Featured Posts
Home » 2018 » April » 04

Daily Archives: April 4, 2018

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (51 – 60)

51) சூரதுல் தாரியாத் – புழுதியை பரத்தும் காற்று அத்தியாயம் 51 வசனங்கள் 60 புழுதியை எழுப்பும் காற்றின் மீது சத்தியம் செய்து நாளை மறுமை நிகழ்ந்து தான் ஆகும் என்பதனை அல்லாஹ் மேலும் பல்வேறு நிகழ்வுகளின் மீது சத்தியம் செய்து சொல்லுகின்றான். (நன்மை, தீமைக்குக்) ‘கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?’ என்று அவர்கள் கேட்கின்றனர். நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்). …

Read More »

மனோ இச்சையைக் கடவுளாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 001]

மனோ இச்சையைக் கடவுளாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! இஸ்லாமிய மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “மனோ இச்சையும் இன்னொரு கடவுள்தான்! இணைவைத்தல் என்பது கற்கள், மரங்கள், ஏனைய பொருட்கள் போன்றவற்றினால் செய்யப்பட்ட சிலைகளை வணங்குவதோடு மாத்திரம் சுருக்கப்பட்டது அல்ல! மாற்றமாக, இங்கே வேறொரு கடவுளும் இருக்கிறது; அதுதான் மனோ இச்சையாகும். சிலைகளையோ, மரங்களையோ, கற்களையோ சில வேளைகளில் மனிதன் வணங்காமல் இருப்பான; மண்ணறைகளையும் அவன் வணங்காமல் இருப்பான். …

Read More »

முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதலுக்கு ஓமல்பே சோபித தேரர் கற்பிக்கும் காரணங்கள்

இலங்கையில் கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கயும்;, முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும் தொடந்த வண்ணமே உள்ளன. இந்த இனவாத செயற்பாடுகளுக்கு ஓமல்பே சோபித தேரர் சில காரணங்களை முன்வைத்துள்ளதாக ‘திவயின” சிங்களப் பத்திரிகையில் 21.03.2018 ஆம் திகதி வெளிவந்த செய்தியொன்றின் தமிழ் வடிவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இது தொடர்பான எனது பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஓமல்பே சோபித …

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (51 -60)

51) சூரதுல் தாரியாத் – புழுதியை பரத்தும் காற்று அத்தியாயம் 51 வசனங்கள் 60 புழுதியை எழுப்பும் காற்றின் மீது சத்தியம் செய்து நாளை மறுமை நிகழ்ந்து தான் ஆகும் என்பதனை அல்லாஹ் மேலும் பல்வேறு நிகழ்வுகளின் மீது சத்தியம் செய்து சொல்லுகின்றான். (நன்மை, தீமைக்குக்) ‘கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?’ என்று அவர்கள் கேட்கின்றனர். நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்). …

Read More »

கண்டிக் கலவரத்தின் பின்னணி

கண்டிப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத் தாக்குதல் ஒரு திட்டமிட்ட செயற்பாடு என்பதைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். இலங்கையின் அரசியல் பின்னணி: இலங்கையின் உள்ளாட்சித் தேர்தல் இடம் பெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதியின் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியது. இலங்கையின் ஜனாதிபதி ஒரு கட்சியாகவும், பாராளுமன்றம் வேறு ஒரு கட்சியாகவும் உள்ளாட்சி சபை மற்றோர் கட்சியாகவும் உள்ளது. இச்சூழலில் இலங்கை அரசியல் திரிசங்கு நிலைக்குச் சென்றுள்ளது. …

Read More »

இஸ்ராவும் மிஃராஜும்

நபி(ச) அவர்களது வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதங்களில் இஸ்ராவும் மிஃராஜூம் அடங்கும். இது தொடர்பான சில விளக்கங்களை இக்கட்டுரையூடாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இஸ்ரா: “அஸ்ரா” என்றால் இரவுப் பயணம் செய்தல் என்பது அர்த்தமாகும். நபி(ச) அவர்கள் ஒரு நாள் இரவு மஸ்ஜிதுல் ஹரமில் இருந்து பலஸ்தீனத்தில் பைத்துல் முகத்திஸ் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதுவே இஸ்ரா என்று கூறப்படுகின்றது. “(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, …

Read More »

சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம்

அல்லாஹுத்தஆலா சில நாட்களை சிறப்பித்துள் ளான். அவ்வாறே சில மாதங்களையும் சிறப்பித்துள்ளான். அல்லாஹ்வினால் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்கள் நான்கில் ரஜப் மாதமும் ஒன்றாகும். “அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ் வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமான வையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் …

Read More »

சந்தேகம் களைந்து சமூக நல்லிணக்கம் வளர்ப்போம்

  இலங்கை முஸ்லிம்கள் நெருக்கடி நிறைந்த சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு புறம் அரசியல் வாதிகளின் அரசியல் நலன்களுக்காக அவர்கள் நசுக்கப்படுகின்றனர். மறுபுறம் வியாபார நோக்கங்களுக்காக அவர்கள் நெருக்கப்படுகின்றனர். இன்னொரு புறம் இனவாத, மதவாத சக்திகளின் வன்முறைகளையும் வசைபாடல்களையும் அவர்கள் எதிர்நோக்குகின்றனர். இத்தனைக்கும் மத்தியில் இலங்கை மக்கள் மத்தியில் அவர்கள்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றனர். ஒரு நாடு இருந்தால் அதில் பல குற்றங்கள் புரிகின்றவர்கள் இருப்பார்கள். ஒரு இனத்தையோ மதத்தையோ சார்ந்தவர் …

Read More »