Featured Posts
Home » 2018 » April » 05

Daily Archives: April 5, 2018

அல்லாஹ்வை நினைவு கூறுவோம்!

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 04-04-2018 (புதன் கிழமை) தலைப்பு: அல்லாஹ்-வை நினைவு கூறுவோம்! வழங்குபவர்: அஷ்ஷைக். அப்துல் வதூத் ஜிஃப்ரி அழைப்பாளர், இலங்கை ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team

Read More »

பாடம்-7 | அகீததுல் கைரவாணி நூல் விளக்கவுரை | தொடர்-3 & 4

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (IV)வகுப்பு (8-வார கால பாடத்திட்டம்) நாள்: 20-03-2018 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: பஷாயிர் பாடசாலை வளாகம், அல்-கோபர் பாடம்-7: இமாம் கைரவாணி (ரஹ்) அவர்களின் அகீததுல் கைரவாணி நூல் விளக்கவுரை | தொடர்-3&4 வகுப்பாசிரியர்: அஷ்-ஷைக். அப்துல் அஜிஸ் முர்ஸி அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media …

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (61 – 70)

61) சூரதுஸ் ஸப்- அணிவகுப்பு அத்தியாயம் 61 வசனங்கள்14 இவ்வத்தியாயத்தின் 4வது வசனத்தில் இறைவழிப் போராட்டம் தொடர்பாக குறிப்பிடுகின்றான். எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்றுஇ அல்லாஹ்வுடைய பாதையை போரிடுகிறார்களோஇ அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்)நேசிக்கின்றான். பினனர் இறைவிசுவாசிகளுடன் ஒரு வியாபாரத்தை பற்றி பேசுகின்றான். ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் …

Read More »

இஸ்லாமிய ஆட்சியாளரை இறையச்சமும், மறுமைச் சிந்தனையும் வழிநடத்திச் சென்றது! [உங்கள் சிந்தனைக்கு… – 002]

கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் மனைவி “பாத்திமா பின்த் அப்துல் மலிக் (ரஹ்)” கூறுகின்றார்கள்:- “கலீபா உமரை விட அதிகமாகத் தொழுது, நோன்பு நோற்கக்கூடிய வேறொருவரையோ, அவரைவிட தனது இரட்சகனை அதிகம் அஞ்சி நடக்கும் வேறு எவரையோ நான் கண்டதில்லை! இஷாத் தொழுகையை அவர்கள் தொழுதுவிட்டு, அவர்களின் கண்கள் இரண்டையும் தூக்கம் தழுவிக்கொள்ளும் வரை அழுதவர்களாகவே அமர்ந்துகொண்டிருப்பார்கள். பின்னர் அவர்கள் விழித்துக்கொண்டு அவர்களின் கண்கள் இரண்டையும் …

Read More »