Featured Posts
Home » இஸ்லாம் » அறிவுரைகள் » இலாபத்தை இழக்க வைக்கும் கவனயீனம்! [உங்கள் சிந்தனைக்கு… – 029]

இலாபத்தை இழக்க வைக்கும் கவனயீனம்! [உங்கள் சிந்தனைக்கு… – 029]

அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“கவனயீனம் இலாபத்தை இழக்கச் செய்து விடும்; பாவம் நஷ்டத்தை ஏற்படுத்தும்; கவனயீனம் சுவர்க்கத்தின் வாசல்களை அடைத்து விடுகிறது; பாவம் நரகத்தின் வாசல்களைத் திறந்து விடுகின்றது!”

{ நூல்: ‘அத்தஸ்கிரா’, பக்கம்: 103 }

قال العلّامة إبن الجوزي رحمه الله تعالى:-
[ الغفلة تحرم الربح؛ والمعصية توجب الخسران! الغفلة تغلق أبواب الجنة؛ والمعصية تفتح أبواب النار! ]
{ التذكرة، ص – ١٠٣ }

தமிழில்:
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *