Featured Posts
Home » இஸ்லாம் (page 119)

இஸ்லாம்

ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு)

– K.L.M. இப்ராஹீம் மதனீ ஆஷுரா நோன்பு ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி (ஸல்) …

Read More »

ஹிஜ்ரா காலண்டர் 1435

ஹிஜ்ரி 1435-ஆம் வருடத்தின் நாட்காட்டி To download all images click here Size: 13 MB இதன் இமேஜ் கோப்புகளை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். Click below for PDF version Download PDF version Size: 16 MB

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு

கோவை மாவட்டம் JWF வழங்கும் பெண்களுக்கான பிரத்யேக தர்பியா வகுப்பு நாள்: 21-01-2013 (காலை 10 மணி முதல்) இடம்: மஸ்ஜித் முஸ்லிமீன் (JAQH) – கோட்டைமேடு கோவை வழங்குபவர்: இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர், உண்மை உதயம் – இலங்கை) Download mp4 Video Size: 268 MB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/9gr3rjyur3giwiz/childcare-in_view_of_islam-ismail_salafi.mp3]

Read More »

அழைப்பாளனின் பண்புகள்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 15.03.2012 இடம்: ஜாமிஆ மிக்தாத் பின் அஸ்வத் (ரழி) வளாகம் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபார் தஃவா நிலையம்) Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/mtd2kvb56a11cdh/properties_of_dawee-Azhar.mp3]

Read More »

அழைப்புப் பணியை இலட்சியமாகக் கருதுவோம்!

ஈதுல் அழ்ஹா பெருநாள் உரை: மெளலவி S. சையத் அலி ஃபைஸி இடம்: புதுத்தெரு, இளங்கடை, கோட்டார், நாகர்கோயில் நாள்: 15.10.2013 ஒளிப்பதிவு: Peace Line Media Audio Play: [audio:http://www.mediafire.com/download/4kxccburq8gx3nh/Dawah_is_our_ambition-syed_ali.mp3] Download mp3 audio

Read More »

இறுதிவரை ஏகத்துவம்

கொள்கை பாதுகாப்பு நிகழ்ச்சி இடம்: பள்ளி ரோடு, JAQH மர்கஸ் அருகில், குளச்சல் நாள்: 27.09.2013, வெள்ளி சிறப்புரை: மௌலவி M. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தௌஸி நிகழ்ச்சி ஏற்பாடு: ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH), குளச்சல் கிளை

Read More »

அல்குர்ஆன் விளக்கவுரை (ஆதம் நபியின் பிரார்த்தனை)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் “பின்னர் ஆதம் தனது இரட்சகனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்று (அதன் மூலம் மன்னிப்பும் கேட்டு)க் கொண்டார். அதனால் அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாவான்.” (அல்குர்ஆன் 2:37) மேற்படி வசனம் தவறு செய்த ஆதம் நபி அல்லாஹ்விடமே சில வார்த்தைகளைக் கற்று அதன் மூலம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவர்களை …

Read More »

பெருநாள் தீர்மானத்தில் JASM இன் நடுநிலைப் பார்வை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் கிண்ணியாவில் காணப்பட்ட பிறை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, மற்றும் பெரிய பள்ளி நிர்வாகிகளால் நிராகரிக்கப்பட்டு 9.8.2013 பெருநாளாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நாட்டில் பல பாகங்களிலும் 8.8.2013 ஆம் திகதியன்று பெருநாள் கொண்டாடப்பட்டது. JASM தலைமையகத்திலும், கிளைகளிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தீர்மானத்திற்கு மாற்றமாகப் பெருநாள் கொண்டாடப்பட்டது.

Read More »

வட்டி ஒரு வன்பாவம்

அறிவோம் அல்பகரா – ரமளான் கல்வித் தொடர். “வட்டியை உண்பவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியம் பிடித்தவன் எழுவது போலன்றி (மறுமையில்) எழும்பமாட்டார்கள்” என்று ஆரம்பிக்கும் வட்டி பற்றிய 2:275 முதல் 280 வரை உள்ள வசனங்களின் தெளிவான விரிவுரை. வட்டியால் ஏற்படும் சமுதாய, ஒழுக்க, பொருளாதார ரீதியான சீரழிவுகள் மிகவும் அழகிய முறையில் விளக்கப்பட்டது. ஹலாலான முறையில் பொருளீட்டுதல், வியாபாரத்தின் ஒழுங்கு முறைகளும் விளக்கப்பட்டன. ஷேக் அப்துல் காதிர் மதனி …

Read More »

அழைப்பாளர்களுக்கு (For propagators)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் தஃவா பணியில் ஈடுபடுகின்றவர்கள் மீது மக்களுக்கு ஏற்படும் நல்லெண்ணம் என்பது தஃவாவின் வெற்றிக்கு அடிப்படையாக அமைகின்றது. இந்த வகையில் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தைப் பெற்ற தாஈகளின் கருத்துக்கள் மிக விரைவாக மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. உங்களது தஃவா அதிகூடிய வெற்றியை வழங்குவதற்குப் பின்வரும் அடிப்படைகள் பெரிதும் உதவலாம்.

Read More »