Featured Posts
Home » 2018 » April » 10

Daily Archives: April 10, 2018

[Arabic Grammar Class-024] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-024] – அல்அஜ்னாஸ் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 16-03-2018 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா

Read More »

நான் வேலைக்கு போக வேண்டும்

பொம்மைகளும் பேசும் என்பதை புரிய வைத்தவன் என் பிள்ளை மேலும் பல பொம்மைக் கனவுகளுடன்தான் பிள்ளை என்னை வேலைக்கு அனுப்புகிறான் முத்தமிட்டு அவன் சிரித்தாலும், என் “மணிபேஸ்” மடிவெடித்துப் போகிறது அவனது ஏக்கங்களால் என் காரியாலயக் கோவையின் கோர்க்கப்பட்ட நாடாவுக்குள் அவனையும் சேர்த்து முடிந்தாற்போல ஒரு வலி அவனுக்கேயுரித்தான எனது பொழுதுகளை காலாவதியாக்கி விடுகிறது காரியாலயம் கடமையில் நான் காணும் மகிழ்ச்சியெல்லாம் அவனது மௌனங்களுக்குள் காணத்தே போகிறது நான் திரும்பும்வரை …

Read More »

உளவியலும் கசப்பான உண்மைகளும்

ஆண்கள் அன்னியப்பெண்களை பார்க்கின்ற இயல்புடையவர்கள் என்பதை விட முஃமீன்கள் பார்வையை தாழ்த்தக் கூடியவர்கள், என்ற கருத்தே உளவியலாளர்களால் பெண்களுக்கு மத்தியில் முன்வைக்கப்பட வேண்டும். பெண்களே..! உங்கள் கணவர் ஒரு ஆண், அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா..? அவன் பஸ்ல எப்படி போவான் தெரியுமா..? அவனுக்கு பக்கத்தில் யார் அமர்கின்றாள் தெரியுமா..? அவன் நிண்டு போனால் எப்படி போவான் தெரியுமா..? பிரேக் பிடித்தால் என்ன செய்வான் தெரியுமா..? என்ற பல கேள்விகளை அடுக்கி …

Read More »

உளத்தூய்மை

அல்-கோபர் : அக்ரபிய்யா தஃவா நிலையம் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி இடம்: தஃவா நிலைய வளாகம் நாள்: 06-04-2018 (வெள்ளிக்கிழமை இரவு 8:15 முதல்) தலைப்பு: உளத்தூய்மை சிறப்புரை: அஷ்-ஷைக்: அப்துல் வதூத் ஜிஃப்ரி அழைப்பாளர், இலங்கை ஒளிப்பதிவு படத்தொகுப்பு Islamkalvi.com Media Unit

Read More »