Featured Posts
Home » 2019 » December

Monthly Archives: December 2019

புகழ்மிக்க அல்குர்ஆன் ஆங்கில மொழி பெயர்ப்பாளர்: முஹம்மத் மெர்மதூக் பிக்தால்

எம்.ஏ. ஹபீல் ஸலபி M.A. கொள்கைகளைப் பேசுவதை விட அவைகளை நடைமுறைப்படுத்துவதே மாற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. அத்தகைய இஸ்லாமிய நடைமுறையின் ஆகர்ஷிப்பால் இஸ்லாத்தை தன் இதயக் கொள்கையாக ஏற்று, மிகச்சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பை முஸ்லிம் உலகுக்குத் தந்தவர்தான் முஹம்மது மர்தூக் பிக்தால். அவரின் இஸ்லாமியப் பணியும் என்றும் மறக்க முடியாதவை. அன்னாரின் பணிகளின் சிலவற்றை இங்கு அடையாளப்படுத்துவதினூடாக அவரைப் பற்றிய அறிமுகத்தை வழங்க முனைகிறேன். 1875.04.07 இலண்டனில் மதகுரு Charles Grayson …

Read More »

தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யாக் கலாபீடம் – அடைவுகளும் சாதனைகளும்

எம்.ஏ. ஹபீல் ஸலபி M.A. தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யாக் கலாபீடம் பற்றி பல மாதங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரையின் PDF வடிவம். பதிவிறக்கம் / Download

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – 20 – ஸலாதுல் குஸூப் -கிரகணத் தொழுகை-

சூரிய, சந்திர கிரகணங்களின் போது கூட்டாகத் தொழப்படும் தொழுகைக்கே கிரகணத் தொழுகை என்று கூறப்படும். சூரிய, சந்திர கிரகணங்களுக்கு ஆன்மீக ரீதியில் ஒரு காரணம் கூறப்படும். சூரிய, சந்திர கிரகணங்கள் மூலம் அல்லாஹுதஆலா மனித சமூகத்தை எச்சரிப்பதுடன், அல்லாஹ்வின் அருட் கொடையை எண்ணிப் பார்க்கவும் வைக்கின் றான். ஜாஹிலிய்யாக் காலத்தில் யாராவது ஒரு முக்கிய நபர் மரணித்துவிட்டால் அதற்காக சூரியனும், சந்திரனும் துக்கம் கொண்டாடுவதால் ஏற்படுவதே சூரிய, சந்திர கிரகணங்கள் …

Read More »

கிரகண தொழுகை தொழும் முறைகள்

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ். ஒவ்வொரு அமல்களையும் நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நபியவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். அதன் வரிசையில் சூரிய அல்லது சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது அந்த தொழுகை எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தி, தெளிவுபடுத்தியுள்ளார்கள். சூரிய,சந்திர கிரகணங்களின் பின்னணி… ஒவ்வொரு கால கட்டத்திலும் சில மக்களின் அறியாமையினால் தவறான செய்திகளை பரப்புவது வழமையானதாகும். நபியவர்கள் காலத்தில் நபியவர்களின் மகன் இறந்த சந்தர்ப்பத்தில் இந்த …

Read More »

நாற்பது நபிமொழிகள் – [11/40] சந்தேகம் தருபவற்றை தவிர்த்துவிட்டு சந்தேகம் தராதவற்றின்பால் சென்றுவிடு

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 12.12.2019 (வியாழன்) ஸினாயிய்யா, ஜித்தா

Read More »

“நிய்யத்” ஓர் ஆய்வு

இஸ்லாமிய மாலை அமர்வு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை – ஸினாயிய்யா, ஜித்தா அஷ்ஷைய்க். K.L.M. இப்ராஹீம் மதனி அழைப்பாளர், ஜித்தா

Read More »

திருமறை கூறும் இரத்த உறவுகள்

இஸ்லாமிய மாலை அமர்வு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை – ஸினாயிய்யா, ஜித்தா சகோ. இஸ்மாயில் ஸியாஜ் அழைப்பாளர், இலங்கை

Read More »

ஈமானில் உறுதி

இஸ்லாமிய மாலை அமர்வு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை – ஸினாயிய்யா, ஜித்தா அஷ்ஷைய்க். நியாஸ் சித்தீக் ஸிராஜி அழைப்பாளர், இலங்கை

Read More »

பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்

உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 19/12/2019, வியாழக்கிழமை

Read More »

கப்ர் ஜியாரத் ⁞ ஜனாஸா சட்டங்கள் – தொடர் 17

வழங்குபவர்: அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 12.12.2019 வியாழன், ஸினாயிய்யா, ஜித்தா

Read More »