Featured Posts
Home » பொதுவானவை (page 78)

பொதுவானவை

வழிகேடர்கள் நிராகரிக்கும் ஹதீஸ்கள் (தொடர்-1)

– எம்.அப்துர் ரஹ்மான் மன்பஈ இஸ்லாத்தின் அடிப்படைகள் குர்ஆனும் ஹதீஸும், இவ்விரு அடிப்படைகளிலும் குழப்பத்தை ஏற்படுத்து வதும் அவற்றிலுள்ள செய்திகளைஅர்த்தமற்றவை யாக்குவதும் முஸ்லிம்களுக்குள் தோன்றிய வழி கேடர்களின் செயல். குறிப்பாக ஹதீஸ்கள் விஷயத் தில் இந்த வழிகேடர்கள்செய்யும் விஷமம் அதிகம்.

Read More »

ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? (Part 2)

பீஜே மறுக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் எதார்த்த நிலையும் ஆய்வும். இந்த வாசலை திறந்தால் ஏற்படும் விபரீத விளைவுகள். இக்கொள்கைகாரர்களின் பரிணமா வளர்ச்சிகள் (குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள், அறிவுக்கு பொறுத்தமற்ற ஹதீஸ்கள், மனசாட்சிக்கு பொறுத்தமற்ற ஹதீஸ்கள் என தொடரும் அவல நிலை) வழங்குபவர்: மௌலவி இஸ்மாயில் ஸலபி இடம்: சௌத் பார்க் அரங்கம், குதைபியா, பஹ்ரைன் Download mp4 video Size: 352 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/wyls7n6kd4lsg31/sahih_hadith_muranpaduma-2-salafi.mp3] Download mp3 …

Read More »

ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? (Part 1)

வரலாற்றில், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்தவர்கள் வழங்குபவர்: மௌலவி இஸ்மாயில் ஸலபி இடம்: சௌத் பார்க் அரங்கம், குதைபியா, பஹ்ரைன் ஹதீஸ் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? ஹதீஸ்களை ஒன்றுதிரட்டுவதற்காக நமது முன்னோர்கள் என்னனென்ன வழிமுறைகளை கையாண்டார்கள்? ஹதீஸின் உண்மை தன்மைகளை சிதைப்பதற்காக நடைபெற்ற சதிகள் தமிழகத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் தவறான கோணத்தில் அணுகப்பட்டு தவறான வாதங்களின் அடிப்படையில் எவ்வாறு மறுக்கப்படுகின்றன? இதன் விபரீதங்கள் என்ன? அவர்கள் யார்? ஹதீஸ்கள் …

Read More »

அறிவீனத்திற்கும் தெளிவிற்கும் மத்தியில்

– S.H.M.இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்) “பத்வா” என்றால் மார்க்கத் தீர்ப்பு என்று பொருள்படும். பத்வா வழங்கும் மார்க்க அறிஞர் “முப்தீ” என அழைக்கப்படுவார். இஸ்லாமியச் சட்டவாக்கத்தில், மார்க்கச் சட்டம் குறித்துக் கேட்கப்படும் கேள்விக்கு அது குறித்த மார்க்கத்தின் சட்டத்தை எடுத்துச் சொல்வதே பத்வா எனப்படுகின்றது.

Read More »

இலங்கைத் தாயின் இனிய மைந்தர்களாக…

– S.H.M.இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்) பலநூறு ஆண்டுகளாக அந்நியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இலங்கை, 1948 இல் சுதந்திரம் பெற்றது. உலக நாடுகள் பலவும் காலனித்துவத்தின் கோரப் பிடியிலிருந்து விடுதலை பெற்ற தினத்தை சுதந்திர தினமாகக் கொண்டாடுகின்றன. இந்த அடிப்படையில் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி என்பது எமது தாய் நாட்டின் சுதந்திர தினமாகும்.

Read More »

தவ்ஹீத் வட்டாரத்தில் தனித்தனி பள்ளிவாசல்களை ஏற்படுத்தி பிரிந்து போவது பலஹீனம் இல்லையா?

கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்) நாள்: 16.04.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பகம், பலத், ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: பலத் இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp4 HD Video [audio:http://www.mediafire.com/download/pmd1heuftjhlq6i/dividing_by_separate_masjid.mp3] Download mp3 Audio

Read More »

கணவன் மனைவிக்கிடையிலான புரிந்துணர்வு

கணவன் மனைவிக்கிடையிலான புரிந்துணர்வு வழங்குபவர்: மவ்லவி S.M. அப்துல் ஹமீத் ஷரஈ நன்றி: TMC Live Telecast Download mp4 HD Video [audio:http://www.mediafire.com/download/2pugat8gd3g72o7/husband_and_wife_understanding_-_abdulhamid_sarayee.mp3] Download mp3 Audio Courtesy: TMC Live Telecast

Read More »

ஏகத்துவ அமைப்புக்களுக்கு ஏன் இந்த இழிநிலை?

– முஹம்மது நியாஸ் அல்லாஹ்வின் வேதமும் அவனது தூதரின் வழிகாட்டுதல்களும் மாத்திரமே புனித இஸ்லாமிய மார்க்கத்தின் வழிகாட்டுதல்கள் என்ற கொள்கைக் கோட்பாட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட ஏகத்துவப் பிரச்சார இயக்கங்கள் இன்று அந்த நோக்கங்கள், இலட்சியங்களை மறந்து தங்களின் கொள்கைகளை, கருத்துக்களை நிலைநாட்டுவதற்காக வன்முறைகளை, வசைபாடல்களையும் கையில் எடுத்திருப்பது மிகவும் வேதனையான ஓர் விடயமாகும்.

Read More »

நாட்டின் நலம் காக்க நல்லுறவை வளர்ப்போம்

Image courtesy: vipturizma.com – S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்) பயமும் பட்டினியும் இல்லாத வாழ்வு என்பது அல்லாஹ் வழங்கும் அருள்களில் முக்கியமானதாகும். நாட்டை ஆள்பவர்களின் அடிப்படையான கடமையும் இதுதான். மக்களுக்கு அச்சமற்ற ஒரு வாழ்வை வழங்குவதும், பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்தி பட்டினியில்லாத சூழ்நிலையை உருவாக்குவதும்தான் ஆட்சியாளர்களின் அடிப்படைக் கடமையாகும்.

Read More »

காதலர் தினம்!?

இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (AIC) இடம்: அல்-ஜுபைல் மாநகரம் நாள்: 11-02-2013 (01-04-1434ஹி) வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் Download mp4 HD Video Size: 498 MB [audio:http://www.mediafire.com/file/j87n3ts43szdy19/Valentine_Day-Azhar.mp3] Download mp3 Audio

Read More »