Featured Posts
Home » 2019 » December » 16

Daily Archives: December 16, 2019

எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே! |அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-35 [சூறா அந்நிஸா–78-79]

‘நீங்கள் எங்கிருந்த போதும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதியான கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால், ‘இது அல்லாஹ்விடமிருந்துள்ளது’ எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், ‘இது உம்மிடமிருந்துள்ளது’ என்கின்றனர். ‘அனைத்தும் அல்லாஹ்விடமிருந்துள்ளவையே’ என்று (நபியே!) நீர் கூறுவீராக! எந்தச் செய்தியையும் விளங்கிக் கொள்ள முற்படாமலிருக்க இந்தக் கூட்டத்திற்கு என்ன நேர்ந்தது?’ ‘உமக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதே. …

Read More »

நெறிப்படுத்தலை வேண்டி நிற்கும் இளமைப் பருவம்

எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A.) மனித வாழ்வில் மிக முக்கியமான, பெறுமதியான, உறுதியான பருவமாக இளமைப் பருவம் இருக்கிறது. ஒருவனின் செல்நெறியை கெட்டதா? நல்லதா? எனத் தீர்மானிக்கும் காலகட்டமாக உள்ள இளமைப் பருவத்தில், ஒருவனின் உடல் நிலை மாற்றமடைவதைப் போல், உள்ளத்து உணர்வுகளும் சிந்தனைகளும் மாற்றமடையத் தொடங்குகின்றன. இளமைப் பருவம் என்பது, தனி மனித ஆளுமை வளர்ச்சிப் படியில் மிக முக்கிய பருவமாகவும் படித்தரமாகவும் அமைகிறது. உடலாரோக்கியமும் உணர்ச்சி உத்வேகமும் துடிதுடிப்பும் …

Read More »

அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) – அறிஞர்களுடனான தொடர்பும் ஆளுமைத் தாக்கமும்

எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A.) இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் இஸ்லாமிய மார்க்க அடிப்படைகள் பற்றிய தெளிவற்ற ஒரு மந்த நிலை காணப்பட்ட காலகட்டத்தில், இணைவைப்புக் கோட்பாட்டை எதிர்த்து, ஏகத்துவக் கோட்பாட்டை நிலைநாட்ட அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) அவர்கள் அயராது உழைத்தார்கள். அவரது பிரசாரம்தான் இலங்கையில் ஏகத்துவ எழுச்சியின் துவக்கமாக அமைந்தது. அவரது வீரியமான பிரசார அணுகுமுறையால், பெருந்தொகையான மக்கள் மார்க்க விழுமியங்களை அறியத்துவங்கி, அதன் வழி நடக்க ஆரம்பித்தார்கள். …

Read More »