Featured Posts
Home » இஸ்லாம் » ஹிஜ்ரா நாட்காட்டி (page 2)

ஹிஜ்ரா நாட்காட்டி

சர்வதேச பிறை தொடர்பான கருத்து பரிமாற்றங்கள்

பிறை தொடர்பான தொகுப்பு (அரபி மொழியில்) PDF சர்வதேசப் பிறை பற்றிய விமர்சனத்திற்கான பதில் PDF – சில்மி இப்னு ஷம்ஷுல் ஆபிதீன் (மதனி) தலைப் பிறைக் கருத்து வேறுபாடுகளும் நடைமுறைச் சிக்கல்களும் PDF – முஹம்மத் ஹுஸைன் இப்னு முஹம்மத் றபீக் (பயானி)

Read More »

பிறையால் ஏற்படும் பிளவுகள் குறையுமா?

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) நாட்களையும், மாதங்களையும் தீர்மாணிப்பதற்குச் சூரியக் கணக்கு, சந்திரக் கணக்கு என்ற இரு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நேரத்தைச் சூரியனை அடிப்படையாக வைத்துத் தீர்மானித்தாலும் நாளையும், மாதத்தையும் சந்திரனை அடிப்படையாக வைத்துத் தீர்மானிப்பதுதான் பொருத்தமானதாகும். நோன்பு, ஹஜ், இத்தா போன்ற இஸ்லாமிய இபாதத்கள் சந்திர மாதக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும்.

Read More »

ஹிஜ்ரா காலண்டர் 1431 H

ஹிஜ்ரி 1431-ஆம் வருடத்தின் நாட்காட்டியை பார்க்க: www.islamkalvi.com/hijracalendar/1431/index.html (புதிய வண்ணங்களில்) Image format: To download all images click here இதன் இமேஜ் கோப்புகளை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். PowerPoint format: ஹிஜ்ரி 1431-ஆம் வருடத்தின் நாட்காட்டியை பதிவிறக்கம் செய்ய: Hirah Calender 1431 H (MS Office 2003) Hirah Calender 1431 H (MS Office 2007)

Read More »

ஏகத்துவம் மாத இதழ் ஆசிரியர்கள், மற்றும் ஆலோசனைக் குழுவினர்க்கு

திருந்தி, நம்பிக்கைகொண்டு பின்னர் நேர்வழியில் நடப்பவரை நிச்சயமாக நான் மன்னிப்பவானாக இருக்கிறேன் (20:82). இறைவா! எங்களுக்கு சத்தியத்தை சத்தியமாகக் காட்டி அதை பின்பற்றும் பாக்கியத்தை எங்களுக்கு வழங்குவாயாக! இறைவா! அசத்தியத்தை எங்களுக்கு அசத்தியமாகக் காட்டி அதிலிருந்து தவிர்ந்து கொள்ளும் பாக்கியத்தையும் எங்களுக்கு அருள்வாயாக! ஏகத்துவம் மாத இதழ் ஆசிரியர்கள், மற்றும் ஆலோசனைக் குழுவினர்க்கு கே.எஸ். ரஹ்மத்துல்லா இம்தாதி ஸலாமுடன் எழுதிக்கொள்வது, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Read More »