Featured Posts
Home » பொதுவானவை (page 100)

பொதுவானவை

நினைவுத் திரும்பிய பி. ஜைனுல் ஆபீதீன்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் முஜிபுர்ரஹ்மான் உமரியுடன் விவாதம் செய்வது சம்மந்தமாக மூன்று மாதங்களுக்குப் பின் பீ. ஜைய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு ‘நினைவு’ திரும்பியுள்ளது. (எஸ்.பி.பட்டிணம் பள்ளிவாசல் தொடர்பான என்னுடைய நோட்டீஸைப் பார்த்திராவிட்டால் இன்னும் நினைவு திரும்பிஇருக்காது போலும்)

Read More »

பீஜே யின் மறுப்புக்கு மறுப்பு – தொடர் (1)

கண்ணியத்திற்குரிய அறிஞர் பீஜே அவர்கள் எனது ‘மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்’ தொடர் கட்டுரைக்குத் தனது உத்தியோகபூர்வ இணையத் தளத்திலேயே பதிலளிக்க முன்வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. சிலர் தமது இமேஜைப் பாதுகாக்கத் தமது மாணவர்களை விட்டே மறுப்பும், விவாதமும் செய்து வரும் இந்தக் காலத்தில், தானே பதிலளிக்க முன்வந்துள்ளமை வரவேற்கப்படவேண்டியதே!

Read More »

அல்-ஜுபைல் மாநாகரில் நடந்த பெருநாள் – ஈதுல் பிஃத்ர் தொழுகை (20-09-2009)

எல்லாம் வல்ல அல்லாஹ்-வின் திருப்பெயரால்… வழக்கம்போல் இந்த வருடமும் நோன்பு பெருநாள் தொழுகையை திடலில் நடத்திட அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு மிக பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்து இருந்தது. தமிழ் பேசும் சகோதரர்களிடம் செய்தியை சென்றடைவதற்காக கையடக்க நோட்டீஸ், சிறிய நோட்டீஸ், பெரிய வால் போஸ்டர்கள் என பலவகையான நோட்டீஸ்களை அழைப்பு பணியின் உதவியாளர்கள் தமிழ் பிரிவு குழுமம் ஏற்பாடு செய்ததோடு மட்டுமின்றி மாநகரின் முக்கிய பள்ளிவாசல்களில் அதனை …

Read More »

அல்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம்!

அறிவுலகின் தந்தை என்றும் கிரேக்கத் தத்துவ ஞானி என்றும் போற்றப்படும் ‘அரிஸ்டாடில்’ (Aristotle) (கி.மு. 384 – 322) கூட மாதவிடாய் இரத்தத்தில் இருந்துதான் மனிதன் படைக்கப்பட்டான் என்று கூறிக் கொண்டிருந்தார். இந்திரியத்துளியில் ஒழிந்திருக்கும் ‘குட்டி மனிதன்’ தான் கருவறைக்குள் சென்று வளர்ந்து குழந்தையாக வெளியேறுகிறான் என்று ஒரு பிரிவினர் கூறிக் கொண்டிக்க, மற்றொரு பிரிவினரோ அந்த குட்டி மனிதன் ‘சினை முட்டையில்’தான் மறைந்திருக்கின்றான் என்றும் கூறிவந்தனர். 17ம் நூற்றாண்டுவரை …

Read More »

அல்குர்ஆன் கூறும் அற்புத “அலக்” (விளக்கப் படங்கள்)

மேலதிக விளக்கங்களைப் படிக்க, படத்தின் மீது கிளிக் செய்யவும் படம்: அஹ்லுஸ் ஸுன்னா சிற்றிதழ்:

Read More »

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 08)

சூனியம் – தொகுப்புரை நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறும் ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்பதற்காகச் சகோதரர் பீஜே முன்வைக்கும் வாதங்களுக்கான மறுப்பை இது வரை பார்த்தோம். இந்தத் தொடரின் இறுதி அங்கமாக அவரது ஆக்கத்தின் முடிவு குறித்தும், நமது கட்டுரையின் தொகுப்புக் குறித்தும் இத்தொடரில் நோக்குவோம்.

Read More »

இவரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்

இவரின் பொய், புரட்டு போன்றவற்றை இவரின் வாயினாலேயே அறிந்துக்கொள்ளுங்கள். பழைய பதிவு: 23.12.2006 மீள்பதிவு: 10.09.2009 Video link: http://islamkalvi.com/media/beware/index.htm

Read More »

பத்ர் யுத்தம் (விளக்கப் படங்கள்)

பெரிதாகப் பார்க்க, படத்தின் மீது கிளிக் செய்யவும் படம்: அஹ்லுஸ் ஸுன்னா சிற்றிதழ்:

Read More »

இஸ்லாமிய ஒளியில் எஸ்.பி.பட்டிணம் பள்ளி

அல்லாஹ்வின் திருப்பெயரால்.. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எஸ்.பி.பட்டிணம் மெயின் ரோட்டிலுள்ள பள்ளி வாசலை யார் நிர்வகிப்பது என்பதில், ஊர் ஜமாத்தினருக்கும் த.த.ஜவினருக்கும் சச்சரவு நடந்து கொண்டிருப்பது நாமெல்லாம் அறிந்தததே! இந்தப் பிரச்சனையை இஸ்லாமிய ஒளியில் நீதியின் வழி நின்று தீர்வை தேடுவோமாக!

Read More »