Featured Posts
Home » இஸ்லாம் » அல்ஹதீஸ் (page 11)

அல்ஹதீஸ்

ழுஹா தொழுகை: பிக்ஹுல் இஸ்லாம் (தொடர்-17)

பிக்ஹுல் இஸ்லாம்-17 ழுஹா தொழுகை சுன்னத்தான தொழுகைகளில் ழுஹா தொழுகையும் ஒன்றாகும் ழுஹா என்பது சூரியன் உதித்து உச்சிக்கு வந்து சாயும் நேரத்தைக் குறிக்கும். இந்த நேரத்திற்குள் தொழப்படும் தொழுகை என்பதால் இந்தத் தொழுகை ழுஹாத் தொழுகை என அழைக்கப்படுகின்றது. சூரியன் உதித்து சுமார் இருபது நிமிடங்கள் வரையுள்ள நேரமும், சூரியன் உச்சிக்கு வரும் நேரமும் தொழுவது தடுக்கப்பட்ட நேரங்களாகும். இந்த இரு நேரங்களுக்கும் மத்தியில் ழுஹா தொழுவது சுன்னாவாகும். …

Read More »

முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்கள்

-மௌலவி அன்சார் (தப்லீகி)- இத்தலைப்பின் கீழ் முஸ்லிம் சமூகத்தில் அவர்களின் நம்பிக்கையில் வணக்க வழிபாடுகளில் மற்றும் அனைத்து விடயங்களிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ள ஹதீஸ்களை ஆரம்பத்தில் பார்ப்போம். 01. ஆதம் (அலை) குற்றமிழைத்த போது (யாஅல்லாஹ்) முஹம்மது (ஸல்) அவர்களின் பொருட்டால் கேட்கின்றேன். எனது பாவத்தை மன்னிப்பாயாக என பிரார்த்தித்தார். அப்போது ஆதமே! நான் இன்னும் அவரைப்படைக்கவில்லை. நீ எப்படி அவரை அறிந்தாய் என அல்லாஹ் கேட்டான். அதற்கு (எனது இரட்சகனே! …

Read More »

ஸுன்னா பற்றி தெளிவு பெறுவது எப்படி?

கலாநிதி யூ. எல். ஏ. அஷ்ரப் Ph.D (Al-Azhar) தலைவர் – தாருல் ஹதீஸ் பேராசிரியர் நஜ்ரான் பல்கலைக்கழகம் சவூதி அரேபியா அட்டவணை – உள்ளடக்கம் 1. ஸுன்னா என்றால் என்ன? 2. புகஹாக்கள் (மார்க்கச் சட்ட வல்லுணர்களின்) வரைவிலக்கணம். 3. பித்அத் ஹஸனாவுக்குரிய சந்தேகங்களும் பதில்களும் 4. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு வழிப்படுவதன் சட்டம் என்ன? 5. மத்ஹப்கள் என்றால் என்ன? 6. நான்கு மத்ஹபுகளில் …

Read More »

அறிமுகமற்ற சில நபிமொழிகள் (தொடர்-4)

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி அறிமுகமற்ற சில நபிமொழிகள் (தொடர்-4) வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) இடம்: அல்-கோபர் இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல் மாடி) நாள்: 05.11.2015 ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/762o6dba48la3c5/KIC_05112015_Non-familiar_hadees_Mujahid.mp3]

Read More »

ஹதீஸ் கிரந்தங்கள் – சிறுகுறிப்புகள்

அல் ஜாமிஉ: இஸ்லாம் தொடர்பான எல்லா விஷயங்களும் அதாவது, கொள்கை வழிபாடு, சட்டம், வரலாறு, ஒழுக்கம், தஃப்ஸீர் (வேத விளக்கம்), குழப்பங்கள், போர்கள், சான்றோர் சிறப்புகள், இறுதி நாளின் அடையாளங்கள் போன்ற எல்லா வகையான ஹதீஸ்களும் இடம்பெற்றுள்ள நூல். எடுத்துக்காட்டாக, ஜாமிஉ ஸஹீஹுல் புகாரி, ஜாமிஉத் திர்மிதி அஸ்-ஸிஹாஹ்: ஒப்புக்கொள்ளப்பட்ட, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டுள்ள நூல்கள். உதாரணமாக ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் அஸ் ஸுனன்: ஃபிக்ஹ் சட்டங்கள் தொடர்பான …

Read More »

நபி வழியும் நம் நிலையும்

கதீப் (நாபியா) இஸ்லாமிய நிலையம் வழங்கும் 3-வது ஆண்டு இஸ்லாமிய மாநாடு (ரமழானை வரவேற்போம்) நாள்: 05-06-2015 (வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து) இடம்: ஜாமிஆ முஸ்னத் பள்ளி வளாகம் (நாபியா) தலைப்பு: நபி வழியும் நம் நிலையும் வழங்குபவர்: அலி அக்பர் உமரீ (அழைப்பாளர், திருச்சி – தமிழ்நாடு – இந்தியா) வீடியோ மற்றும் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/v8tefs5ddvcu0k8/நபி_வழியும்_நம்_நிலையும்-Aliakbar.mp3]

Read More »

குரங்கு விபச்சாரம் செய்ததா?

بسم الله الرحمن الرحيم குரங்கு விபச்சாரம் செய்ததா? ஆசிரியர்: மவ்லவி அப்பாஸ் அலி MISc (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் ஆய்வாளர்) ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டு ஆயிரம் வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டது. இதுவரை முஸ்லிம்களால் ஆதாரப்பூர்வமானது என அங்கீகரிக்கப்பட்டு வந்த பல சரியான நபிமொழிகளை தமிழகத்தில் ஒரு சாரார் தவறானக் காரணங்களைக் கூறி மறுத்து வருகின்றனர். சகோதரர் பீஜேவும் அவரைச் சார்ந்தவர்களே இந்தத் தவறை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களுடைய …

Read More »

ஆதாரப்பூர்வமான ஹதீஸ், அல்குர்ஆனுக்கு முரண்படாது by Abbas Ali MISC

மஸ்ஜித் ரஹ்மான் ஜும்ஆ பள்ளி வழங்கும் சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள்: 15-11-2014 மண்டிக்குளம் – மேற்கரை – அறந்தாங்கி வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி MISC நிகழ்ச்சி ஏற்பாடு – மஸ்ஜித் ரஹ்மான் ஜும்ஆ பள்ளி – அறந்தாங்கி Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/kr2ucd388b6d7b8/sahih_hadith-AbbasAli.mp3]

Read More »

சுன்னாவைப் பேணுவதன் அவசியம்

வழங்குபவர்: மவ்லவி அஸ்ஹர் ஸீலானி நாள்: 06.09.2014 இடம்: மஸ்ஜித் அல் முன்ஷி (அரப் லங்கா உணவகத்திற்கு பின்புறம்), ஷரஃபியா, ஜித்தா ஏற்பாடு: தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Audio Play & Download Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/jz6ofszocej9lk6/important_of_following_Al-Sunnah-Azhar.mp3]

Read More »

ஹதீஸ்களை மறுப்பவர்கள் யார்?

ஜம்யிய்யத் அஹ்லே ஹதீஸ் ஹிந்த், பெரம்பலுர் – சென்னை நாள்: 12-08-2014 வழங்குபவர்: முபாரக் மஸ்ஊத் மதனி ஹதீஸ்களை மறுப்பவர்கள் யார்? (பாகம்-1 & 2) Part-1 Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/1xxe6v9xt00sg6t/HadeesMaruppavargal_mubarak-madani_p1.mp3] Part-2 Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/sdtsclm7oe8a76l/HadeesMaruppavargal_mubarak-madani_p2.mp3]

Read More »