீஸ்காரனாகவும் செயல்படும் வீட்டோ பவர் என்று சொல்லப்படும் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜேர்மனி போன்ற நாடுகளின் தலைவர்கள் தாம் விரும்பியவாறு செயல்பட முடியுமாக இருந்தால் …

Read More »

கொரோனா (Corona) போன்ற கொடிய நோய்களின் போது இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் – தொடர் 3

எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி. M.A, (cey) சென்ற தொடர்களில் கொரோனா போன்ற கொடிய நோய் தொடர்பாக இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எடுத்துரைத்த முக்கிய சில நபி மொழிகள் மற்றும் வழிகாட்டல்கள் பற்றி முன்வைத்தோம். இத்தொடரில்… தாஊன் என்ற பிளேக் நோய் எப்போது? ஏன் தோன்றியது?தொற்று என்பது உண்டா? அது தொடர்பாக இறைத் தூதர் அவர்களைத் தொட்டும் மாறுபட்ட கருத்துக்களாக விளங்கும் நபி மொழிகளை முரண்பாடின்றி அறிஞர்கள் …

Read More »

கொரோனா (Corona) போன்ற கொடிய நோய்களின் போது இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் – தொடர் 2

– எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி. M.A, (cey) இஸ்லாம் அறிமுகம் செய்துள்ள உணவுப்பழக்க வழக்கங்கள், சுத்தம் தொடர்பான வழிகாட்டல்கள் பற்றி ஆராய்ந்தால் குரோனா போன்ற கொடிய வைரஸ் தொற்றுக்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடும் தெளிவானதாகும் என்பதை நடுநிலையோடு படிப்பவர்கள் முடிவு செய்வர். 1500 ஆண்டுகளுக்கு முன்னால் இறைவனின் இறுதித் தூதராக வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலக மக்களுக்கு ஒரு அருட்கொடை என்ற கருத்தை இந்த வைரஸ் …

Read More »

கொரோனா (Corona) போன்ற கொடிய நோய்களின் போது இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் – தொடர் 1

எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி. M.A, (cey) முன்னுரை புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. தூதர்களில் இறுதியானவராகிய மனித குல வழிகாட்டி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் வழி நடக்கும் நல்லுங்கள், உலக சமாதான விரும்பிகள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டுமாக! இஸ்லாம் இறை மார்க்கமாகும். அதனால் அதில் காணப்படுகின்ற அனைத்து வழிகாட்டல்களும் தெய்வீகம் சார்ந்ததாகவும் மனித இனத்தின் நலனைக் கருத்தில் …

Read More »