Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » ஸலஃபிய்யா கோட்பாடு வழிகேடா? பாகம்-2 (விமர்சனத்திற்கான பதில்)

ஸலஃபிய்யா கோட்பாடு வழிகேடா? பாகம்-2 (விமர்சனத்திற்கான பதில்)

  • நபித்தோழார்களின் கூற்று மார்க்கத்தின் மூன்றாவது ஆதாரமாகுமா?
  • நபித்தோழர்களை விமர்ச்சனம் செய்பவர்கள் தாடி-யை குறைப்பதற்கு இப்னு உமர் (ரழி), ஸஜ்தா வசனம் ஓதும் போது ஜும்ஆ மேடையிலிருந்து இறங்கி ஸஜ்தா செய்த உமர் (ரழி) மற்றும் ஜமாத் தொழுகையில் ஆமீன் சப்தமிட்டு சொல்லும் நபிதோழர்களின் செயல்களை ஆதாரமாக கொள்வது எதை உணர்த்துகிறது?
  • எல்லா நல்ல பெயர்களையும் சில வழிகெட்ட இயக்கங்கள் பயன்படுத்துவை போன்றே சில வழிகெட்ட இயக்கங்கள் இந்த ஸலஃபிய்யாப் பெயரை பயன்படுத்தி கொள்கின்றது.
  • இலங்கை நீர்கொழும்பு பிரதேசத்திலிருந்து வெளியாகும் யாஹ்யா சில்மி ஸலஃபிய்யா-வும் அரபுநாடுகளில் பயன்பாட்டிலுள்ள ஸலஃபிய்ய-வும் ஒன்றா?

 

  • நீர்கொழும்பு ஸலஃபிய்யா-வில் அடையாளங்கள்:
    • நீண்ட தலைமுடி
    • அனைவரும் கெண்டைக் கால் மேல் ஆடை அணிந்து தனித்துவமாக அடையாளப்படுத்தல்
    • ஸில்ஸிலத் உள்ளவர்கள்தான் தஃவா செய்யவேண்டும் என்ற நிலைப்பாடு
    • அனைவரும் நீண்ட அரபு நாட்டு ஜுப்பா அணிதல்,
    • காலை 9 மணிக்கு ஜும்ஆ நடத்துதல்
    • பயான் செய்யும் போது ரபிஃ மத்ஹலி பெயரை உச்சரிப்பது அடிக்கடி மத்ஹலி என்று கூறுவது!
    • அடிக்கடி ஷைக் அல்பானி, இப்னு பாஸ், இப்னு உதைமீன், போன்று இமாம்களின் பெயர்களை உச்சரிப்பது!
    • எமன் தேசத்தின் தம்மாஜ் பற்றி பேசுவது!
    • மற்றும் சுதந்திரமான பெண்களை அடிமை பெண்களாக பாவித்து பயன்படுத்துதல்

 

  • ஸலஃபிய்யா என்றால் என்ன? இவர்கள் சொல்வது போன்று ஸலஃபிய்யா ஓர் இயக்கமா?
  • ஸலஃபிய்யா-வை விமர்சனம் செய்யும் போது (குறிப்பாக ஜமாத்தே இஸ்லாமியா, இக்வானுல் முஸ்லிம், ஹிஸ்புத்தஹ்ரீர் மற்றும் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்ட அனைத்து இயக்கங்களும்) ஸலஃபிய்யா இல்மியா என்ற பதத்தை பயன்படுத்துவதேன்?
  • ஸலஃபிய்யா இல்மியா என்றால் என்ன?
  • ஸலஃபிய்யா-வை விமர்சனம் செய்யக்கூடியவர்கள் அனைவரும் ஈரானை ஆதரிப்பது ஏன்?
  • யூசுப் கர்ளாவி ஷீஆக்களை ஆதரித்தது தவறு என்று மன்னிப்பு கேட்டபின் உடனடியாக இலங்கை அகார் முஹம்மத் ஷீஆக்களை ஆதரவை வாபஸ் பெற்றது ஏன்?
  • இஸ்லாமியா சினிமா, திரையரங்கு போன்றவற்றை உருவாக்கியார்கள் யார்? இது எங்கிருந்து தோன்றியது? இஸ்லாமிய சினிமா என்று ஈரானிய திரைப்படங்களை தமிழ் மொழிக்கு கொண்டுவந்தவர்கள் யார்?
  • இஸ்லாமிய சினிமா ஆதரிக்க கூடியவர்கள் அந்த சினிமாவில் தனது வீட்டுப் பெண்களை நடிக்க வைக்க மறுப்பது ஏன்?
  • ஸலஃபிய்யா-கள் வெறும் ஹராம் ஹலால் பற்றி மட்டுமே பேசக் கூடியவர்களாக சித்தரிப்பவர்கள் யார்? அவர்களின் நோக்கமென்ன? இந்த கூற்றின் உண்மை நிலவரம் என்ன?
  • ஸலஃபிய்யா அடிப்படைகளில் வளர்ந்தவர்களை தவறான கருத்தோட்டத்தின் பால் அழைத்து சென்று முஸ்லிம்களை கொல்லும் போர்களத்திற்கு கொண்டுசென்றவர்கள் யார்?
  • சவூதி அரேபியா ஸலஃபுகளின் அடையாளமா? ஸலஃபிய்யா-விற்கு எதிரான சித்தாந்தங்களை போதிக்ககூடியவர்களுக்கு எதிரான சவூதி அரேபியாவின் அதிரடி நடவடிக்கைகள் என்ன?

இன்னும் ஸலஃபிய்யா பெயரால் நடக்ககூடிய தவறான கொள்கைகளையும், ஸலஃபிய்யா-க்கு எதிரான கருத்தோட்டங்களை அறிந்து கொள்ள இந்த வீடியோவை முழுமையாக பார்வையிட்டு மற்றவர்களுக்கும் எத்திவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

——

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி

இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC)
நாள்: 25-02-2016

தலைப்பு: ஸலஃபிய்யா கோட்பாடு வழிகேடா? பாகம்-2 (விமர்சனத்திற்கான பதில்)

வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்

படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *