Featured Posts
Home » பொதுவானவை (page 91)

பொதுவானவை

ஆயுதக் குழு பூச்சாண்டி

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை முஸ்லிம் அரசியல் தலைவர்களில் அலவி மௌலானா வித்தியாசமானவர். ஆழ்ந்த அனுபவமும், சமூகப்பற்றுமிக்கவராகவும் மதிக்கப்பட்டு வருபவர். ஏனைய அரசியல்வாதிகளை அரசியல்வாதிகளாகவே பார்த்து வந்த பொதுமக்களில் சிலர் அலவி மௌலானாவை ஆன்மீகத் தலைவர் போன்று மதித்து வந்தனர். மார்க்கப்பற்றுமிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர். பொதுமாக்களால் மொளலானா, மௌலானா என அன்பாக அழைக்கப்படுபவர். இவர் அண்மையில் வெளியிட்ட சமூகத்துரோகக் …

Read More »

ஆளில்லா விமானங்களால் ஆட்டங்காணும் அமெரிக்கா

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ஈராக்கில் இரத்தம் குடித்து வந்த அமெரிக்க அரக்கர்கள் இம்மாத இறுதிக்குள் ஈராக்கை விட்டும் வெளியேறுகின்றனர். சதாம் ஹுஸைனிடம் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்ற பொய்யைச் சொல்லி 2003 இல் ஈராக் மீதான போரைத் துவக்கியவர்கள் ஒன்பது ஆண்டு கொடூரத்திற்குப் பின்னர் வெளியேறுகின்றனர். இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், யுத்த …

Read More »

ஸஹாபாக்களின் கண்ணியமும் நவீன கொள்கைகளும்

கொள்கை பாதுகாப்பு கருத்தரங்கம், பஹ்ரைன் வழங்குபவர்: மௌலவி இஸ்மாயில் ஸலபி நிகழ்ச்சி ஏற்பாடு: அனைத்து தமிழ் அழைப்புக் குழு ஸஹாபாக்கள் என்றால் யார்? ஸஹாபாக்களை விமர்சிப்பவர்கள் எப்படி உருவானார்கள்? ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டார்களா? வரலாற்றில் குர்ஆன் மற்றும் ஹதீஸை-அடிப்படையாகக் கொண்டு ஸஹாபாக்களை விமர்சனம் செய்தவர்கள் யார்? அப்படி விமர்சனம் செய்தது சரியா? ஸஹாபாக்களை விமர்சனம் செய்தவர்கள் யார்? அவர்களை பற்றி அல்-குல்ஆன் கூறுவது என்ன? …

Read More »

குழந்தைகளை பேணி வளர்ப்போம்

பஹ்ரைன் இஸ்லாமிய அழைப்பு மையம் ஏற்பாட்டில் “இஸ்லாமிய ஒழுக்கவியல்” நிகழ்ச்சி வழங்குவர்: மௌலவி இஸ்மாயில் ஸலபி Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/38ejio557s8fu56/kulanthai_valarppu_ismail_salafi.mp3] Download mp3 audio

Read More »

குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கலாமா?

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அல் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு தமிழ் வட்டத்தில் அதிகரித்து வருகின்றது. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது! அவை முரண்படுவது போல் தோன்றினாலும் அவதானமாக நோக்கினால் முரண்பாடு இருக்காது. இத்தகைய ஹதீஸ்களைக் கண்டால் ஹதீஸின் வெளிப்படையான கருத்தைக் கவனத்திற் கொண்டு குர்ஆனின் கருத்தை மறுத்து விடவும் கூடாது. குர்ஆனை ஏற்பதாகக் கூறி …

Read More »

நிராகரிக்கப்படும் நபிமொழிகளும் திருக்குர்ஆன் வசனங்களும்

வழங்குபவர்: சகோதரர் சயீத் (தாயிஃப், சவூதி அரேபியா) Mob: +966-502347599 Email: saeed_taif@yahoo.com Download Video Size: 867 MB

Read More »

அல்குர்ஆன் பார்வையில் ஸஹாபாக்கள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் நபி(ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்து இஸ்லாத்தை ஏற்று நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்திலேயே மரணித்தவர்கள்தான் ஸஹாபாக்கள் என அழைக்கப்படுகின்றனர். ஸாஹிப் என்றால் நண்பர் என்பது அர்த்தமாகும். ஸஹாபா என்றால் நபி(ஸல்) அவர்களின் நண்பர், தோழர் என்பது அர்த்தமாகும். இவ்வகையில் ஸஹாபி என்றால் நபித்தோழர் என்பது அர்த்தமாகும். அல்லாஹ்வின் தூதரின் தோழர்களாக அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக அவர்கள் இருப்பதே அவர்களின் …

Read More »

காப்பியடிக்கும் நவீன முஜ்தஹிதுகள்

– மவ்லவீ அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ தற்காலத்தில் தென்னிந்தியா மற்றும் கேரளத்தில் ஸஹீஹான ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் ஈடுபட்டுள்ளவர்களின் வாதங்களைப் பார்த்தால் இவர்களின் முன்னோடிகளாக சிலவற்றில் அல்லாமா ரஷீத் ரிளா, இன்னும் பலவற்றில் வழிகேடன் அபூரய்யா என்பவனும்தான் என்று தெரியவருகின்றது. அதன் காரணமாகவே “காப்பியடிக்கும் நவீன முஜ்தஹிதுகள்” என்று தலைப்பிட்டோம். மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »

றமழான் (H-1432) விஷேட கட்டுரைப்போட்டியின் பரிசளிப்பு விழா தொகுப்பு

அல்லாஹ்வின் பேரருளால் ரியாத், தமிழ் தஃவா ஒன்றியத்தின் தமிழ் பேசும் சகோதர, சகோதரிகளுக்கான மாதாந்த தஃவா நிகழ்ச்சியுடன் சென்ற ரமழான் மாத விஷேட போட்டிக்கான பரிசரிளிப்பு விழாவும் 07/Muharram/1433 (02 DEC 2011) வெள்ளிக்கிழமை அன்று ஜூம்ஆத் தொழுகை முதல் இரவு 7.00 மணி வரை மிக சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

Read More »

அன்பான வேண்டுகோள்!

படுகளம் நடத்தும் நிர்வாகிகளே!  பங்கேற்கும் அன்புச் சகோதர, சகோதரிகளே!  சற்று சிந்தித்துப் பாருங்கள்! மேலும் படிக்க..

Read More »