Featured Posts
Home » Featured » இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!!

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!!

அல்ஹம்துலில்லாஹ் இதுவரை சகோ. அபூ மலிக் (முஹம்மத் ஸதாத்) எழுதி தொடராக வெளிவந்த இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! என்ற கட்டுரை, மின்னனு நூலாக (e-book) தொகுக்கப்பட்டு வாசகர்கள் பயன்பெரும் பொருட்டு இங்கு பதிவிடப்படுகின்றது.

சூனியம் சம்மந்தமான அல்குர்ஆன் வசனங்களையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை தனது மனோஇச்சையின் படி எப்படியெல்லாம் திருகுதாளங்கள் செய்துள்ளார் சகோ. பீஜெ-யும் அவரின் சிந்தனையில் உருவான ததஜ-வினரும் என்பதனை சகோ. அபூ மலிக் தொலுரித்து விளக்கம் அளிக்கின்றார். அத்தோடு ததஜ-வின் ஹதீஸ் மறுப்புகொள்கைக்கு ஆதாரவாக பலகீனமான ஆதாரமற்ற ஹதீஸ்களை அதன் உண்மைதன்மையை மக்களிடம் மறைத்து பல திருகுதாளங்களை செய்து அதனை ஆதாரப்பூர்வமான பீஜே ஹதீஸாக சித்தரிக்கின்றார் என்பதனை விரிவாக விளக்குகின்றார். தமிழறிந்த ஒவ்வொரு ஏகத்துவ-வாதிகளும் கண்டிப்பாக வாசித்து இந்த வழிகெட்ட கொள்கையையும் அதன் சொந்தகாரர்களையும் அடையாளம் கண்டு அவர்களை விட்டு விலகியிருப்பதோடு எல்லாம் வல்ல ஏக இறைவனாகி அல்லாஹ்-விடம் பாதுகாப்பு தேடுவோமாக.

வாசகர்கள் படிப்பதற்கு எளிதாக இருக்க இந்த நூலின் அட்டவணை (Index) இணைத்துள்ளோம்.
Islamkalvi Media Unit

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!!
சகோ. அபூ மலிக் (முஹம்மத் ஸதாத்)
(முன்னாள் இலங்கை ததஜ-வின் அழைப்பாளர்)

Episode 01: அறிமுகம்:
சூனியம் பற்றிய எனது நிவலபாடு:
இந்த ஆய்வின் அவசியமும், அணுகுமுறையும்:

Episode 02:சூனியத்தை மறுப்போரின் வாதங்களும், தக்க பதில்களும்:
வாதம்-1: சூனியத்தை உண்மையென்று நம்பியவன் சுவர்க்கம் புக மாட்டானா?
இந்த ஹதீஸின் உண்மை நிலை என்ன?
நாம் சிந்திக்க வேண்டியது என்ன?
சூனியத்தை ஈமான் கொள்வது என்றால் என்ன?

Episode 03:
வாதம்-2: சூனியத்தை உண்மையென்று நம்புகிறவன் அநியாயக்காரனா?
பீஜேயின் இன்னொரு பித்தலாட்டம்

Episode 04:
வாதம் 3: சூனியம் என்பது வெறும் பித்தலாட்டமா?
இப்படித் தான் காஃபிர்கள் கூறினார்களா?

Episode 04:
வாதம்-4: செய்யாத ஒன்றைத் தாம் செய்ததாக ஒருவர் நினைப்பது பைத்தியமா?

Episode 06:
2:102 குர்ஆன் வசனமும், சூனியம் பற்றிய பித்தலாட்டமும்
2:102 குர்ஆன் வசனத்தின் சொல் விளக்கம்
சொல் விளக்கம் தொகுதி-1:
சொல் விளக்கம் தொகுதி-2:
சொல் விளக்கம் தொகுதி-3:
சொல் விளக்கம் தொகுதி-4:
சொல் விளக்கம் தொகுதி-5:
சொல் விளக்கம் தொகுதி-6:
சொல் விளக்கம் தொகுதி-7:
சொல் விளக்கம் தொகுதி-8:

Episode 07: சூனியம் என்றால் என்ன? அறிமுகம்:
வாசகர் கவனத்திற்கு:
சூனியத்தின் வரைவிலக்கணம்:

Episode 08: சூனியம் – ஒரு விளக்கம்
1. பண்டைக்கால பாபிலோன்:
2. பண்டைக்கால பாரசீகம்:

Episode 09:
3. பண்டைக்கால எகிப்து:

Episode 10:
4. நபி (ஸல்) அவர்கள் காலத்து அரேபியா:

Episode 11:
5. ஸுலைமான் (அலை) காலத்து சூனியம்:

Episode 12:
ஹாரூத், மாரூத் என்போர் யார்?
ஹாரூத் மாரூத் பற்றிய விரிவான விளக்கம்:

Episode 13: சூனியம் – ஒரு விளக்கம்
சூனியத்துக்கு ஜின்கள் ஏன் உதவ வேண்டும்?
சூனியம் செய்யப்படுவதன் அடிப்படை:
ஜின்களின் தாழ்வுச்சிக்கல் மனப்பான்மை:
இப்லீஸின் முதலாவது திட்டம்:
இப்லீஸின் இரண்டாவது திட்டம்

sooniyam-ebookமின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் (Click here to download eBook)

One comment

  1. I am Yoges so naa Islam matham maruvathu ennoda virupAm.help me

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *