Featured Posts
Home » மீடியா (page 172)

மீடியா

தொழுகையில் அனுமதிக்கப்பட்ட செயல்கள் – 1 (ஃபிக்ஹ் தொடர்)

வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி தொழுகையில் அனுமதிக்கப்பட்ட செயல்கள் – 1 (ஃபிக்ஹ் தொடர்) வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, நாள்: 13.03.2017 (திங்கள்) ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

[தஃப்ஸீர்-009] ஸூரத்துந் நூர் விரிவுரை – வசனங்கள் 29 & 30

தஃப்ஸீர் (விரிவுரை) தொடர்-9 ஸூரத்துந் நூர் – வசனங்கள் 29 & 30 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 11.03.2017 இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

[Arabic Grammar Class-007] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-007] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 10-03-2017 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா? eBook

بسم الله الرحمن الرحيم முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா? இணைவைத்தல் கொலை செய்தல் தற்கொலை செய்தல் வட்டி வாங்குதல் விபச்சாரம் புரிதல் மது குடித்தல் மற்றும் பல்வேறு தீமையான காரியங்களை அல்லாஹ் தடைசெய்துள்ளான். அடியான் உலகில் வாழும்போதே தான் செய்த பாவத்திலிருந்து விலகி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் இணைவைப்பு உட்பட அனைத்து பாவங்களையும் மன்னித்துவிடுகிறான். ஆனால் பாவத்திலிருந்து விடுபடாமலும் மனம் திருந்தாமலும் மரணித்தால் அவனை மன்னிப்பதும் மன்னிக்காமல் …

Read More »

மூஃமீன்களின் பண்புகள் (அல்-குர்ஆன் விளக்கம்)

வாராந்திர மார்க்க விளக்க வகுப்புகள் நாள் : 09/03/2017(வியாழன்) இடம் : மஸ்ஜித் உம்மு உமர், ஸனாய்யா, ஜித்தா ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா வழங்குபவர்: மவ்லவி. K.L.M. இப்ராஹீம் மதனீ மூஃமீன்களின் பண்புகள் (அல்-குர்ஆன் விளக்கம்)

Read More »

சுயபரிசோதனை

ஜித்தா துறைமுகத்தில் மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள்: 3-3-2017 வெள்ளிக்கிழமை இடம்: ஜி.சி.டி. கேம்ப் பள்ளி, துறைமுகம், ஜித்தா தலைப்பு: சுயபரிசோதனை வழங்குபவர்: மவ்லவி. முஹம்மது நூஹ் அல்தாஃபி ஏற்பாடு: துறைமுக அழைப்பகம் – ஜித்தா

Read More »

[Arabic Language Class-011] அரபி மொழிப் பாடம் اللغة العربية

அரபி மொழிப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Language Class-011] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 10-03-2017 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

பீஜே-யின் குளோனிங் சித்தாந்தத்திற்கு மறுப்பு – ஈஸா (அலை) படைப்பு

அல்குர்ஆன் விளக்கவுரை – ஸுரத்துல் ஆல இம்ரான் (வசனம்: 45-46) இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவளாகம், பறகஹதெனிய நாள்: 08-03-2017 பீஜே-யின் குளோனிங் சித்தாந்தத்திற்கு மறுப்பு – ஈஸா (அலை) படைப்பு மவ்லவி. இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்) நன்றி: JASM Media Unit

Read More »

ஈமானின் தூண்கள்

இஸ்லாமிய மாலை அமர்வு ஈமானின் தூண்கள் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, (அழைப்பாளர், ஸனாய்யா அழைப்பு மையம், ஜித்தா) நாள்: 10.03.2017 (வெள்ளி) ஏற்பாடு: ஸனாய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

பாவங்கள் இன்பமானதா?

இஸ்லாமிய மாலை அமர்வு பாவங்கள் இன்பமானதா? மவ்லவி: R. நுவீஸ், ஸலபி மக்கி அழைப்பாளர், மக்கா நாள்: 10.03.2017 (வெள்ளி) ஏற்பாடு: ஸனாய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »