Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இஸ்லாமிய அடிப்படைகளை கற்காமல் ஆய்வு செய்ததே, மவ்லவி பீ.ஜே.(PJ)-யின் வழிகேட்டிற்கான காரணம்

இஸ்லாமிய அடிப்படைகளை கற்காமல் ஆய்வு செய்ததே, மவ்லவி பீ.ஜே.(PJ)-யின் வழிகேட்டிற்கான காரணம்

இஸ்லாமிய அடிப்படைகளை கற்காமல் ஆய்வு செய்ததே
மவ்லவி பீஜெ-யின் வழிகேட்டிற்கான காரணம்
மவ்லவி. அப்துல்லாஹ் (மன்னர் சவூத் பல்கலைகழக மாணவர்)

கடந்த 21-05-2017 ஞாயிறு அன்று சவூதி அரேபியா தலைநகர் ரியாத் மாநகரிலுள்ள மன்னர் சவூத் பல்கலைகழக மாணவர் (மவ்லவி. முஹம்மத் உவைஸ் அப்துல்லாஹ்) அவர்கள் தனது பட்ட மேற்படிப்பிற்கான ஆய்வறிக்கையை (ترجمة معاني القرآن الكريم وتفسيره باللغة التاملية للشيخ زين العابدين دراسة نقدية) என்ற தலைப்பில் சமர்ப்பித்தார்கள். இந்த ஆய்வறிக்கையின் மீது நீதியான நடுநிலையோடு அறபு பல்கலைகழக பேராசிரியர்கள் விமர்ச்சனங்களை முன்வைத்தனர். இந்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்த மவ்லவி. அப்துல்லாஹ் தனது ஆய்வறிக்கை சமர்ப்பின் நிகழ்வின் வீடியோவை பதிவு செய்து (அறபியில்) அதனை வெளியீட்டார்கள் ஆய்வறிக்கையின் முக்கிய பகுதியான பாரதூரமான விமர்ச்சனங்களை எல்லாம் புறம்தள்ளிவிட்டு சில நடுநிலையான விமர்ச்சன வார்த்தைகளை பிடித்துகொண்டு ஏதோ அறபுலகம் படிப்பினை பெறும் பொறுட்டே பீஜெயின் தர்ஜமாவை ஆய்வுசெய்ய கட்டளை பிறப்பிக்கபட்டதைப்போன்று பீஜெ-யின் ஆதாரவாளர்களால் பரத்தப்பட்டு வரும் செய்திகளுக்காக மவ்லவி முஜாஹித் பின் ரஸீன் ஒருசிறிய குறிப்புரை வழங்குகிறார் அதனை வாசகர்களுக்கு உண்மையான நிலை அறியும் பொருட்டு இங்கு பதிவிட்டப்பட்டுள்ளது

சமர்ப்பிக்கபட்ட ஆய்வறிக்கையின் முகப்பு பக்கம் இணைக்கப்பட்டுள்ளது தொடர்ந்து வாசிக்க பார்வையிடவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *