Featured Posts
Home » ஷைய்க் யூனுஸ் தப்ரீஸ் (page 11)

ஷைய்க் யூனுஸ் தப்ரீஸ்

ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-01

ஸஹாபாக்கள் என்போர் யார்? ஸஹாபாக்களிடத்தில் குறை காண முடியுமா? ஸஹாபாக்களை குத்திக் காட்டி கேலியாக பேச முடியுமா? என்பதை தெளிவுப் படுத்துவதற்காக இக் கட்டுரை எழுதப்படுகிறது. சமீப காலமாக ஸஹாபாக்களை மிக மோசமான, தவறான வார்த்தைகளால் பேசப்பட்டு, அப்படி பேசுவது குற்றமில்லை என்றளவிற்கு சா்வசாதாரணமாக ஸஹாபாக்கள் மதிக்கப் படுவதை கண்டு வருகிறோம். ஸஹாபாக்களை எப்படியான வார்த்தைகளால் குத்திக்காட்டி பேசினார்கள் என்று தேவையான இடத்தில் சுட்டிக் காட்டவுள்ளேன். ஸஹாபாக்களுடைய செய்திகளை தொகுத்து …

Read More »

மாதவிடாய் பெண்களும் ஒழுங்கு முறைகளும்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- மாதவிடாய் காலங்களில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் அழகான வழிமுறையை காட்டி தந்துள்ளது. அவைகளை கட்டாயம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மாதவிடாய் பெண்ணும், கணவனும் மாதவிடாய் பெண்களை அன்றைய காலத்தில் யூதர்கள் ஒதுக்கி வந்தார்கள்.அந்த ஹதீஸை முதலில் கவனியுங்கள். அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் …

Read More »

வரலாறு படைத்த மிஃராஜ்

– மவ்லவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக்குரல் ஆசிரியர் இலங்கை – அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி பாரிய மாற்றத்தை கொண்டுவருகிறான். உலகிற்கு வந்த எல்லா தூதர்களின் வாழ்க்கையிலும் முஃஜிஸாத்துகள் (அற்புதங்கள்) என்ற பெயரில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி மக்களுக்கு மத்தியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினான். அந்த வரிசையில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் ஹிஜ்ரத்திற்குப் பின் மிஃராஜ் எனும் விண்வெளி பயணத்தை ஏற்ப்படுத்தினான். …

Read More »

குழந்தைக்கு பெயர் சூட்டுதலும் அகீகா கொடுத்தலும்

– மவ்லவி யூனூஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை – ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும்? எத்தனையாவது நாளில் பெயர் வைக்க வேண்டும்? அகீகா எப்படி கொடுக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை மூலம் தொடர்ந்து அவதானிப்போம். குழந்தைக்கு பெயர் தெரிவு செய்தல்: ஒரு குழந்தை பிறந்தால் பொருத்தமான அழகான பெயரைத் தெரிவு செய்து பெயர் வைக்க வேண்டும். “உங்கள் பெயர்களின் அல்லாஹ்வுக்கு …

Read More »

சபை களையும் போது ஸலவாத்து சொல்ல வேண்டுமா?

– மவ்லவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக்குரல் ஆசிரியர் இலங்கை. மார்க்கம் சம்பந்தமான விடயங்கள் பேசி முடிக்கும் போது, அல்லது முஸ்லிம் பாடசாலைகள் விடும் போது ஸலவாத்து சொல்லி கூட்டங்கள் முடிக்கப் படுகின்றன. இது மார்க்கத்தின் அடிப்படையில் சரிதானா? என்பதை தொடர்ந்து அவதானிப்போம்.! ‘அந்த தூதர் இடத்தில் அழகிய முன் மாதிரி உள்ளது’. என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான். இந்த தூதர் அவர்கள் எந்த சந்தர்ப்பத்தில் சரி சபை கலையும் போது …

Read More »

கண்டெடுக்கப் பட்ட பொருளின் நிலை என்ன ?

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை இஸ்லாம் மார்க்கம் சகல விடயங்களுக்கும் தீர்வு சொல்லியுள்ளது. அந்த வரிசையில் பாதையில் பிறரின் பொருளை கண்டெடுத்தால் அதை என்ன செய்வது என்பதை தொடர்ந்து அவதானிப்போம். ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, கண்டெருக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், “அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் …

Read More »

ஆறு நாட்களில் உலகம் படைக்கப் பட்டதா?

ஆறு நாட்களில் உலகம் படைக்கப் பட்டதா? மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர் இலங்கை உலகம் எத்தனை நாட்களில் படைக்கப் பட்டது? என்ற கேள்விக்கான விடையை குர்ஆன், மற்றும் ஹதீஸ்களில் காணலாம். ஆனால் சமீபகாலமாக முரண்பாடு எனும் பெயரில் ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரிப்போர்கள் உலகிலுள்ள பொருட்கள் படைக்கப் பட்ட தினங்கள் வரக் கூடிய சம்பந்தமான ஹதீஸையும் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று மறுக்கிறார்கள். அல்லாஹ் உலகத்தை ஆறு நாட்களில் படைத்தாக குர்ஆனில் …

Read More »

பிறந்த தின விழா கொண்டாடலாமா?

ஒரு முஸ்லிம் இப்படி தான் வாழ வேண்டும், என்று நபியவர்களை முன் நிறுத்தி எல்லா அமல்களையும் அல்லாஹ் நமக்கு வழிகாட்டியுள்ளான். ஒரு அமலை செய்யும் முன் அந்த அமலை நபியவர்கள் எப்படி செய்தார்கள். செய்யும் படி ஏவினார்கள். என்பதை கவனித்து அமல்களை செய்வதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும். “அந்த தூதரிடத்தில் அழகிய முன் மாதிரி உள்ளது, என்று நபி (ஸல்) அவர்களை முன் நிறுத்தி அல்லாஹ் கூறுவதன் மூலம் …

Read More »

நன்றி மறவோம்!

கஸ்டங்கள், பிரச்சனைகளின் போது அல்லாஹ் ஓர் அடியானை சோதிக்கின்றான். அந்த சோதனையின் போது அடியான் பொறுமையாக இருந்தால் அவருக்கு அல்லாஹ் நன்மாராயம் சொல்கிறான். பிரச்சனைகளின் போது அல்லாஹ்வை வணக்கத்தின் மூலம் தொடர்ந்து அழைக்கிறான். ஆனால் அல்லாஹ் அந்த கஸ்டங்களையும், பிரச்சனைகளையும் நீக்கியதற்கு பின் அடியான் அல்லாஹ்வை மறந்து விடுகிறான். அடியார்கள் தனக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கிறான். அதை பின் வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் நமது நினைவுக்கு …

Read More »

ஆடிய ஆட்டம் என்ன?

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கிறான். தான் நாடியவர்களிடமிருந்து ஆட்சியை எடுக்கிறான். ஆட்சியை பெற்றவர்கள் அதை சரியாக பயன் படுத்தினால் அவர்களை அல்லாஹ் கண்ணியப் படுத்துகிறான். அதே நேரம் ஆட்சியை பெற்றவர்கள் அனைத்து அதிகாரங்களையும் தமது கையில் எடுத்துக் கொண்டு, மக்களை அடக்கியாண்டால் அவர்களின் அக்கிரமங்கள் தலைவிரித்து ஆடும் போது மரத்தை வேரோடு பிடுங்குவதுப் போல அவ்ஆட்சியாளர்களின் அதிகாரங்களை அல்லாஹ் பிடுங்கி, அதே மக்களுக்கு மத்தியில் அநியாயக் காரர்களை அல்லாஹ் …

Read More »