Featured Posts

ஹஜ் தரும் மாற்றங்கள்

அல்-ஜுபைல் மாதாந்திர பயான் (துல்-ஹஜ் 1431) வழங்குபவர்: முஹம்மத் ஷமீம் ஸீலானி (அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம்) நாள்: 12-11-2010 இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம் Download video – Size: 126 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/f05dam2ck62ok2s/haj_tharum_matrangal.mp3] Download mp3 audio – Size: 33 MB

Read More »

சர்வதேச பிறை தொடர்பான கருத்து பரிமாற்றங்கள்

பிறை தொடர்பான தொகுப்பு (அரபி மொழியில்) PDF சர்வதேசப் பிறை பற்றிய விமர்சனத்திற்கான பதில் PDF – சில்மி இப்னு ஷம்ஷுல் ஆபிதீன் (மதனி) தலைப் பிறைக் கருத்து வேறுபாடுகளும் நடைமுறைச் சிக்கல்களும் PDF – முஹம்மத் ஹுஸைன் இப்னு முஹம்மத் றபீக் (பயானி)

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-53)

53. எதிரிகளைக் களத்தில் சந்திக்க ஆசைப்படாதீர்கள் ஹதீஸ் 53. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எதிரிகளைச் சந்தித்த (யுத்த) நாட்களில் ஒருநாளன்று சூரியன் மேற்கில் சாயும் வரையில் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பிறகு எழுந்து கூறினார்கள்: ‘ஓ, மனிதர்களே! எதிரிகளை(க் களத்தில்) சந்திப்பதற்கு ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் சுக வாழ்வைக் கேளுங்கள். ஆனால் எதிரிகளைச் சந்திக்கும்படியானால் பொறுமையை மேற்கொள்ளுங்கள். மேலும் நிச்சயமாக வாட்களின் நிழலின் கீழ்தான் சுவனம் …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-51-52)

51, 52. நல்ல ஆட்சியாளர்கள் கிடைக்க வேண்டுமெனில்…! ஹதீஸ் 51. இப்னு மஸ்ஊத்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘நிச்சயமாக என(து வாழ்நாளு)க்குப் பிறகு (உங்களுக்கு உரிமைப் பறிப்பு ஏற்படும் வகையிலான) சுயநலப் போக்கும் நீங்கள் வெறுக்கக்கூடிய வேறு சில காரியங்களும் நடைபெறும்!’ தோழர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென எங்களுக்குக் கட்டளையிடுகிறீர்கள்? நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்கள் மீதுள்ள கடமையை நீங்கள் நிறைவேற்ற …

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-10)

– M.T.M.ஹிஷாம் மதனீ றாபிழாக்கள் அறிமுகம்: ‘றாபிழா’ என்ற வார்த்தை ‘றபழ’ என்ற பதத்திலிருந்து பிறந்ததாகும். இதன் பொருள் ‘புறக்கணித்தல்’ என்பதாகும்.

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-9)

– M.T.M.ஹிஷாம் மதனீ ஜஹமிய்யாக்கள் அறிமுகம்: ‘ஜஹம் இப்னு ஸப்வான்’ என்பவரைப் பின்பற்றுகின்றவர்கள் ஜஹமிய்யாக்கள் எனப்படுவர். ஜஹம் இப்னு ஸப்வான் குராஸானில் (ஈரான்) உள்ள திர்மித் எனும் பகுதியைச் சேர்ந்தவர். இவர் சில தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் அடிப்படையாகக் கொண்டவர். இவர் அல்லாஹ்வைப் பற்றியே அதிகமாகத் தர்க்கம் புரிந்துள்ளார்.

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-8)

– M.T.M.ஹிஷாம் மதனீ முர்ஜிஆக்கள் அறிமுகம்: முர்ஜிஆ என்பது ‘இர்ஜாஃ’ என்ற பதத்திலிருந்து பிறந்த சொல்லாகும். இதற்கு அறபு மொழியில் ‘பிற்படுத்துதல்’, ‘ஆதரவு வைத்தல்’ போன்ற கருத்துக்கள் உள்ளன. (அல்மிலல் வந்நிஹல்: 139)

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-7)

– M.T.M.ஹிஷாம் மதனீ கதரிய்யாக்களின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம்: இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘இக்கொள்கை காலப்போக்கில் அழிந்துவிட்டது. இன்று இக்கொள்கையைப் பின்னபற்றுபவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இன்று உலகில் உள்ள கதரிய்யாக்களைப் பொறுத்தவரை ‘கருமங்கள் நடைபெற முன்னால்

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-6)

– M.T.M.ஹிஷாம் மதனீ السنة குறிப்பு (1) விளக்கம்: குறிப்பு (1) இச்சொல்லுக்குப் ‘பாதை’ என்று பொருளாகும். அப்பாதையானது நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை அடியொட்டியதாக இருக்கும். இங்கு ‘அஹ்லுஸ் ஸூன்னத்’ (ஸூன்னாவை சார்ந்தவர்கள்) என்பதின் மூலம் அக்கூட்டத்தாருக்கும் ஸூன்னாவுக்கும் இடையிலான தொடர்பை பிரதிபளிக்கச் செய்கின்றது.

Read More »

மரணித்தவரின் குடும்பத்தினருக்கு

ரமளான் 2010 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி (ஹிஜ்ரி – 1431) விடைபெறும் பயணம் தொடர்-8 வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுத் தக்வா, குனியமுத்தூர், கோவை Download mp4 video Audio play [audio:http://www.mediafire.com/download/xks5h29gui4m4e3/008_maranithavarin_kudumbatthinarukku.mp3] Download mp3 Audio தொடரின் வரிசையைக் காண..

Read More »