Featured Posts
Home » Tag Archives: கணவன் (page 2)

Tag Archives: கணவன்

கணவன் மனைவி – விரிந்து பரவும் உறவு (eBook)

கணவன் மனைவி இருவருக்குமான உறவுகள், பரிமாறவேண்டிய உரிமைகள், ஆற்றவேண்டிய கடமைகள் இறைவழியிலும் மனோதத்துவ ரீதியிலும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. பெற்றோர், மனைவி. பிள்ளைகள், உடன்பிறந்தோர், நண்பர்கள் என பிரிந்து பரந்திருக்கும் உறவுகளை உள்ளடக்கியதே வாழ்க்கை. .. .. .. மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும். – மவ்லவீ Dr. M.M. அப்துல் காதிர் உமரீ

Read More »

மனைவியின் சுயமரியாதையைப் பாதுகாத்தல் கணவனின் கடமை

-இம்தியாஸ் யூசுப் (ஸலபி)- அன்பால் பிணைந்த உள்ளங்களில் சில போது சிக்கல்களும் பிரச்சினைகளும் எழுவதுண்டு. இருவருக்கிடையில் முரண்பாடுகள் தோன்றும் போது அறிய வேண்டிய பல பண்புகள் தோற்றம் பெறும். அறியாத சில விடயங்களும் வெளிச்சத்திற்கு வரும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இந்த நிலை துணை செய்யும். எந்த நேரத்தில் எப்படிப் பேச வேண்டும், எப்படி அணுக வேண்டும், எப்படி சமாளிக்க வேண்டும் என்ற அனுபவம் கிடைத்து விடும். இந்த அனுபவங்கள் …

Read More »

மனைவியை மகிழ்விப்பது எப்படி?

தமிழில்: Mufti (குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை) அழகிய முகமன் வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள். மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா’ செய்யலாம்.

Read More »

கணவரை மகிழ்விப்பது எப்படி?

(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் பெண்ணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை) தமிழில்: Mufti மனைவியின் அழகிய வரவேற்பு

Read More »

கணவன் மனைவிக்கிடையிலான புரிந்துணர்வு

கணவன் மனைவிக்கிடையிலான புரிந்துணர்வு வழங்குபவர்: மவ்லவி S.M. அப்துல் ஹமீத் ஷரஈ நன்றி: TMC Live Telecast Download mp4 HD Video [audio:http://www.mediafire.com/download/2pugat8gd3g72o7/husband_and_wife_understanding_-_abdulhamid_sarayee.mp3] Download mp3 Audio Courtesy: TMC Live Telecast

Read More »

கணவன் மனைவி பிரச்சினைகளும் தீர்வுகளும்

வழங்குபவர்: மௌலவி – S. H. M. இஸ்மாயில் ஸலபி நாள்: 22.11.2013 இடம்: ஜாமிஉ அபீபக்கர் ஸித்தீக் சென்ரல் பிலேஸ். திஹாரி Courtesy: www.tmclivetelecast.com Download mp4 Video Size: 229 MB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/az0777chaq53zj4/Husband_and_wife-problems_and_solutions-ismail_salafi.mp3]

Read More »

இஸ்லாமிய குடும்ப அமைப்பு

தஃவா நண்பர்களின் குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: அஷ்ஷைஃக்: அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர், இலங்கை) இடம்: சார்க் பீச் கேம்ப், அல்-ஜுபைல் தொழிற்சாலை நகரம், சௌதி அரேபியா நாள்: 02-03-2012 வெள்ளிக்கிழமை Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/joinjnyh4ztt06t/family_system_in_islam_jifri.mp3] Download mp3 audio

Read More »

கணவன் மனைவி கடமைகள் மற்றும் உரிமைகள்

வழங்குபவர்: மௌலவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ அழைப்பாளர், யான்பு இஸ்லாமிய அழைப்பு மையம், சவூதி அரேபியா இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரலி) பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா நாள்: 16.09.2010 Download video – Size: 170 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/uk4674724y956ig/husband_wife_responsibility.mp3] Download mp3 audio – Size: 45.5 MB

Read More »

மிஃராஜ் உருவாக்க விரும்பிய சமூக அமைப்பு

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) சமூகக் கட்டமைப்புச் சீராக அமைய சமூகத் தொடர்புகள் சீர்பெற வேண்டும். இந்த வகையில் சமூகத் தொடர்பில் அயலவர்கள் முக்கியமானவர்களாவர். குடும்பங்கள் அருகருகே வசிக்கும் போது அந்தக் குடும்பங்களுக்கு மத்தியில் சீரான தொடர்பாடல் இருக்க வேண்டும்.

Read More »

இல்லற வாழ்வில் இணையும் முன்னர்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனது வாழ்வினதும் திருப்புமுனையாக அமையும் நிகழ்வாகும். திருமணம்தான் சமூகக் கட்டுக்கோப்பினதும், சமூக உணர்வினதும் அடிப்படையாகும். இந்தத் திருமணம் எனும் வாழ்வின் திருப்புமுனை அம்சம் சர்வ சாதாரணமான தற்காலிக உணர்வுகளுக்குத் தீனியாக மட்டும் சிலரால் நோக்கப்படுகின்றது. இது தவறாகும். இந்த ஆக்கத்தில் திருமணக் கனவில் மிதக்கும் மணப் பெண்களுக்கான சில வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றோம்.

Read More »