Featured Posts
Home » இஸ்லாம் (page 102)

இஸ்லாம்

நறுமணம் கமழும் திருமண வாழ்க்கை

இஸ்லாமிய அறிவுப் பூங்கா சிறப்பு நிகழ்ச்சி தலைப்பு: நறுமணம் கமழும் திருமண வாழ்க்கை வழங்குபவர்: மவ்லவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி இடம் : மஸ்ஜித் அல்-உஹத், ஸனய்யியா, ஜித்தா நாள்: 26.02.2016 வெள்ளி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp3 audio

Read More »

தவ்ஹீத் பெயரால் இஸ்லாமிய அகீதா-விற்கு அச்சுறுத்தல்

தவ்ஹீத் வாதிகளுக்கு சோதனைகளில் மிக பெரிய சோதனையாக தவ்ஹீத் வாதிகள் என்ற பெயரில் இஸ்லாமிய அடிப்படைகளை தகர்தெரியும் செயல் செய்யக்கூடியவர்கள் மூலம்தான். இஸ்லாமிய அடிப்படை (ஈமான்) நம்பிக்கையான அல்லாஹ்வை நம்புவது, அவனது மலக்குமார்களை நம்புவது, அவன் இறக்கிய வேதங்களை நம்புவது, அவனது தூதர்களை நம்புவது, மறுமை நாளை நம்புவது மற்றும் கலா வல் கத்ர் இந்த ஆறு விஷயங்கள்தான். இந்த ஆறு விஷயங்களில் 5 விடயங்களில் சந்தேகத்தை ஏற்படுத்த கூடியவர்கள் …

Read More »

பெற்றோரைப் பேணுதல்

இஸ்லாமிய அறிவுப் பூங்கா சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம் : மஸ்ஜித் உஹத், ஸனய்யியா, ஜித்தா நாள்: 26.02.2016 வெள்ளி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp3 audio

Read More »

குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – இறைத்தூதர்களுக்கு மத்தியில் பாரபட்சம்

‘இத்தூதர்களில் சிலரைவிட சிலரை நாம் சிறப்பாக்கி வைத்திருக்கின்றோம். அவர்களில் (நேரடியாக) அல்லாஹ் பேசியவர்களுமுள்ளனர். மேலும் அவர்களில் சிலரின் பதவிகளை அவன் உயர்த்தினான். மர்யமின் மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான சான்றுகளை வழங்கி, ‘ரூஹூல் குத்ஸ்’ (எனும் ஜிப்ரீல்) மூலம் அவரை வலுவூட்டினோம். (தூதர்களான) இவர்களுக்குப் பின் வந்த (சமூகத்த)வர்களுக்கு தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் (அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என) அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் தமக்குள் சண்டை செய்திருக்க …

Read More »

வீட்டில் நாய் வளர்க்கலாமா?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆரிரியர்- இந்த உலகத்தில் படைக்கப் பட்ட எல்லா படைப்புகளும் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட படைப்புகளாகும். என்றாலும் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட மக்களுக்கு சில சட்டங்களையும், வரம்புகளையும்,அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அதற்கு கட்டுப்பட்டு வாழ்பவனே உண்மையான முஸ்லிமாவான்.அந்த அடிப்படையில் நமது வீடுகளில் நாய் வளர்க்கலாமா? நாய்கள் விடயத்தில் நமது மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை கவனிப்போம். நாய்கள் வளர்க்க தடை நாய்கள், மற்றும் உருவப்படங்கள் உள்ள வீடுகளில் …

Read More »

கலாச்சாரச் சீரழிவின் (காதலர் தின) வரலாறும் இஸ்லாத்தின் தீர்வும்

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் காதலர் தினம் (காம வெறியர்களின் தினம்) (கற்பை இழக்கும் தினம்) அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் காதல் என்ற பெயரில் இளவயது ஆண்களும் இளவயது பெண்களும்; வாழ்த்து அட்டைகளை பரிமாரிக் கொள்வதும், பூக்களை வழங்கிக் கொள்வதும், தனிமையில் சந்தித்துக் கொள்வது, பெற்றோருக்குத் தெரியாமல் ஊர் சுற்றுவதும், தகவல் தொடர்பு சாதனங்களில் கணவன் மனைவி போல பல அந்தரங்க விஷயங்களை பரிமாரிக் …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்

இளசுகளின் மனம் மறந்தவிடாது அலைபாயும் ஒரு தினம் என்றால் பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினம்! பெப்ரவரி மாதத்தை பொறுத்தவரை எமது நாட்டுக்கு முக்கியமான ஒரு மாதம். சுமார் ஒரு நூற்றாண்டு காலம் கிறிஸ்தவ ஆங்கிலேயர்களுக்கு அடிமைப் பட்டு கிடந்து சுதந்திரம் அடைந்த மாதம். பெப்பரவரி 4ம் திகதி எமது நாடு (இலங்கை) விடுதலைப் பெற்ற தினம்! இத்தினம் பற்றி பள்ளிப் பருவ மாணவர்கள் முதல் பல்லுப் போன வயோதிபர்கள் …

Read More »

நிம்மதி எங்கே?

வழங்குபவர்: அஷ்ஷைக், ஆதில் ஹஸன் இலங்கை இஸ்லாமிய ஆய்வு மையத்தின் பணிப்பாளர் மற்றும் பிரபல மனோதத்துவ நிபுணர் By Al-Shaik Adil Hasan Director of Islamic Research Organization, Sri Lanka and famous Psychologist இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி நாள்: 05.02.2016 வெள்ளி மாலை இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா …

Read More »

அழைப்புப்பணியும் அதன் அவசியமும்

நிகழ்ச்சி: அழைப்புப்பணி சிறப்புப் பயிற்சிப் பட்டறை வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 29.01.2016 (வெள்ளி காலை) Download mp3 audio | Listen mp3 audio

Read More »

நோய் விசாரணை

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர்- இஸ்லாத்தைப் பொருத்தவரை அதிகமான நல்ல விடயங்களை மக்களுக்கு வழிக்காட்டி உள்ளன. அவைகள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உற்ச்சாகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் ஒரு மனிதன் நோயாளியாக மாறிவிட்டால் அவனை நோய் விசாரணை செய்ய வேண்டும். அதன் மூலம் நோயாளிக்கு மன ஆறுதலாகவும், நோய் விசாரித்தவருக்கு நன்மையாகவும் அமைந்து விடுகிறது. நோயும் மனிதனும் இறைவன் ஒரு மனிதனுக்கு நோயை …

Read More »