Featured Posts
Home » இஸ்லாம் » அல்ஹதீஸ் » ஹதீஸ் கலை

ஹதீஸ் கலை

ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட வரலாறும் பாதுகாக்கப்பட்ட வரலாறும்

இஸ்லாமிய அடிப்படை ஆதாரங்களில் குர்ஆன் எவ்வளவு முக்கியமானதோ அதே போன்று ஹதீஸூம் முக்கியமானதாகும். மிக அந்தஸ்துக்குரியதாகும். மேலும் இஸ்லாத்தில் எவ்வளவு முக்கியமானது என்றால் ஹதீஸ் இல்லாமல் குர்ஆனை விளங்கவே முடியாது. மேலும் ஹதீஸ் குர்ஆனுக்கு எவ்வளவு தேவையென்றால், குர்ஆனில் உள்ள செய்திகளை உறுதிப்படுத்தும் அல்லது குர்ஆனில் உள்ள செய்திகளை விளக்கும் அல்லது குர்ஆனில் இல்லாத தகவல்களை கூடுதலாக வழங்கும். குர்ஆன், ஹதீஸின் பால் இவ்வளவு தேவை இருப்பதினால் தான் நபித்தோழர்கள் …

Read More »

ஹதீஸ் கலை வரலாறு

Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

இமாம் ராமஹுர்முஸியின் “அல் முஹத்திஸுல் பாஸில்” பற்றிய சுருக்கமான தேடல்

இமாம் ராமஹுர்முஸியின் “அல் முஹத்திஸுல் பாஸில்” பற்றிய சுருக்கமான தேடல் (ஹதீஸ் கலை அடிப்படை விதிகள் பற்றிய தனித்துவமிக்க முதல் நூல்) “அல் முஹத்திஸுல் பாஸில் பைனர் ராவி வல் வாஈ” என்ற இந்த நூலே (உலூமுல் ஹதீஸ்) ஹதீஸ்கலையின் அடிப்படை விதிகள் என்ற பாடப்பகுதியில் முதன் முதலாவது எழுதப்பட்ட தனித்துவம் வாய்ந்த நூலாகும். இதனை அல் இமாம் அல் ஹாபிழ் அபூ முஹம்மத் அல் ஹஸன் பின் அப்துர் ரஹ்மான் …

Read More »

மக்களிடம் பரவியிருக்கும் ளயீஃபான ஹதீஸ்கள்

இடம்: புஹாரி மஸ்ஜித், அல்கோபர், சவூதி அரபியா 
நாள்: 12/12/2018, புதன் கிழமை மக்களிடம் பரவியிருக்கும் ளயீஃபான ஹதீஸ்கள் உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி Video: Bro. Shafi
 Editing: islamkalvi.com media team, Jeddah, KSA Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை …

Read More »

மாபெரும் நற்செய்தி |

நபிகளாரின் அனைத்து பொன்மொழிகள் நபிகளாரின் (ஸல்) அனைத்து பொன்மொழிகளும் 1,14,194 அதிலிருந்து திரும்ப திரும்ப இடம்பெறாத ஹதீஸ்கள் 28,430 ஒரே கருத்தில் அமைந்துள்ள (பல ஹதீஸ்கள் நீங்கலாக) 3,921 இந்த 3921 ஹதீஸ்களை அறிந்து கொண்டால் நபிகளாரின் அனைத்து செய்திகளின் சாராம்சத்தை அறிந்துகொள்ள முடியும். விரிவான முறையில் அறிந்து கொள்ள: Click Here Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: …

Read More »

பலகீனமாக ஹதீஸ்: மஃரிபிற்கும் இஷாவிற்கும் இடையில் 6 ரக்கஅத் சுன்னத்தான தொழுகை

ஹதீஸ் விமர்சனம் யார் மஃரிப் தொழுகைக்கு பின் 6 ரக்கஅத்தை அவற்றிக்கு இடையில் எந்த ஒரு கெட்ட வார்தையையும் பேசாது தொழுகின்றாரோ, அது அவருக்கு 12 வருடம் இபாதாத் செய்த நன்மைக்கு ஈடானதாகும். அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கும் இந்த செய்தி இப்னு மாஜாவின் 1167 இலக்கத்திலும் இமாம் திர்மிதி அவர்கள் தனது ஜாமிஉ என்ற கிரந்தத்தில் 435 இலக்கத்திலும் இன்னும் சில இமாம்களும் இந்த செய்தியை பதிவு செய்துள்ளனர். …

Read More »

நிகழ்வுகள் ஆதாரங்களாகுமா?

ஸஹீஹான ஹதீஸ் மறுப்பாளருக்கு மறுப்பு! மௌலவி யூனுஸ் தப்ரீஸ் அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் நீங்கள் உண்மையாளராக இருந்தால் ஆதாரத்தை கொண்டு வாருங்கள் என்று குறிப்பிடுகிறான். நாம் செய்கின்ற ஒவ்வொரு அமல்களுக்கும் நபியவர்களின் செயல்பாடுகளே ஆதாரங்களாகும். மேலும் குர்ஆனிலும் மற்றும் ஹதீஸிலும் கூறப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் ஆதாரங்களாக எடுக்க முடியுமா? என்பதை அலசுவதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும். அல்லாஹ் குர்ஆனில் பல நபிமார்களின் சரிதைகளையும், நல்லடியார்கள் மற்றும் பாவிகளுடைய சரிதைகளையும் …

Read More »

ஹதீஸ் கிரந்தங்கள் – சிறுகுறிப்புகள்

அல் ஜாமிஉ: இஸ்லாம் தொடர்பான எல்லா விஷயங்களும் அதாவது, கொள்கை வழிபாடு, சட்டம், வரலாறு, ஒழுக்கம், தஃப்ஸீர் (வேத விளக்கம்), குழப்பங்கள், போர்கள், சான்றோர் சிறப்புகள், இறுதி நாளின் அடையாளங்கள் போன்ற எல்லா வகையான ஹதீஸ்களும் இடம்பெற்றுள்ள நூல். எடுத்துக்காட்டாக, ஜாமிஉ ஸஹீஹுல் புகாரி, ஜாமிஉத் திர்மிதி அஸ்-ஸிஹாஹ்: ஒப்புக்கொள்ளப்பட்ட, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டுள்ள நூல்கள். உதாரணமாக ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் அஸ் ஸுனன்: ஃபிக்ஹ் சட்டங்கள் தொடர்பான …

Read More »

ஹதீஸ்களை மறுப்பவர்கள் யார்?

ஜம்யிய்யத் அஹ்லே ஹதீஸ் ஹிந்த், பெரம்பலுர் – சென்னை நாள்: 12-08-2014 வழங்குபவர்: முபாரக் மஸ்ஊத் மதனி ஹதீஸ்களை மறுப்பவர்கள் யார்? (பாகம்-1 & 2) Part-1 Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/1xxe6v9xt00sg6t/HadeesMaruppavargal_mubarak-madani_p1.mp3] Part-2 Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/sdtsclm7oe8a76l/HadeesMaruppavargal_mubarak-madani_p2.mp3]

Read More »

ஹதீஸ் கலை ஒரு ஆய்வு

அல்-ஜுபைல் 14 வது ஒருநாள் மாநாடு வழங்குபவர்: முஹம்மத் மன்சூர் மதனி, அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் நாள்: 06-04-2012 (வெள்ளிக்கிழமை) நேரம் காலை 8 மணி முதல் மஃக்ரிப் வரை வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் Download mp4 Video Size: 215 MB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/file/fem5lfauk4i1u2q/Fiqh_of_hadeed_analysis_Mansoor.mp3]

Read More »