Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இமாம்களின் மீது பீஜெ-யின் அவதூறு – (இமாம் இப்னு கைய்யும்) பாகம்-7

இமாம்களின் மீது பீஜெ-யின் அவதூறு – (இமாம் இப்னு கைய்யும்) பாகம்-7

பொய்யான ஹதீஸ் அளவுகோலானது கண்கூடான உண்மைக்கு புறமாக இருக்கும், கத்தரிக்காய் அனைத்து நோய்களுக்கு நிவாரணம், பேச்சின் போது தும்மல் போட்டால் அது உண்மையான செய்தி, உலகின் வயது 7 ஆயிரம் ஆண்டுகள், வான்வளிமண்டலம் பாம்பின் வியர்வையில் படைக்கப்பட்டது, ஹி100 பிறகு பிறக்கும் குழந்தைகள் அல்லாஹ்-விற்கு தேவையற்றவர்கள் போன்ற ஹதீஸ்-களை இமாம் இப்னு கைய்யும் அவர்கள் குர்ஆனுக்கு முரண்பட்டதாக இருப்பதாக கூறி மறுத்தார்களா? இதன் உண்மை நிலை என்ன?

அதிராம்பட்டினம் தாரூத் தவ்ஹீது வழங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சி.

இடம் : அதிராம்பட்டினம் ADT மர்கஸ்
நாள் : 25-09-2015

இமாம்களின் மீது பிஜேயின் அவதூறு
வழங்குபவர்: மௌலவி.அப்பாஸ் அலி Misc

நிகழ்ச்சி ஏற்பாடு: அர்ரவ்ழா இஸ்லாமிய கல்லூரி, தாரூத் தவ்ஹீது, அதிராம்பட்டினம்.

Download mp3 Audio

[audio:http://www.mediafire.com/download/o0jwj81tckcay4d/PJ_about_imams-7.mp3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *