Featured Posts
Home » பொதுவானவை » தலையங்கம் (page 9)

தலையங்கம்

அரசியல், சமயத் துறையில் நலிந்துவிட்ட சமூகம்

– மவ்லவி இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்) இலங்கை முஸ்லிம்களின் சமய, சமூக, அரசியல் நிலவரம் தொடர்ந்தும் சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழும் கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. சென்ற நோன்புப் பெருநாள் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தவறு விட்டது! ஒரு தவறு நடந்தால் அதிலிருந்து பாடம் படித்து, திருந்தி அது போன்ற தவறு மீண்டும் வராமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும். ஆனால், பிரச்சினைக்கு மற்றுமொரு …

Read More »

முகப்புத்தகமும் முஸ்லிம்களும்

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி அன்றாட மனித வாழ்வில் தொழில் நுட்பத்தை ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றியுள்ளது. இப் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமாகவே இணையத்தின் (Internet) தோற்றமும் அதன் அசுரவளர்ச்சியும் கருதப்படுகின்றது. வாலிபனாயினும் சரி வயோதிபராயினும் சரி மனிதனின் வாழ்வில் பின்னிப்பிணைந்த ஓரு சாதனமாக இணையம் விளங்குகின்றது.

Read More »

இந்தியத் தேர்தலும் இலங்கை இனவாதமும்

– இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ், இலங்கை) இந்தியாவின் தேர்தல் முடிவுகள் முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து அடிப்படைவாத அமைப்பான பாரதீய ஜனதா கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள அதே வேளை, காங்கிரஸைப் படுபாதாளத்தில் வீழ்த்தியுள்ளது. குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்ட “மோடி” இந்தியாவின் 16-ஆம் பிரதமராகிவிட்டார்.

Read More »

பிற கடவுள்களை ஏசாதீர்கள்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ். சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை இந்த உலகத்தில் படைக்கப்பட்ட முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் முதல் இன்றுவரை பல கோடி மக்கள் படைக்கப்பட்டுள்ளார்கள். அன்றைய காலம் முதல் இன்றுவரை அவரவர் விரும்பியவர்களை (மகான்களை) கடவுளாக அமைத்துக் கொண்டார்கள். காலப்போக்கில் அவர்களே தனது குல தெய்வங்களாக மாற்றப்பட்டு வணங்கி வரப்படுகின்றது.

Read More »

ஆட்டிஸம் (Autism) என்பது நோயல்ல, அது ஒரு குறைபாடே!

மருத்துவதுறையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்பெயர்கள் அறிமுகமாகிகொண்டேயிருக்கும் அப்படி இந்த தலைமுறையில் உள்ள வார்த்தைதான் ஆட்டிஸம் (Autism). இந்த வார்த்தை ஒரளவு அனைவரும் அறிந்தது தான் என்றாலும் பெரும்பாலானவர்கள் இதனை ஒரு நோயாகவே கருதுகின்றனர். இவர்கள் நினைப்பது போன்று இது ஒரு நோயல்ல; ஒரு குறைபாடு அவ்வளவே..

Read More »

இலங்கைத் தாயின் இனிய மைந்தர்களாக…

– S.H.M.இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்) பலநூறு ஆண்டுகளாக அந்நியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இலங்கை, 1948 இல் சுதந்திரம் பெற்றது. உலக நாடுகள் பலவும் காலனித்துவத்தின் கோரப் பிடியிலிருந்து விடுதலை பெற்ற தினத்தை சுதந்திர தினமாகக் கொண்டாடுகின்றன. இந்த அடிப்படையில் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி என்பது எமது தாய் நாட்டின் சுதந்திர தினமாகும்.

Read More »

நாட்டின் நலம் காக்க நல்லுறவை வளர்ப்போம்

Image courtesy: vipturizma.com – S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்) பயமும் பட்டினியும் இல்லாத வாழ்வு என்பது அல்லாஹ் வழங்கும் அருள்களில் முக்கியமானதாகும். நாட்டை ஆள்பவர்களின் அடிப்படையான கடமையும் இதுதான். மக்களுக்கு அச்சமற்ற ஒரு வாழ்வை வழங்குவதும், பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்தி பட்டினியில்லாத சூழ்நிலையை உருவாக்குவதும்தான் ஆட்சியாளர்களின் அடிப்படைக் கடமையாகும்.

Read More »

குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உண்டா?

கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்) நாள்: 16.04.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பகம், பலத், ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: பலத் இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp4 HD Video [audio:http://www.mediafire.com/download/1chqvu4wt7nnc7w/Are_there_spelling_errors_in_the_Quran.mp3] Download mp3 Audio

Read More »

இஸ்லாம் என்பது இதுதானா? சம கால நிகழ்வுகளும் இஸ்லாத்தின் நிலைப்பாடும்

– முஹம்மது நியாஸ் இஸ்லாம் என்பது இன்றைய நவீன உலகில் மனிதனை நோக்கி எழுகின்ற சவால்கள் அனைத்திற்கும் அறிவுபூர்வமான பல தீர்வுகளை வழங்கி அதன் தனித்துவத்தைப் பிரதிபலிப்பதில் முன்னணி வகிக்கின்ற ஓர் உன்னத மார்க்கமாகும். அதேபோன்று அல்லாஹுத்தஆலாவால் இறக்கியருளப்பட்ட புனித வேதமான அல் குர்ஆன் பல அற்புதங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு பரிசுத்த வேதமும் வழிகாட்டியுமாகும். அதன் காரணமாகவேதான் இன்றளவும் அவ்வேதத்திலுள்ள அறிவு பூர்வமான நவீன காலத்தின் அறிவியலுக்கே பாடம் …

Read More »

யா அல்லாஹ்! கசக்கிப் போடுவாயாக!

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் சரித்திரப் புகழ் பெற்ற ஒரு சாம்ராஜ்யத்தைச் சரித்து வெறும் சருகாக மாற்றிய மகத்தான பிரார்த்தனை இது! பிரார்த்தனையின் வலிமையை உணர்ந்து கொள்ள ஆட்சி அதிகாரத்தை விட அல்லாஹ்வின் அங்கீகாரம் வலிமை மிக்கது என்பதை உணர்த்தும் அழகிய நிகழ்வொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

Read More »