Featured Posts
Home » Tag Archives: ததஜ (page 20)

Tag Archives: ததஜ

சூனியம் விஷயத்தில் நமக்கேன் இவ்வளவு அக்கறை?

(கேள்வி பதில்) அல்-கோபார் தாஃவா நிலையம் மற்றும் Saudi Catering & Contracting Co. – Rakkah இணைந்து வழங்கும் அரைநாள் நிகழ்ச்சி நாள்:  28.03.2014 இடம்: சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. பதிலளிப்பவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் [audio:http://www.mediafire.com/download/fkymvtasm5wmb1h/why_do_we_care_in_sooniam_issue-mujahid.mp3] Download mp3 Audio Download mp4 HD Video Size: 722 MB

Read More »

அஸ்மா, ஸிஃபாத் கோட்பாடும் பிரிவுகளின் நிலைப்பாடும்

– எம். ஜே.எம். ரிஸ்வான் மதனி நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக பாடம் படித்த ஸஹாபாக்களின் மத்திப மற்றும் இறுதி காலப்பபகுதிகளில் அஸ்மா, ஸிஃபாத்தில் சறுகிய சிந்தனைகள் துளிர்விட ஆரம்பித்தாலும் ஸஹாபாக்கள் மூலமாக அவை முறியடிக்கப்பட்டன. « أصول البدع أربع : الروافض ، والخوارج ، والقدرية ، والمرجئة ، الشريعة للآجري – (1 / 24) ராபிழாக்கள், கவாரிஜ்கள், கதரிய்யா, முர்ஜிய்யா ஆகிய …

Read More »

ஸஹாபாக்களை “கிரிமினல்” என வசைபாடும் கொள்கை விஷக்கிருமிகள்

– S.H.M.இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்) அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் ஒரு கிரிமினலா? அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் ஒரு சிறந்த நபித்தோழராவார். போர்த் திறமையும், தந்திரமும், தலைமைத்துவப் பண்பும் நிறைந்த இவரை நபி(ஸல்) அவர்கள் போர்களுக்குத் தளபதியாக நியமித்துள்ளார்கள். இவர் மூலம் பல வெற்றிகளை இஸ்லாமிய உலகு அடைந்துள்ளது. இவரின் தலைமையில்தான் எகிப்தும் கைப்பற்றப்பட்டது! இவரது வரலாறு, இவர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வு, இஸ்லாத்திற்கு முற்பட்ட இவரது …

Read More »

நபித்தோழர்கள் மீது பரப்பப்படும் நச்சுக் கருத்துகள்

இஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் நாள்: 16.02.2014, ஞாயிற்றுக்கிழமை இடம்: மஸ்ஜிதுல் அன்ஸார் அருகில், சாரமேடு, கோவை, சிறப்புரை: மௌலவி D. முஹம்மது ஹுஸைன் மன்பஈ (அழைப்பாளர் JAQH நாகை), பாகம்-1: Download mp4 Video – Part 1 Size: 395 MB பாகம்-2: Download mp4 Video – Part 2 Size: 329 MB [audio:http://www.mediafire.com/download/mlpe2ctsclv1bt9/Toxic_comments_towards_Prophet_companions_-_Hussain_Manbayee.mp3] Download mp3 Audio

Read More »

வழிகேடர்கள் நிராகரிக்கும் ஹதீஸ்கள் (தொடர்-2)

– எம்.அப்துர் ரஹ்மான் மன்பஈ கடந்த இதழில் ஹதீஸ் நிராகரிப்பாளர்கள் மறுக்கும் பெரியவர் பால் குடித்தது தொடர்பான ஹதீஸுக்கு விளக்கமளித்திருந்தோம். இந்த வழிகேடர்களின் தவறான வாதங்களால் தடுமாற்றம் அடைந்திருந்த பல சகோதரர்கள் தெளிவு பெற்றதாக தெரிவிக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

Read More »

வழிகேடர்கள் நிராகரிக்கும் ஹதீஸ்கள் (தொடர்-1)

– எம்.அப்துர் ரஹ்மான் மன்பஈ இஸ்லாத்தின் அடிப்படைகள் குர்ஆனும் ஹதீஸும், இவ்விரு அடிப்படைகளிலும் குழப்பத்தை ஏற்படுத்து வதும் அவற்றிலுள்ள செய்திகளைஅர்த்தமற்றவை யாக்குவதும் முஸ்லிம்களுக்குள் தோன்றிய வழி கேடர்களின் செயல். குறிப்பாக ஹதீஸ்கள் விஷயத் தில் இந்த வழிகேடர்கள்செய்யும் விஷமம் அதிகம்.

Read More »

ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? (Part 2)

பீஜே மறுக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் எதார்த்த நிலையும் ஆய்வும். இந்த வாசலை திறந்தால் ஏற்படும் விபரீத விளைவுகள். இக்கொள்கைகாரர்களின் பரிணமா வளர்ச்சிகள் (குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள், அறிவுக்கு பொறுத்தமற்ற ஹதீஸ்கள், மனசாட்சிக்கு பொறுத்தமற்ற ஹதீஸ்கள் என தொடரும் அவல நிலை) வழங்குபவர்: மௌலவி இஸ்மாயில் ஸலபி இடம்: சௌத் பார்க் அரங்கம், குதைபியா, பஹ்ரைன் Download mp4 video Size: 352 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/wyls7n6kd4lsg31/sahih_hadith_muranpaduma-2-salafi.mp3] Download mp3 …

Read More »

ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? (Part 1)

வரலாற்றில், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்தவர்கள் வழங்குபவர்: மௌலவி இஸ்மாயில் ஸலபி இடம்: சௌத் பார்க் அரங்கம், குதைபியா, பஹ்ரைன் ஹதீஸ் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? ஹதீஸ்களை ஒன்றுதிரட்டுவதற்காக நமது முன்னோர்கள் என்னனென்ன வழிமுறைகளை கையாண்டார்கள்? ஹதீஸின் உண்மை தன்மைகளை சிதைப்பதற்காக நடைபெற்ற சதிகள் தமிழகத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் தவறான கோணத்தில் அணுகப்பட்டு தவறான வாதங்களின் அடிப்படையில் எவ்வாறு மறுக்கப்படுகின்றன? இதன் விபரீதங்கள் என்ன? அவர்கள் யார்? ஹதீஸ்கள் …

Read More »

தவ்ஹீத் வட்டாரத்தில் தனித்தனி பள்ளிவாசல்களை ஏற்படுத்தி பிரிந்து போவது பலஹீனம் இல்லையா?

கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்) நாள்: 16.04.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பகம், பலத், ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: பலத் இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp4 HD Video [audio:http://www.mediafire.com/download/pmd1heuftjhlq6i/dividing_by_separate_masjid.mp3] Download mp3 Audio

Read More »

ஏகத்துவ அமைப்புக்களுக்கு ஏன் இந்த இழிநிலை?

– முஹம்மது நியாஸ் அல்லாஹ்வின் வேதமும் அவனது தூதரின் வழிகாட்டுதல்களும் மாத்திரமே புனித இஸ்லாமிய மார்க்கத்தின் வழிகாட்டுதல்கள் என்ற கொள்கைக் கோட்பாட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட ஏகத்துவப் பிரச்சார இயக்கங்கள் இன்று அந்த நோக்கங்கள், இலட்சியங்களை மறந்து தங்களின் கொள்கைகளை, கருத்துக்களை நிலைநாட்டுவதற்காக வன்முறைகளை, வசைபாடல்களையும் கையில் எடுத்திருப்பது மிகவும் வேதனையான ஓர் விடயமாகும்.

Read More »