Featured Posts
Home » பிற ஆசிரியர்கள் (page 14)

பிற ஆசிரியர்கள்

அவ்லியாக்களை நேசிப்போம்!

– மக்தூம் தாஜ் இறைவனின் நேசிப்பைப் பெற்றவர்களை அவ்லியாக்கள் என்று இஸ்லாம் அழைக்கிறது. அவர்கள் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அல்லாஹ்வுக்காகவே அர்ப்பணித்தவர்கள்! அல்லாஹ்வுக்காகாவே பிறரை நேசிப்பவர்கள்! அல்லாஹ்வுக்காகவே பிறரை வெறுப்பவர்கள்! மனித சமூகம் வெற்றி பெற வேண்டும் என்று ஏங்குபவர்கள்! அதற்காக அயராது உழைப்பவர்கள். அல்லாஹ்வின் திருப்தியைத் தேடும் உத்தமர்கள் அந்த அவ்லியாக்கள் ! (இறை நம்பிக்கையாளர்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் …

Read More »

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) நடத்தும் கல்வி அறிவு போட்டி

ஸவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் வசிப்பவர்கள் இப்போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை வெல்லுங்கள். வினாத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளன. திருக்குர்ஆனின் இறுதி மூன்று அத்தியாயங்கள் போட்டியின் விதிமுறைகள்: ஒருவர் ஒரு வினாத்தாளுக்கு மாத்திரமே பதிலளிக்க முடியும். பூர்த்திசெய்யப்பட்ட வினாத்தாள்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 18-12-2017 பதில் அனைத்தும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள புத்தகத்தை தழுவியே இருக்கவேண்டும். பதில்கள் சுயமாக எழுதப்படவேண்டும் Email & FAX மூலம் அனுப்பபடும் பதில்கள் பரிசிலனைக்கு எடுத்துகொள்ளப்படமாட்டாது வெற்றிபெற்றவர்கள் …

Read More »

மிலாடி நபி – ஓர் இஸ்லாமிய பார்வை

-மக்தூம் தாஜ் இஸ்லாமியர்களால் உயிரினும் மேலாக நேசிக்கப்படுபவர் முஹம்மதுநபி(ஸல்) அவர்கள்! முஸ்லிம் அல்லாதோரால் நபிகள்நாயகம் என மரியாதையோடு அழைக்கப்படுபவரும் ஆவார். இவர் உலகமக்கள் அனைவருக்கும் இறைவனின் இறுதித்தூதராக அனுப்பப்பட்டவர். “உலகம் இருளால் மூழ்கிக்கிடந்தபோது, அறியாமையால் அழிந்து கொண்டிருந்தபோது, தீண்டாமையினால் தத்தளித்தபோது, இனஆணவத்தால், குலப்பெருமையால் சீரழிந்தபோது.. இருளை முடக்கிய ஒளியாக, அறியாமையை அடித்து நொறுக்கிய அறிவுப் பொக்கிஷமாக, தீண்டாமையை தீர்த்துக்கட்டிய சமத்துவ மனிதராக, இனஆணவத்தை, குலப்பெருமையை இல்லாமல் ஆக்கிய இனியவராக, ஆகமொத்தத்தில் …

Read More »

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை

இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 24.11.2017 வெள்ளி வழங்குபவர்: அஷ்ஷைக் நியாஸ் சித்தீக் ஸிராஜி (அழைப்பாளர், இலங்கை) ஏற்பாடு: ஸினாயிய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

[ஸஹீஹுல் புகாரீ Audio & Text] _அத்தியாயம்-2: இறைநம்பிக்கை – ஈமான்

ஸஹீஹுல் புகாரி – ஹதீஸ் தமிழாக்கம் அத்தியாயம்-2 02. இறைநம்பிக்கை – ஈமான் (ஹதீஸ் 8 முதல் 58 வரை) ஒலிவடிவில் பதிவிறக்கம் செய்ய Download mp3 audio (அத்தியாயம்-2: ஈமான் எனும் இறைநம்பிக்கை) அத்தியாயம்-2: ஈமான் எனும் இறைநம்பிக்கை பாடம்-1 இஸ்லாம் 5 காரியங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது என்று நபி (ஸல்) கூறினார்கள் நம்பிக்கை என்பது சொல்லும் செயலும் ஆகும். அது கூடலாம் குறையலாம் (இதற்க்கு ஆதாரங்கள்) 48:4; …

Read More »

[ஸஹீஹுல் புகாரீ Audio & Text] அத்தியாயம்-1 – இறை செய்தியின் (வஹி) துவக்கம்

(நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழித் தொகுக்குப்புக்களில் ஸஹீஹுல் புகாரி முதலிடத்தில் உள்ளது. உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல் நீண்ட நெடுங்காலமாக நம் தாய்மொழி தமிழிலில் மொழிபெயர்க்கப்படாத குறையை ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனம் நீக்கியது. தமிழாக்கத்தை நூல் வடிவில் கிடைக்கப் பெறாதவர்கள் பயன்படும் பொருட்டு தமது இணையதளத்திலும் ரஹ்மத் ட்ரஸ்ட் வெளியிட்டுள்ளது. இஸ்லாம்கல்வி இணையதள வாசகர்கள் பயன்பெரும் வகையில் இங்கு வெளியிடுகிறோம். இதில் பயனடையும் சகோதரர்கள் ரஹ்மத் ட்ரஸ்ட் …

Read More »

லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் [ஜும்ஆ தமிழாக்கம்]

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 03-11-2017 தலைப்பு: லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் வழங்குபவர்: மவ்லவி ரிஷாத் முஹம்மது சலீம் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம்

Read More »

ஏன் தொழ வேண்டும்?

இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 10.11.2017 வெள்ளி ஏன் தொழ வேண்டும்? வழங்குபவர்: அஷ்ஷைக். முஹம்மத் அபூபக்கர் சித்தீக் மதனீ நிறுவனர், ஜம்மியத்துல் அன்ஸாருல் சுன்னத்துல் முஹம்மதிய்யா – இலங்கை ஏற்பாடு: ஸினாயிய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

கேள்வி: குழந்தைகளுக்கு மார்க்க அறிவை எவ்வாறு புகட்ட வேண்டும்?

கேள்வி: குழந்தைகளுக்கு மார்க்க அறிவை எவ்வாறு புகட்ட வேண்டும்? வழங்குபவர்: மவ்லவி. நில்பாத் அப்பாஸி – அழைப்பாளர், இலங்கை நாள்: 21-10-2017 (சனிக்கிழமை) இடம்: மஸ்ஜித் பின் யமானி – ஷரபிய்யா, ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? …

Read More »