Featured Posts
Home » 2018 (page 11)

Yearly Archives: 2018

அடிமைப் பெண்களை அனுபவிக்க இஸ்லாம் ஏன் அனுமதியளித்தது! | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-27 [சூறா அந்நிஸா–04]

பலதார மணம் புரிந்து நீதமாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால் ஒரு மனைவியுடன் அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட உங்கள் அடிமைப் பெண்களுடன் போதுமாக்கிக் கொள்ளுங்கள் என 4:3 ஆம் வசனம் கூறுகின்றது. அடிமைப் பெண்களை மிருகங்களாக நடத்தும் வழிமுறையும் அவர்களைப் பாலியல் தேவைக்காக பயன்படுத்தும் நடைமுறையும் காலா காலமாக இருந்து வந்தது. 19 ஆம் நூற்றாண்டு வரை அடிமைகள் இவ்வாறுதான் நடத்தப்பட்டு வந்தனர். இஸ்லாம் இந்த …

Read More »

திருமண வயதெல்லை

இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது. இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாடு மற்றும் இது தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது பொருத்தம் என எண்ணுகின்றேன். முஸ்லிம் ஆண்-பெண் இருவரினதும் திருமண வயதெல்லை 18 ஆக இருக்க வேண்டும் என ஒரு சாரார் கருதுகின்றனர். ஏற்கனவே இருந்த சட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் பெண் 14 …

Read More »

யார் இந்த பரேலவிகள்? இவர்களின் அகீதா என்ன? | தொடர்-02

இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 19-10-2018 இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் தலைப்பு: யார் இந்த பரேலவிகள்? இவர்களின் அகீதா என்ன? | தொடர்-02 அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், அஷ்ஷைக். அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

அபூபக்கர் ஸித்திக் (ரழி) [பகுதி-05] | 06-ஸஹாபாக்களின் சிறப்புக்கள்

இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 14-10-2018 இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் தலைப்பு: ஸஹாபாக்களின் சிறப்புக்கள் | தொடர்-06 அபூபக்கர் ஸித்திக் (ரழி) [பகுதி-05] அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், அஷ்ஷைக். அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get …

Read More »

இஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும்

இஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும் இஸ்லாம் குறித்து பலதரப்பாரும் பல்வேறுபட்ட விமர்சனங்களைச் செய்து வருகின்றனர். சிலர் ஏதேனும் ஒரு மத நிலைப்பாட்டில் இருந்து கொண்டே குறைமதியுடனும் குறை காணும் நோக்குடனும் குரோத மனப்பாங்குடனும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இத்தகைய விமர்சனங்களில் சிலவற்றுக்கு அவர்களின் மத நிலைப்பாட்டுடன் சம்பந்தப்படுத்தி சில விளக்கங்களை முன்வைத்தால் களத்தில் இருப்பவர்களுக்குப் பெரிதும் உதவியாக அமையலாம் எனக் கருதுகின்றேன். விபச்சாரத்தைத் தூண்டும் குர்ஆன்(?): லூத் நபியின் சமூகத்தினர் தன்னினச் …

Read More »

பீ.ஜே.-யின் கருத்துக்களை மீளாய்வு செய்யுங்கள்

இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். பீ.ஜே. என சுருக்கமாக அழைக்கப்படுபவர். நல்ல நாவன்மையும் வாதத் திறமையும், எழுத்தாற்றலும் மிக்க இவர் தனது திறமைகளை இஸ்லாமிய அகீதாவுக்கு முற்றிலும் முரணாகப் பயன்படுத்தி வருகின்றார். இவரது போதனைகளும் அதை அவர் முன்வைக்கும் விதமும் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் மாற்று மதத்தவர்களுக்கு மத்தியிலும் குழப்பத்தையும் மன முரண்பாடுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களுடன் இணங்கிப் போகாத இவரது இயல்பு இவரது இயக்கத்தவர்களிடமும் குடிகொண்டுள்ளது. இதனால் …

Read More »

எதிர்கால இருப்புக்கு தீர்வு என்ன?

இலங்கை முஸ்லிம்கள் வியாபார சமூகமாகப் பார்க்கப்படுகின்றனர் எமது பொருளாதாரத்தினதும் இருப்பினதும் முதுகெலும்பாக வியாபாரம் பார்க்கப்படுகின்றது. அந்த முதுகெலும்பை முறித்துவிட்டால் முதுகெலும்பு முறிந்த சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறிவிடும். இது ஆபத்தான நிலையாகும். இனவாத சிந்தனைகள் கிளரப்படுகின்றது. ஒரு சமூக சு+ழலில் மற்ற சமூகங்களில் தங்கி வாழும் பொருளாதார அடித்தளத்தில் எமது சமூகத்தின் அத்திரவாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது. வர்த்தகம் என்பது விற்றல்-வாங்குதல் என்ற இரு பக்கங்களைக் கொண்டது. வாங்குவதை நிறுத்திவிட்டால் அல்லது …

Read More »

கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள்

வாராந்திர குடும்ப தர்பியா நிகழ்ச்சி இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா வழங்குபவர்: ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ தொடர்-1 நாள்: 25-10-2018 (வியாழன்) தொடர்-2 நாள்: 01-11-2018 (வியாழன்)

Read More »

ஸுபஹான மவ்லீத் | ரபியுல் அவ்வலில் அரங்கேறும் வழிகேடு

இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 09-10-2018 இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் தலைப்பு: ஸுபஹான மவ்லீத் | ரபியுல் அவ்வலில் அரங்கேறும் வழிகேடு அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், அஷ்ஷைக். அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular …

Read More »

விழி இழந்த பின் விளக்கெதற்கு…

இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இனவாத அமைப்புக்கள்’ முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுக்கு இல்லாத சலுகைகளைப் பெற்று வருவதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற தோரணையில் கருத்து வெளியிட்டு வந்தன. முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் காழி நீதிமன்ற அமைப்புக்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களையும் முன்வைத்து வந்தன. சதிகளும் சவால்களும் நிறைந்த இந்த சூழலில்தான் நாம் சர்ச்சைப்பட்டு …

Read More »