Home » பொதுவானவை » குழந்தை வழிகாட்டல்

குழந்தை வழிகாட்டல்

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1438 ரமழான் இரவு நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 15-06-2017 (புதன்கிழமை) தலைப்பு: இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு வழங்குபவர்: மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்

Read More »

குழந்தை பாடசாலை செல்ல அஞ்சுவது ஏன்? (சிறுவர் உளவியல்)

-by இம்தியாஸ் யூசுப் ஸலபி- பாடசாலை அச்சநோய் (School Phobia) பிள்ளைக்கு நான்கு வயதாகும்போது பாலர் பாடசாலைக்கும் ஐந்து வயதாகும் போது பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் ஏற்பாடு செய்வதை பார்க்கிறோம். பல பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும்போது மிகுந்த சந்தோசத்துடன் செல்கின்றனர். காரணம் பாடசாலையில் விளையாட்டுடன் கூடிய படிப்பும், நண்பர்களின் அறிமுகமும் ஆரவாரத்துடனான செயற்பாடுகளுமேயாகும். குறிப்பாக ஆசிரியர் பிள்ளையுடன் அதிக கவனத்துடனும் பாச பிணைப்புடன் பழகும்போது பிள்ளை அந்த ஆசிரியையுடன் நெருங்கிய …

Read More »

குழந்தைக்கு பெயர் சூட்டுதலும் அகீகா கொடுத்தலும்

– மவ்லவி யூனூஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை – ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும்? எத்தனையாவது நாளில் பெயர் வைக்க வேண்டும்? அகீகா எப்படி கொடுக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை மூலம் தொடர்ந்து அவதானிப்போம். குழந்தைக்கு பெயர் தெரிவு செய்தல்: ஒரு குழந்தை பிறந்தால் பொருத்தமான அழகான பெயரைத் தெரிவு செய்து பெயர் வைக்க வேண்டும். “உங்கள் பெயர்களின் அல்லாஹ்வுக்கு …

Read More »

ஆட்டிஸம் (Autism) என்பது நோயல்ல, அது ஒரு குறைபாடே!

மருத்துவதுறையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்பெயர்கள் அறிமுகமாகிகொண்டேயிருக்கும் அப்படி இந்த தலைமுறையில் உள்ள வார்த்தைதான் ஆட்டிஸம் (Autism). இந்த வார்த்தை ஒரளவு அனைவரும் அறிந்தது தான் என்றாலும் பெரும்பாலானவர்கள் இதனை ஒரு நோயாகவே கருதுகின்றனர். இவர்கள் நினைப்பது போன்று இது ஒரு நோயல்ல; ஒரு குறைபாடு அவ்வளவே..

Read More »

வயோதிபர்களும் சிறுவர்களும்

வழங்குபவர்: மவ்லவி S.M. அப்துல் ஹமீத் ஷரஈ நாள்: 07.03.2014 Deens Maradana Road, colombo 10 Thanks: TMC Live Telecast

Read More »

குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு “உப்புத் திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை பெற வேண்டும்” என்பர். தண்டனைகள் தவறு செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும், தவறு செய்தவன் மேலும் தவறு செய்யாமல் இருக்கவும் உதவும். நாம் இங்கு குற்றம் செய்யும் குழந்தைகளைத் தண்டித்தல் குறித்து அலச உள்ளோம். குழந்தைகள் குற்றம் செய்தால் பெற்றோர்கள் உடல் …

Read More »

குழந்தைகளை பேணி வளர்ப்போம்

பஹ்ரைன் இஸ்லாமிய அழைப்பு மையம் ஏற்பாட்டில் “இஸ்லாமிய ஒழுக்கவியல்” நிகழ்ச்சி வழங்குவர்: மௌலவி இஸ்மாயில் ஸலபி Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/38ejio557s8fu56/kulanthai_valarppu_ismail_salafi.mp3] Download mp3 audio

Read More »

இஸ்லாத்தின் நிழலில் குழந்தை வளர்ப்பு

வழங்குபவர்: மௌலவி தஸ்தீக் அப்துல் கரீம் மதனி இடம்: ரவ்ழா தஃவா நிலையம் – ரியாத் நாள்: 07-01-2011 Part 1 Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/71vdjur3uygyos6/upbringing_child_1_thasdeeq.mp3] Download mp3 audio Part 2 Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/7np6pby77qy4jbj/upbringing_child_2_thasdeeq.mp3] Download mp3 audio

Read More »

குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (ebook & ibook)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) இஸ்லாமிய நெறியில் குழந்தை வளர்ப்பு எனும் போது அவர்களது லௌகீக நலன் நாடிய ஆளுமைகள் மட்டுமன்றி, அவர்களின் ‘ஹிதாயத்’ எனும் ஆன்மிக ஆளுமை விருத்தியும் நோக்கமாகக் கொள்ளப்படும். இந்த வகையில் குழந்தைகளின் ஆன்மிக-லௌகீக முன்னேற்றத்திற்கு நபி(ஸல்) அவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அதற்காக அவர்கள் காட்டிய வழிமுறைகளை இங்கே சுருக்கமாகத் தொகுத்துத் தர விரும்புகின்றோம். மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download …

Read More »

குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (தொடர்-5)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) திட்டுவதையும், குறை கூறுவதையும் தவிர்த்தல்: சில பெற்றோர் எப்போதும் தமது குழந்தைகளைக் குறை கூறிக்கொண்டும், குத்திப் பேசிக்கொண்டும் இருப்பர். அவர்களின் பணிகளில் குறை காண்பதில் இவர்களுக்கு அளாதிப் பிரியம் இருக்கும். இருப்பினும் குழந்தைகளின் நன்மைகளையோ, திறமைகளையோ மறந்தும் கூட இவர்கள் போற்றுவதும் இல்லை; புகழ்வதுமில்லை. இதனைப் பின்வரும் விதமாக ஒரு கவிஞன் பாடுவதை இவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்; ஊக்கமருந்தினைப் போன்றது பெற்றோர் போற்றும் …

Read More »